
Album: Mudhal Udhayam
Artists: K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Lyricist: Piraisoodan
Release Date: 25-05-2022 (07:34 AM)
Album: Mudhal Udhayam
Artists: K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Lyricist: Piraisoodan
Release Date: 25-05-2022 (07:34 AM)
Singer : K. J. Yesudas
Music By : Shankar Ganesh
Lyrics By : Piraisoodan
Male : Unakku Naan Paadum Paattu
Odi Vaa Kadhil Kettu
Udalo Ennodu Uyiro Unnodu
Idhuthaan Paasa Dheepam
Ooo Idhuthaan Paasa Dheepam
Male : Unakku Naan Paadum Paattu
Odi Vaa Kadhil Kettu
Udalo Ennodu Uyiro Unnodu
Idhuthaan Paasa Dheepam
Ooo Idhuthaan Paasa Dheepam
Male : Paalukkaaga Naanum Yaengi
Thavikkum Pothilae
Amutham Ootti Neeyum Kaaththaai
Thaayai Polavae
Male : Uruguthae Ullam Unnaalae
Peruguthae Kanneer Thannaalae
Naan Vaazha Neeyum Vendum
Varuvaayo Vaazhvil Meendum
Male : Unakku Naan Paadum Paattu
Odi Vaa Kadhil Kettu
Udalo Ennodu Uyiro Unnodu
Idhuthaan Paasa Dheepam
Ooo Idhuthaan Paasa Dheepam
Male : Maraththai Pola Nizhalai Thanthu
Maraintha Dheivamae
Vizhuthu Ondru Unnai Enni
Vaadum Kaalamae
Male : Mazhaiththuli Illaa Kulam Polae
Mara Nizhal Illaa Vanam Polae
Thuyaraalae Oonjal Aadi
Thudikkindraen Naalum Vaadi
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : பிறைசூடன்
ஆண் : உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு உயிரோ உன்னோடு
இதுதான் பாச தீபம் ஓஓ இதுதான் பாச தீபம்…
ஆண் : உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு உயிரோ உன்னோடு
இதுதான் பாச தீபம்
ஓஒ இதுதான் பாச தீபம்…
ஆண் : பாலுக்காக நானும் ஏங்கி
தவிக்கும் போதிலே
அமுதம் ஊட்டி நீயும் காத்தாய்
தாயை போலவே
ஆண் : உருகுதே உள்ளம் உன்னாலே
பெருகுதே கண்ணீர் தன்னாலே
நான் வாழ நீயும் வேண்டும்
வருவாயோ வாழ்வில் மீண்டும்
ஆண் : உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு உயிரோ உன்னோடு
இதுதான் பாச தீபம்
ஓஒ இதுதான் பாச தீபம்…
ஆண் : மரத்தை போல நிழலை தந்து
மறைந்த தெய்வமே
விழுது ஒன்று உன்னை எண்ணி
வாடும் காலமே
ஆண் : மழைத்துளி இல்லா குளம் போலே
மர நிழல் இல்லா வனம் போலே
துயராலே ஊஞ்சல் ஆடி
துடிக்கின்றேன் நாளும் வாடி
ஆண் : உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு உயிரோ உன்னோடு
இதுதான் பாச தீபம்
ஓஒ இதுதான் பாச தீபம்…