
Album: Infinity
Artists: Pradeep Kumar
Music by: Balasubramanian G
Lyricist: Balamurugan
Release Date: 26-01-2022 (02:00 PM)
Album: Infinity
Artists: Pradeep Kumar
Music by: Balasubramanian G
Lyricist: Balamurugan
Release Date: 26-01-2022 (02:00 PM)
Singer : Pradeep Kumar
Music By : Balasubramanian G
Male : Hmm Mm Mm Mmm Mm Mm
Mmmmmmmmm Mm Mmm Mmm
Male : Kann Thookkam Kalaithae
Nee Inbam Vithaitha Arumbae
Un Veppam Unarndha Nodiyae
En Dhukkam Udaindhadhenna
Kanavil Kaana Unarvai
Manam Niraiya Pozhindha Mazhaiyae
Male : Uyir Thirandhu Vizhikkiren
Unadhu Vizhigalaal
Maru Piravi Kondu Pirakkiren
Unadhu Nodigalaal
Male : Aaa…aaa….aa…aaa..
Haa….aaa…aaa….aa…
Thannerin Naduvil Theevae
Endhan Thottam Niraindha Poovae
En Ulagin Vilimbil Thedal
Moththam Thanithu Kaattiya Thaayae
Male : En Inbangal Yaavum
Un Kaalgal Nadakkum Dhisaiyil
Meendum Meendum Serum Megangalai
Male : Uyir Thirandhu Vizhikkiren
Unadhu Vizhigalaal
Maru Piravi Kondu Pirakkiren
Unadhu Nodigalaal
Male : Vaanavil Aanaai En Solaiyil
Thean Mazhai Aanaai En Paalaiyil
Thanimai Podhum Podhumae Undhan Madiyil
Male : Uyir Thirandhu Vizhikkiren
Unadhu Vizhigalaal
Maru Piravi Kondu Pirakkiren
Unadhu Nodigalaal…nodigalaal
பாடகர் : பிரதீப் குமார்
இசை அமைப்பாளர் : பாலசுப்ரமணியம் . ஜி
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்….
ம்ம்ம்ம்ம்ம்ம் ..ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்ம்…
ஆண் : கண் தூக்கம் கலைத்தே
மெய் இன்பம் விதைத்த அரும்பே
உன் வெப்பம் உணர்ந்த நொடியே
என் துக்கம் உடைந்த தென்ன
கனவில் காணா உணர்வை
மனம் நிறைய பொழிந்த மழையே
ஆண் : உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்
ஆண் : ஆ…ஆஆ….ஆஅ….
ஆ….ஆஆ…..ஆஆ….ஆஅ…
தண்ணீரின் நடுவில் தீவே
எந்தன் தோட்டம் நிறைந்த பூவே
எனுலகின் விழும்பில் தேடல்
மொத்தம் தனித்து காட்டிய தாயே
ஆண் : என் இன்பங்கள் யாவும்
உன் கால்கள் நடக்கும் திசையில்
மீண்டும் மீண்டும் சேரும் மேகங்களாய்
ஆண் : உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்
ஆண் : வானவில் ஆனாய் என் சோலையில்
தேன்மொழி ஆனாய் என் பாலையில்
தனிமை போதும் போதுமே உந்தன் மடியில்
ஆண் : உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்