Yaathi Yaathi Song Lyrics - Tamil Album Songs

Yaathi Yaathi Song Poster

Album: Tamil Album Songs

Artists: Yazin Nizar, Anuradha Sriram

Music by: Abhishek CS

Lyricist: Ram Ganesh

Release Date: 14-10-2021 (08:52 AM)

Yaathi Yaathi Song Lyrics - English & Tamil

Watch Yaathi Yaathi Song Lyric Video Tamil Album Songs



Yaathi Yaathi Song Lyrics from Tamil Album Songs, The music of Yaathi Yaathi song composed by Abhishek CS and The song is Sung by Yazin Nizar, Anuradha Sriram. The YAATHI YAATHI lyrics are penned by Ram Ganesh.





Kadhal Kathileri Aasa Oori Othara Vaika Vanthaale
Marugi Ninnale
Uchchi Nilava Pola Uchchai Yethi Usura Mooti Vittaale
Yelaga Vachaale

 

Azhaga Muthathil Manasa Kolutha
Va Sikkura Uthada Sulikka

 

Verasa Takkunu Thimira Adakka
Va Sirukki Sirippil Uruga

 

Yaathi Yaathi Ne Suthura Suthula Soruvi Nikkiren
Yaathi Yaathi Ena Mayakkum Sundariye

Yaathi Yaathi Un Stickeru Pottula Sattunu Otturen
Yaathi Yaathi Ena Murukkum Munthiriye

 

Pattu Noolu Selaikkulla Sikkala Ne Nolancha
Machcham Mattum Micham Vachu Mothama Thavuthuputta

 

Kattalagi Vaththa Vacha
Kandapadi Alaya Vitta
Nenjukkulla Rekka Viricha
Usura Thoranthuputta

Karichan Kuruvi Onnu
Kanavula Koovaiyila
Thinusa Un Mazhaiyila Naan Nananchene

 

Valayal Orasayila Chanthirana Sinunga Vachen
Vetkapattu Seva Sevakkura Veththala Kannaale

 

Ena Adichu Adi Thovachu
Ne Alasi Yedukkura
Munthi Madipil Ena Madichu
Alaya Mooti Thaagam Yethura

Yaathi Yaathi Ne Suthura Suthula Soruvi Nikkiren
Yaathi Yaathi Ena Mayakkum Sundariye

 

Yaathi Yaathi Un Stickeru Pottula Sattunu Otturen
Yaathi Yaathi Ena Murukkum Munthiriye

காதல் காத்திலேறி ஆச ஊறி ஒதற வைக்க வந்தாளே

 மருகி நின்னாளே

 உச்சி நிலவ போல உச்ச ஏத்தி உசுர மூட்டி விட்டாளே

 எளக வச்சாளே

 

 அழகா முத்தத்தில் மனச கொழுத்த

 வா சிக்குற உதட்ட சுளிக்க 

 

 வெரசா டக்குனு திமிர அடக்க

 வா சிறுக்கி சிரிப்பில் உருக

 

யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன்

 யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே

 

 யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுனு ஒட்டறேன்

 யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே

 

 பட்டு நூலு சேலைக்குள்ள சிக்கலா நீ நொளஞ்ச

 மச்சம் மட்டும் மிச்சம் வச்சு மொத்தமா தவுத்துப்புட்ட

 

 கட்டழகி வத்த வச்ச

 கண்டபடி அலைய விட்ட

 நெஞ்சுக்குள்ள றெக்க விரிச்ச

 உசுர தொறந்துப்புட்ட

 

 கரிச்சான் குருவி ஒண்ணு

 கனவுல கூவையில

 தினுசா உன் மழையில நான் நனஞ்சேனே

 

 வளையல் ஒரசையில சந்திரன சிணுங்க வச்சேன்

 வெட்கப்பட்டு செவ செவக்குற வெத்தல கண்ணாலே

 

 என்ன அடிச்சு அடி தொவச்சு

 நீ அலசி எடுக்குற

 முந்தி மடிப்பில் என மடிச்சு

 அலய மூட்டி தாகம் ஏத்துற

 

 யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன்

 யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே

 

 யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுனு ஒட்டறேன்

 யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே


More Lyrics from this album

Incoming Search Keywords

yaathi yaathi lyrics, yaathi yaathi song lyrics, yaathi yaathi song tamil lyrics, yaathi yaathi tamil album songs song lyrics, yaathi yaathi lyrics in tamil font, yaathi yaathi song english lyrics, yaathi yaathi song lyrics video,yaathi yaathi isaimini lyrics, yaathi yaathi song isaimini tamil album songs

Disclaimer
isai2Lyrics.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...