
Album: Iravu Pookkal
Artists: Gangai Amaran, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 14-02-2022 (07:46 AM)
Album: Iravu Pookkal
Artists: Gangai Amaran, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 14-02-2022 (07:46 AM)
Singers : Gangai Amaran And Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Chorus : …………………
Chorus : Vanji Ilam Kodiyae Vanthirukku Thoraiyae
Male : Vanji Ilam Kodiyae
Chorus : Haei Haei….
Male : Ponnaaga Poranthva Yaarukku
Chorus : Onnaattam Payalukkuththaan
Male : Haei….haei….
Male : Kanmaaya Thorappathu Yaarukku
Chorus : Onnoda Vayalukkuththaan
Male : Haei…..haei….
Male : Pondaatti Irunthaa Vappaatti Edhukku
Ellaamae Adhukku Thaandaa
Vappaatti Irunthaa Pondaatti Edhukku
Ellaamae Idhukku Thaandaa
Male : Annan Sonnatha Keludaa
Annanukku Veeduthaan Naaludaa
Enna Venumo Keludaa Vedikka Paarudaa
Naalu Nalla Naaluthaandaa Dei
Male : Vanji Ilam Kodiyae Vanthirukku Thoraiyae
Chorus : Poonthu
Male : Chinna Veedu Kattudaa
Chorus : Pudichchaa
Male : Oru Thaali Kattudaa Rasa Haei Haei
Male : Vanji Ilam Kodiyae Vanthirukku Thoraiyae
Vanji Ilam Kodiyae
Male : Podaama Irukkura Vote-kku
Eppothum Palanum Illae
Chorus : Haei…..haei….
Male : Koodaama Irukkura Maattukku
Eppothum Madhippu Illae
Chorus : Haei…..haei….
Male : Mann Paaththu Vedhachchaa
Muppogam Velainjjaa
Nallaathaan Irukkum Ooru
Tharisu Nelaththa Velachchalaakka
Podaendaa Kalappa Yaeru
Male : Innum Aayiram Saedhithaan
Aanaa Sonnathu Paadhithaan
Male : Naanum Solluraen Meedhithaan
Sonnavan Saamithaan
Solvathenna Senju Kaattu Dei
Male : Vanji Ilam Kodiyae Vanthirukku Thoraiyae
Chorus : Vanji Ilam Kodiyae Vanthirukku Thoraiyae
Male : Poonthu Chinna Veedu Kattudaa
Male : Pudichchaa Oru Thaali Kattudaa Rasa Haei Haei
Male : Vanji Ilam Kodiyae
Chorus : Ae….
Male : Vanthirukku Thoraiyae
Chorus : Ae….
Male : Vanji Ilam Kodiyae
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ……………………………….
குழு : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
ஆண் : வஞ்சி இளம் கொடியே
குழு : ஹேய் ஹேய்…….
ஆண் : பொண்ணாகப் பொறந்தவ யாருக்கு
குழு : ஒன்னாட்டம் பயலுக்குத்தான்
ஆண் : ஹேய்……ஹேய்..
ஆண் : கண்மாயத் தொறப்பது யாருக்கு
குழு : ஒன்னோட வயலுக்குத்தான்
ஆண் : ஹேய்..ஹேய்..
ஆண் : பொண்டாட்டி இருந்தா வப்பாட்டி எதுக்கு
எல்லாமே அதுக்குத் தான்டா
வப்பாட்டி இருந்தா பொண்டாட்டி எதுக்கு
எல்லாமே இதுக்குத் தான்டா
ஆண் : அண்ணன் சொன்னத கேளுடா
அண்ணனுக்கு வீடுதான் நாலுடா
என்ன வேணுமோ கேளுடா வேடிக்க பாருடா
நாளு நல்ல நாளுதான்டா டேய்…..
ஆண் : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
குழு : பூந்து
ஆண் : சின்ன வீடு கட்டுடா
குழு : புடிச்சா
ஆண் : ஒரு தாலி கட்டுடா ராசா ஹேய் ஹேய்
ஆண் : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
வஞ்சி இளம் கொடியே
ஆண் : போடாம இருக்குற ஓட்டுக்கு
எப்போதும் பலனும் இல்லே..
குழு : ஹேய்……ஹேய்…
ஆண் : கூடாம இருக்குற மாட்டுக்கு
எப்போதும் மதிப்பு இல்லே….
குழு : ஹேய்..ஹேய்..
ஆண் : மண் பாத்து வெதச்சா
முப்போகம் வெளஞ்சா
நல்லாதான் இருக்கும் ஊரு
தரிசு நெலத்த வெளச்சலாக்க
போடேண்டா கலப்ப ஏறு
ஆண் : இன்னும் ஆயிரம் சேதிதான்
ஆனா சொன்னது பாதிதான்
ஆண் : நானும் சொல்லுறேன் மீதிதான்
சொன்னவன் சாமிதான்
சொல்வதென்ன செஞ்சு காட்டு டேய்
ஆண் : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
குழு : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
ஆண் : பூந்து சின்ன வீடு கட்டுடா
புடிச்சா ஒரு தாலி கட்டுடா ராசா டேய்
ஆண் : வஞ்சி இளம் கொடியே
குழு : ஏ……….
ஆண் : வந்திருக்கு தொரையே
குழு : ஏ……….
ஆண் : வஞ்சி இளம் கொடியே