
Album: Kolusu
Artists: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music by: Malaysia Vasudevan
Lyricist: Kamakodiyan
Release Date: 25-05-2022 (07:34 AM)
Album: Kolusu
Artists: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music by: Malaysia Vasudevan
Lyricist: Kamakodiyan
Release Date: 25-05-2022 (07:34 AM)
Singers : Malaysia Vasudevan And S. P. Sailaja
Music By : Malaysia Vasudevan
Lyrics By : Kamakodiyan
Female : Vaaththiyaar Namma Pakkamthaan
Avar Vaarththaigal Nalla Sattamthaan
Manam Thelinchachu Oru Mudivaachchu
Ini Pozhuthellaam Vidinjaachchu
Pudhu Saenai Vanthaachchu Vettrithaan Vanthaachchu
Female : Vaaththiyaar Namma Pakkamthaan
Avar Vaarththaigal Nalla Sattamthaan
Female : Arivu Thanthaaru Soru Thanthaaru
Neraththai Kaattida Neril Vanthaaru
Chorus : Hae Hae Hae Hae Hae Hae Hae
Chorus : Arivu Thanthaaru Soru Thanthaaru
Neraththai Kaattida Neril Vanthaaru
Male : Eththanai Thunam Ini Edhi Vantha Podhum
Enakkadhil Inbam Manam Unakkena Vaazhum
Chorus : Neengal Aanaiyittaal Pothum
Intha Saenai Engum Mothum
Intha Nallavarai Vallavarai
Naadi Varum Vettri Mugam….aa….aaa….aa….
Female : Vaaththiyaar Namma Pakkamthaan
Avar Vaarththaigal Nalla Sattamthaan
Chorus : …………….
Female : Sarvaathikaari Maaperum Paavi
Pollaatha Pokkiri Perum Kodumpaavi
Chorus : Hae Hae Hae Hae Hae Hae Hae
Chorus : Sarvaathikaari Maaperum Paavi
Pollaatha Pokkiri Perum Kodumpaavi
Male : Poraadum Neram Nee Purappadu Thozha
Ennaalum Ingae Naam Edupudi Aalaa
Chorus : Nee Enga Veettu Pillai
Ini Thollai Ingu Illai
Male : Oru Mudinja Kadhai Mudinthu Vidum
Pudhiya Kadhai Thodarnthu Vidum
Chorus : Aa….aa….aa….aa….
Chorus : Vaaththiyaar Namma Pakkamthaan
Avar Vaarththaigal Nalla Sattamthaan
Manam Thelinchachu Oru Mudivaachchu
Ini Pozhuthellaam Vidinjaachchu
Pudhu Saenai Vanthaachchu Vettrithaan Vanthaachchu
Chorus : Vaaththiyaar Namma Pakkamthaan
Avar Vaarththaigal Nalla Sattamthaan
Chorus : …………………….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : காமகொடியன்
பெண் : வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்
மனம் தெளிஞ்சாச்சு ஒரு முடிவாச்சு
இனி பொழுதெல்லாம் விடிஞ்சாச்சு
புது சேனை வந்தாச்சு வெற்றிதான் வந்தாச்சு
குழு : வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்
பெண் : அறிவு தந்தாரு சோறு தந்தாரு
நேரத்தை காட்டிட நேரில் வந்தாரு
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
குழு : அறிவு தந்தாரு சோறு தந்தாரு
நேரத்தை காட்டிட நேரில் வந்தாரு
ஆண் : எத்தனை துன்பம் இனி எதிர் வந்த போதும்
எனக்கதில் இன்பம் மனம் உனக்கென வாழும்
குழு : நீங்கள் ஆணையிட்டால் போதும்
இந்த சேனை எங்கும் மோதும்
இந்த நல்லவரை வல்லவரை
நாடி வரும் வெற்றி முகம் ஆ….ஆஆ….ஆ….
பெண் : வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்
குழு : …………………
பெண் : சர்வாதிகாரி மாபெரும் பாவி
பொல்லாத போக்கிரி பெரும் கொடும்பாவி
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
குழு : சர்வாதிகாரி மாபெரும் பாவி
பொல்லாத போக்கிரி பெரும் கொடும்பாவி
ஆண் : போராடும் நேரம் நீ புறப்பட்டு தோழா
எந்நாளும் இங்கே நாம் எடுபுடி ஆளா
குழு : நீ எங்க வீட்டு பிள்ளை
இனி தொல்லை இங்கு இல்லை
ஆண் : ஒரு முடிஞ்ச கதை முடிந்து விடும்
புதிய கதை தொடர்ந்து விடும்
குழு : ஆ….ஆ…..ஆ….ஆ….
குழு : வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்
மனம் தெளிஞ்சாச்சு ஒரு முடிவாச்சு
இனி பொழுதெல்லாம் விடிஞ்சாச்சு
புது சேனை வந்தாச்சு வெற்றிதான் வந்தாச்சு
குழு : வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்
குழு : ……………………………