
Album: Chinna Vathiyar
Artists: Mano, K. S. Chitra
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 07-06-2022 (04:47 AM)
Album: Chinna Vathiyar
Artists: Mano, K. S. Chitra
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 07-06-2022 (04:47 AM)
Singers : Mano And K. S. Chitra
Music By : Ilayaraja
Lyrics By : Vaali
Chorus : ………………..
Male : Vatta Pandhu Thottu Vilaiyaada
Vantha Vatta Nilaa
Vanna Sindhu Solli Uravaada
Vantha Chinna Nilaa
Male : Pottu Vaiththu Kondatho
Punnagaiththu Nindratho
Kitta Kitta Vanthatho
Katti Muththam Thanthatho
Thaththi Thaththi Thoththi Kondatho
Chorus : Sittridai Pinna Sevvizhi Minna
Sittrila Annam Eththanai Vannam
Male : Vatta Pandhu Thottu Vilaiyaada
Vantha Vatta Nilaa
Vanna Sindhu Solli Uravaada
Vantha Chinna Nilaa
Female : Paasa Karangalil Inba Surangaththai Paarkkiraen
Alli Eduththida Solli Kodu Ena Ketkkiraen
Male : Solli Thara Idhu Palli Padippalla Kadhali
Katti Kolla Manam Kattru Kollum Oru Maathiri
Female : Ulla Suvargalil Otti Kidappathun Oviyam
Male : Sinthai Muzhuvathum Sinthi Kidappathun Kaviyam
Female : Neela Kannil Niththamum Naalum Oru Soppanam
Neeyum Thantha Maayam Ennavo
Chorus : Sittridai Pinna Sevvizhi Minna
Male : Vatta Pandhu Thottu Vilaiyaada
Vantha Vatta Nilaa
Vanna Sindhu Solli Uravaada
Vantha Chinna Nilaa
Male : Pottu Vaiththu Kondatho
Punnagaiththu Nindratho
Kitta Kitta Vanthatho
Katti Muththam Thanthatho
Thaththi Thaththi Thoththi Kondatho
Chorus : Sittridai Pinna Sevvizhi Minna
Sittrila Annam Eththanai Vannam
Male : Muththa Mazhai Vizha Thaththalikkum Thalir Thaegamo
Munnazhagum Intha Pinnazhagum Enathaagumo
Female : Kattazhagan Viral Patta Udan Kulir Pogumo
Kannirendil Kodi Minnal Ezha Ennavaagumo
Male : Chinna Kuyil Inai Santhikkaiyil Isai Paadumo
Female : Antharaththil Oru Manthiraththil Manam Aadum
Male : Naanppatta Nenjamo Naalum Ketta Neramo
Tholai Thottu Thaavi Kondatho
Chorus : Sittridai Pinna Sevvizhi Minna
Male : Vatta Pandhu Thottu Vilaiyaada
Vantha Vatta Nilaa
Vanna Sindhu Solli Uravaada
Vantha Chinna Nilaa
Male : Pottu Vaiththu Kondatho
Punnagaiththu Nindratho
Kitta Kitta Vanthatho
Katti Muththam Thanthatho
Thaththi Thaththi Thoththi Kondatho
Chorus : Sittridai Pinna Sevvizhi Minna
Sittrila Annam Eththanai Vannam
Male : Vatta Pandhu Thottu Vilaiyaada
Vantha Vatta Nilaa
Vanna Sindhu Solli Uravaada
Vantha Chinna Nilaa….
பாடகர்கள் : மனோ மற்றும் கேஸ். எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
குழு : …………………
ஆண் : வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா
ஆண் : பொட்டு வைத்துக் கொண்டதோ
புன்னகைத்து நின்றதோ
கிட்ட கிட்ட வந்ததோ
கட்டி முத்தம் தந்ததோ
தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ
குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன
சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்
ஆண் : வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா
பெண் : பாசக் கரங்களில் இன்பச் சுரங்கத்தைப் பார்க்கிறேன்
அள்ளி எடுத்திடச் சொல்லிக் கொடு எனக் கேட்கிறேன்
ஆண் : சொல்லித் தர இது பள்ளிப் படிப்பல்ல காதலி
கட்டிக் கொள்ள மனம் கற்றுக் கொள்ளும் ஒரு மாதிரி
பெண் : உள்ளச் சுவர்களில் ஒட்டிக் கிடப்பதுன் ஓவியம்
ஆண் : சிந்தை முழுவதும் சிந்திக் கிடப்பதுன் காவியம்
பெண் : நீலக் கண்ணில் நித்தமும் நாளும் ஒரு சொப்பனம்
நீயும் தந்த மாயம் என்னவோ
குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன…….
பெண் : வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா
பெண் : பொட்டு வைத்துக் கொண்டதோ
புன்னகைத்து நின்றதோ
கிட்ட கிட்ட வந்ததோ
கட்டி முத்தம் தந்ததோ
தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ
குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன
சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்
ஆண் : முத்த மழை விழ தத்தளிக்கும் தளிர்த் தேகமோ
முன்னழகும் இந்தப் பின்னழகும் எனதாகுமோ
பெண் : கட்டழகன் விரல் பட்ட உடன் குளிர் போகுமோ
கண்ணிரண்டில் கோடி மின்னல் எழ என்னவாகுமோ
ஆண் : சின்னக் குயில் இணை சந்திக்கையில் இசை பாடுமோ
பெண் : அந்தரத்தில் ஒரு மந்திரத்தில் மனம் ஆடுமோ
ஆண் : நாணப்பட்ட நெஞ்சமோ நாலும் கெட்ட நேரமோ
தோளைத் தொட்டு தாவிக் கொண்டதோ
குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன…..
பெண் : வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா
ஆண் : பொட்டு வைத்துக் கொண்டதோ
புன்னகைத்து நின்றதோ
கிட்ட கிட்ட வந்ததோ
கட்டி முத்தம் தந்ததோ
தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ
குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன
சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்…..
பெண் : வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
ஆண் : வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா