Album: Erimalai
Artists: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 14-02-2022 (07:46 AM)
Album: Erimalai
Artists: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 14-02-2022 (07:46 AM)
Singer : M. S. Viswanathan
Music By : M. S. Viswanathan
Male : Yaelakkaai Malai Melae Giraamakka Vanthaalaam
Parikkaatha Poovaattam Vayasu Ponn Ninnaalaam
Female : Aah Aah Aah
Male : Yaelakkaai Malai Melae Giraamakka Vanthaalaam
Parikkaatha Poovaattam Vayasu Ponn Ninnaalaam
Female : Aah Aah Aah
Male : Idhu Pani Kottum Raaththiri Neram
Female : Aah Aah
Male : Ivar Porththikka Porvaiya Kaanom
Female : Aah Aah
Male : Idhu Pani Kottum Raaththiri Neram
Ivar Porththikka Porvaiya Kaanom
Poththikka Vaa Mama Poo Vaadi Polaamaa
Manasu Rendum Koodaamae Odhungiththaan Nippomaa
Male : Yaelakkaai Malai Melae Giraamakka Vanthaalaam
Parikkaatha Poovaattam Vayasu Ponn Ninnaalaam
Male : Aahaa Kodi Pudikka Sokkuthu Kannu
Female : Aah Aah Aah
Male : Aahaa Kaadu Therinju Vanthathu Maanu
Female : Aah Aah Aah
Male : Aahaa Kodi Pudikka Sokkuthu Kannu
Aahaa Kaadu Therinju Vanthathu Maanu
Kattiyanaikka Aasaiyirukkaa
Kaththiya Polae Meesaiyirukkaa
Male : Irunthaa Neettuga Avanavan Thola
Vizhuthaa Paappom Azhagiya Maala
Irunthaa Neettuga Avanavan Thola
Vizhuthaa Paappom Azhagiya Maala
Male : Kidaikkanum Sari Jodithaan
Kodhikkuthu Ila Naadithaan
Iva Vishayaththa Thaedura Aalu
Ingu Koodaiya Koottaththil Yaaru
Male : Yaelakkaai Malai Melae Giraamakka Vanthaalaam
Parikkaatha Poovaattam Vayasu Ponn Ninnaalaam
Male : Aahaa Unna Nenaichchu Aasaiyum Thulla
Aahaa Yaekkam Irukku Yaaridam Solla
Aahaa Unna Nenaichchu Aasaiyum Thulla
Yaekkam Irukku Yaaridam Solla
Kotti Muzhakka Melam Irukku
Mettukku Yaeththa Thaalam Irukku
Male : Aahaa Thaniya Naan Ingu Vaadura Poovai
Thunaiyaa Nee Vara Verenna Thevai
Ahaa Ahaa Ahaa
Aahaa Thaniya Naan Ingu Vaadura Poovai
Thunaiyaa Nee Vara Verenna Thevai
Male : Thudikkithu Oru Ponnuthaan
Kodhikkuthu Manam Onnuthaan
Ada Idhaivida Naanennaa Solvaen
Intha Jaadaiyai Paarththathum Mella
Male : Yaelakkaai Malai Melae
Female : Aamam
Male : Giraamakka Vanthaalaam
Female : Aamam
Male : Parikkaatha Poovaattam
Female : Aamam
Male : Vayasu Ponn Ninnaalaam
Female : Aamam
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஏலக்காய் மலை மேலே கிராமக்கா வந்தாளாம்
பறிக்காத பூவாட்டம் வயசுப் பொண் நின்னாளாம்
பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆண் : ஏலக்காய் மலை மேலே கிராமக்கா வந்தாளாம்
பறிக்காத பூவாட்டம் வயசுப் பொண் நின்னாளாம்
பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆண் : இது பனிக் கொட்டும் ராத்திரி நேரம்
பெண் : ஆஹ் ஆஹ்
ஆண் : இவ போர்த்திக்க போர்வைய காணோம்
பெண் : ஆஹ் ஆஹ்
ஆண் : இது பனிக் கொட்டும் ராத்திரி நேரம்
இவ போர்த்திக்க போர்வைய காணோம்
போத்திக்க வா மாமா பூ வாடி போலாமா
மனசு ரெண்டும் கூடாமே ஒதுங்கித்தான் நிப்போமா
ஆண் : ஏலக்காய் மலை மேலே கிராமக்கா வந்தாளாம்
பறிக்காத பூவாட்டம் வயசுப் பொண் நின்னாளாம்
ஆண் : ஆஹா கோடிப் புடிக்க சொக்குது கண்ணு
பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆண் : ஆஹா காடு தெரிஞ்சு வந்தது மானு
பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆண் : ஆஹா கோடிப் புடிக்க சொக்குது கண்ணு
ஆஹா காடு தெரிஞ்சு வந்தது மானு
கட்டியணைக்க ஆசையிருக்கா
கத்தியப் போலே மீசையிருக்கா
ஆண் : இருந்தா நீட்டுங்க அவனவன் தோள
விழுதா பாப்போம் அழகிய மால
இருந்தா நீட்டுங்க அவனவன் தோள
விழுதா பாப்போம் அழகிய மால
ஆண் : கிடைக்கணும் சரி ஜோடிதான்
கொதிக்குது இள நாடிதான்
இவ விஷயத்த தேடுற ஆளு
இங்கு கூடிய கூட்டத்தில் யாரு
ஆண் : ஏலக்காய் மலை மேலே கிராமக்கா வந்தாளாம்
பறிக்காத பூவாட்டம் வயசுப் பொண் நின்னாளாம்
ஆண் : ஆஹா உன்ன நெனச்சு ஆசையும் துள்ள
ஆஹா ஏக்கம் இருக்கு யாரிடம் சொல்ல
ஆஹா உன்ன நெனச்சு ஆசையும் துள்ள
ஏக்கம் இருக்கு யாரிடம் சொல்ல
கொட்டி முழக்க மேளம் இருக்கு
மெட்டுக்கு ஏத்த தாளம் இருக்கு
ஆண் : ஆஹா தனியா நான் இங்கு வாடுற பூவை
துணையா நீ வர வேறென்ன தேவை
அஹா அஹா அஹா
ஆஹா தனியா நான் இங்கு வாடுற பூவை
துணையா நீ வர வேறென்ன தேவை
ஆண் : துடிக்கிது ஒரு பொண்ணுதான்
கொதிக்குது மனம் ஒண்ணுதான்
அட இதைவிட நானென்ன சொல்வேன்
இந்த ஜாடையை பார்த்ததும் மெல்ல
ஆண் : ஏலக்காய் மலை மேலே
பெண் : ஆமாம்
ஆண் : கிராமக்கா வந்தாளாம்
பெண் : ஆமாம்
ஆண் : பறிக்காத பூவாட்டம்
பெண் : ஆமாம்
ஆண் : வயசுப் பொண் நின்னாளாம்
பெண் : ஆமாம்