Vaanil Muzhu Madhiyai Song Lyrics - Sivagami

Vaanil Muzhu Madhiyai Song Poster

Album: Sivagami

Artists: T. M. Soundarajan

Music by: K. V. Mahadevan

Lyricist: Ka. Mu. Sheriff

Release Date: 28-07-2021 06:49:29 am

Vaanil Muzhu Madhiyai Song Lyrics - English & Tamil






Singer : T. M. Soundarajan


Music By : K. V. Mahadevan


Male : Vaanil Muzhu Madhiyai Kanden
Vanathiloru Pennai Kanden
Vaanil Muzhu Madhiyai Kanden
Vanathiloru Pennai Kanden
Vaanil Muzhu Madhiyai Polae
Mangai Aval Vadhanam Kanden
Vaanil Muzhu Madhiyai Polae
Mangai Aval Vadhanam Kanden Aennn….
Hoo Oo Oo


Male : Kovai Pazham Kodiyil Kanden
Kudisai Munnae Pennai Kanden
Kovai Pazham Kodiyil Kanden
Kudisai Munnae Pennai Kanden
Kovai Pazha Nirathai Polae
Kumari Aval Udhattai Kanden


Male : Vaanil Muzhu Madhiyai Kanden
Vanathiloru Pennai Kanden


Male : Solaiyilae Thennai Kanden
Thottathilae Pennai Kanden
Solaiyilae Thennai Kanden
Thottathilae Pennai Kanden
Solai Thennampaalai Polae
Thogai Aval Sirikka Kanden


Male : Vaanil Muzhu Madhiyai Kanden
Vanathiloru Pennai Kanden


Male : Malai Melae Thaenai Kanden
Malaiadiyil Pennai Kanden
Malai Melae Thaenai Kanden
Malaiadiyil Pennai Kanden
Malaithaenin Inippai Polae
Maadhu Aval Pesa Kanden


Male : Vaanil Muzhu Madhiyai Kanden
Vanathiloru Pennai Kanden


Male : Thookkam Kannai Sutha Kanden
Thoongum Bodhu Kanavu Kanden
Thookkam Kannai Sutha Kanden
Thoongum Bodhu Kanavu Kanden
Kanavilaeyum Andha Pennae
Kannedhirae Nirkka Kanden


Male : Vaanil Muzhu Madhiyai Kanden
Vanathiloru Pennai Kanden
Vaanil Muzhu Madhiyai Polae
Mangai Aval Vadhanam Kanden..aennn…
Hoo Oo Oo…


பாடகர் : டி . எம். சௌந்தராஜன்


இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்


ஆண் : வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்
வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்
வானம் முழு மதியைப் போலே
மங்கை அவள் வதனம் கண்டேன்..
வானம் முழு மதியைப் போலே
மங்கை அவள் வதனம் கண்டேன்..
ஓஓஒ


ஆண் : கோவைப் பழம் கொடியில் கண்டேன்
குடிசை முன்னே பெண்ணைக் கண்டேன்
கோவைப் பழம் கொடியில் கண்டேன்
குடிசை முன்னே பெண்ணைக் கண்டேன்
கோவைப் பழ நிறத்தைப் போலே
குமரி அவள் உதட்டைக் கண்டேன்


ஆண் : வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்


ஆண் : சோலையிலே தென்னைக் கண்டேன்
தோட்டத்திலே பெண்ணைக் கண்டேன்
சோலையிலே தென்னைக் கண்டேன்
தோட்டத்திலே பெண்ணைக் கண்டேன்
சோலை தென்னம்பாளைப் போலே
தோகை அவள் சிரிக்கக் கண்டேன்


ஆண் : வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்


ஆண் : மலை மேலே தேனைக் கண்டேன்
மலையடியில் பெண்ணைக் கண்டேன்
மலை மேலே தேனைக் கண்டேன்
மலையடியில் பெண்ணைக் கண்டேன்
மலைத் தேனின் இனிப்பைப் போலே
மாது அவள் பேசக் கண்டேன்…


ஆண் : வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்


ஆண் : தூக்கம் கண்ணை சுத்தக் கண்டேன்
தூங்கும்போது கனவு கண்டேன்
தூக்கம் கண்ணை சுத்தக் கண்டேன்
தூங்கும்போது கனவு கண்டேன்
கனவிலேயும் அந்தப் பெண்ணே
கண்ணெதிரே நிற்கக் கண்டேன்


ஆண் : வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்
வானம் முழு மதியைப் போலே
மங்கை அவள் வதனம் கண்டேன்..
ஓஓஒ


More Lyrics from this album

Incoming Search Keywords

vaanil muzhu madhiyai lyrics, vaanil muzhu madhiyai song lyrics, vaanil muzhu madhiyai song tamil lyrics, vaanil muzhu madhiyai sivagami song lyrics, vaanil muzhu madhiyai lyrics in tamil font, vaanil muzhu madhiyai song english lyrics, vaanil muzhu madhiyai song lyrics video,vaanil muzhu madhiyai isaimini lyrics, vaanil muzhu madhiyai song isaimini sivagami

Disclaimer
isai2Lyrics.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...