
Album: Moodu Manthiram
Artists: Mano, Uma Ramanan
Music by: Shankar Ganesh
Lyricist: Pulamaipithan
Release Date: 19-07-2022 (04:42 AM)
Album: Moodu Manthiram
Artists: Mano, Uma Ramanan
Music by: Shankar Ganesh
Lyricist: Pulamaipithan
Release Date: 19-07-2022 (04:42 AM)
Singers : Mano And Uma Ramanan
Music By : Shankar Ganesh
Lyrics By : Pulamaipithan
Female : Vaanam Pesumaa Adhu Saatchi Koorumaa
Nenjil Ulla Ennangal
Konjam Indru Sollungal
Oo….oo….kangalae
Male : Kangal Pesumae Oru Saatchi Koorumae
Unnai Thedi Naan Vanthaen
Unthan Ennam Naan Kandaen
Oo….oo….nenjamae….
Male : Rarararaara Poove…..hahaa Come On
Female : Poovae Vaasam Veesu
Thenai Alli Poosu
Male : Kaattrae
Female : Kaattarae Veesu Mella
Kadhal Geedham Solla
Male : Solla Thudikkum Adhai Sollil Maraikkum
Female : Solli Maraikkum Kadhai Kannil Theriyum
Male : Solla Thudikkum Adhai Sollil Maraikkum
Female : Solli Maraikkum Kadhai Kannil Theriyum
Male : Nenjil Odum Naanam Manjal Poosum Vaanam
Female : Vaanam Pesumaa Dhu Saatchi Koorumaa
Nenjil Ulla Ennangal
Konjam Indru Sollungal
Oo….oo….kangalae
Female : Vaa Vaa Mm
Male : Vaa Vaa Thendral Kaattare
Vaadum Ennai Paarththae
Female : Poo Po Hmm Mm
Male : Po Po Thoodhu Konjam
Yaengum Kadhal Nenjam
Female : Nenjam Inikka Adhu Engum Parakka
Male : Engum Paranthu Inba Ellai Kadanthu
Female : Nenjam Inikka Adhu Engum Parakka
Male : Engum Paranthu Inba Ellai Kadanthu
Female : Engo Pogum Kaalgal
Panneer Vaarkkum Kangal
Male : Kangal Pesumae Oru Saatchi Koorumae
Unnai Thedi Naan Vanthaen
Unthan Ennam Naan Kandaen
Oo….oo….nenjamae….
Female : Vaanam Pesumaa Adhu Saatchi Koorumaa
Nenjil Ulla Ennangal
Konjam Indru Sollungal
Oo….oo….kangalae
பாடகர்கள் : மனோ மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……ஒ……கண்களே…….
ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ…..ஒ…..நெஞ்சமே…
ஆண் : ரரரரார பூவே……ஹஹா கமான்….
பெண் : பூவே வாசம் வீசு
தேனை அள்ளி பூசு
ஆண் : காற்றே……
பெண் : காற்றே வீசு மெல்ல
காதல் கீதம் சொல்ல
ஆண் : சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும்
பெண் : சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும்
ஆண் : சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும்
பெண் : சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும்
ஆண் : நெஞ்சில் ஓடும் நாணம் மஞ்சள் பூசும் வானம்
பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா……
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……ஒ……கண்களே…….
பெண் : வா வா ம்ம்
ஆண் : வா வா தென்றல் காற்றே
வாடும் என்னைப் பார்த்தே
பெண் : போ போ ஹ்ம்ம் ம்ம்
ஆண் : போ போ தூது கொஞ்சம்
ஏங்கும் காதல் நெஞ்சம்
பெண் : நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க
ஆண் : எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து
பெண் : நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க
ஆண் : எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து
பெண் : எங்கோ போகும் கால்கள்
பன்னீர் வார்க்கும் கண்கள்…..
ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ…..ஒ…..நெஞ்சமே…
பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……ஒ……கண்களே…….