
Album: Madhil Mel Kaadhal
Artists: Nivas K. Prasanna
Music by: Nivas K. Prasanna
Lyricist: Madhan Karky
Release Date: 03-07-2022 (04:19 AM)
Album: Madhil Mel Kaadhal
Artists: Nivas K. Prasanna
Music by: Nivas K. Prasanna
Lyricist: Madhan Karky
Release Date: 03-07-2022 (04:19 AM)
Singer : Nivas K. Prasanna
Music By : Nivas K. Prasanna
Lyrics By : Madhan Karky
Male : Valiyae Valiyae
Enai Neengi Pogathae
Eh Valiyae
Male : Valiyae Valiyae
Vizhi Neeraai Neekkathae
Eh Valiyae
Male : Marandhu Ponal Irandhu Poven
Uyirai Polae Sumandhu Poven
Kaadhalin Chinnamaai Maarinaaiyae
Nenjilae Eravae Vaa Valiyae…
Male : Aaruthal Aaruthal Ketkkiren Naan
Aalamai Ennai Nee Thodu Valiyae
Male : Paravidava…
Erithadava…
Irudhi Varai…
Ninaithidava…
Male : Valiyae Valiyae
Nedunthooram Poovoma
Ah Valiyae
Male : Valiyae Valiyae
Uravendrae Aavoma
Ah Valiyae
Male : Thavaru Seidhen Therindhu Seidhen
Siraiyin Ullae Adaithu Konden
Aayiram Punnagai Ketkavillai
Unnaiyae Ketkkiren Vaa Valiyae
Male : Vaanavil Vennila Thevai Illaiyae
Vaanamai Ennilae Iru Valiyae
Male : Paravidava…
Erithidava…
Irudhi Varai…
Ninaithidava…
Male : Valiyae Valiyae
Enai Neeyum Neengathae
Eh Vazhiye
Male : Valiyae Valiyae
Enai Kelvi Ketkathae
Eh Vazhiye….
பாடகர் : நிவாஸ் கே பிரசன்னா
இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
ஆண் : வலியே வலியே
எனை நீங்கி போகாதே
ஏ வலியே
ஆண் : வலியே வலியே
விழி நீராய் நீங்காதே
ஏ வலியே
ஆண் : மறந்து போனால் இறந்து போவேன்
உயிரை போல சுமந்து போவேன்
காதலின் சின்னமாய் மாறினாயே
நெஞ்சிலே ஏறவே வா வலியே
ஆண் : ஆறுதல் ஆறுதல் கேட்கிறேன் நான்
ஆழமாய் என்னை நீ தொடு வழியே
ஆண் : பரவிடவா
எரித்திடவா
இறுதிவரை
நிலைத்திடவா
ஆண் : வலியே வலியே
நெடுந்தூரம் போவோமா
ஆ வலியே
ஆண் : வலியே வலியே
உறவென்றே ஆவோமா
ஆ வலியே
ஆண் : தவறு செய்தேன் தெரிந்து செய்தேன்
சிறையின் உள்ளே அடைத்து கொண்டேன்
ஆயிரம் புன்னகை கேட்கவில்லை
உன்னையே கேட்கிறேன் வா வலியே
ஆண் : வானவில் வெண்ணிலா தேவை இல்லை
வானமாய் என்னிலே இரு வழியே
ஆண் : பரவிடவா
எரித்திடவா
இறுதிவரை
நிலைத்திடவா
ஆண் : வலியே வலியே
எனை நீயும் நீங்காதே
ஏ வலியே
ஆண் : வலியே வலியே
எனை கேள்வி கேட்காதே
ஏ வலியே