
Album: Annaatthe
Artists: Sid Sriram
Music by: D.Imman
Lyricist: Thamarai
Release Date: 01-11-2021 (11:56 PM)
Album: Annaatthe
Artists: Sid Sriram
Music by: D.Imman
Lyricist: Thamarai
Release Date: 01-11-2021 (11:56 PM)
Yennuyire Yennuyire Yaavum Ne Thaane
Kan Irandil Ne Irunthu Paarvai Thanthaaye
Uravendru Sonnal Ne Thaane
Uthirathil Oodum Poon Theane
Varamum Thavamum Neeye
Valiyum Marunthum Neeye
Uyirinil Kalantha En Thaaye
Thangam Thangam Chella Thangam Thangam Chella Thangam
Thangam Thangam Chella Thangam Thangam Sokka Thangam
Yennuyire Yennuyire Yaavum Ne Thaane
Kan Irandil Ne Irunthu Paarvai Thanthaaye
Poomaalai Koodi Pon Aaram Choodi Ne Nirkum Koolam Ammamma
Oorargal Koodi Un Vaazhthu Paadi Thoikindra Neram Kannamma
Nizhal Ena Naan Neendu Irupen Adi Adithu Nee Pooga
Kudai Pidithey Koorai Kodupen Veyil Mazhayil Kaappaga
Thangai Thirumugam Nenjil Ninaikirathey
Unmai Manathil Manjal Vazhigurathey
Puththam Puthu Vidiyalum Pularuthey
Yennuyire Yennuyire Yaavum Ne Thaane
Kan Irandil Ne Irunthu Paarvai Thanthaaye
Oru Kodi Pookal Naam Thaane
Kodi Athu Saainthum Poothoome
Iniya Sumaiyai Tholil
Iruga Anaitha Naalil
Annai Ena Ennai Unartheney
Yennuyire
என்னுயிரே என்னுயிரே யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே
உறவென்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியும் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
என்னுயிரே என்னுயிரே யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே
பூமாலை கூடி பொன் ஆரம் சூடி நீ நிற்கும் கோலம் அம்மம்மா
ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி தோய்கின்ற நேரம் கண்ணம்மா
நிழல் என நான் நீந்து இருப்பேன் அடி அடித்து நீ போக
குடை பிடித்தே கூரை கொடுப்பேன் வெயில் மழையில் காப்பாக
தங்கை திருமுகம் நெஞ்சில் நினைக்கிறதே
உண்மை மனதில் மஞ்சள் வழிகிறதே
புத்தம் புது விடியலும் புலருதே
என்னுயிரே என்னுயிரே யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே
ஒரு கோடி பூக்கள் நாம் தானே
கோடி அது சாய்ந்தும் பூத்தோமே
இனிய சுமையாய் தோளில்
இறுக அணைத்த நாளில்
அன்னை என என்னை உணர்ந்தேனே
என்னுயிரே