
Album: Album Songs 2022
Artists: Mc Vickey, Aditi Sagar, Shenbagaraj, Sharmila, Yuva Rajkumar
Music by: Charan Raj
Lyricist: Karunakaran
Release Date: 14-03-2022 (06:58 AM)
Album: Album Songs 2022
Artists: Mc Vickey, Aditi Sagar, Shenbagaraj, Sharmila, Yuva Rajkumar
Music by: Charan Raj
Lyricist: Karunakaran
Release Date: 14-03-2022 (06:58 AM)
Singers : Mc Vickey, Aditi Sagar, Shenbagaraj, Sharmila And Yuva Rajkumar
Music By : Charan Raj
Male : Ivana Pathi Introduction Venuma Kelu
Ivana Pathi Information Venuma Kelu
Ellaa Heart Beat Koodum Koodum
Sound Athirum Paaru Ipothae
Male : Trademark
Trademark
Both : Adangu Oram Odhungu
Annan Vararu Powerful Maalikku
Ivan Pechu Athu Veeramaga Olikka
Adi Therika Vedika Murikka Polakka
Kalathil Ivanae King
Female : Compare Pannathingae
Ivan Vere Level Thadam
Competition Seiyathingae
Ivar Vere Level Gunam
Male : Rendu Heart Aanaalum…
Female : Thunivu Venum Unakku
Male : Aamaa Naan Solkiren Kelu
Male : Style Ku Smile Ku
Female : Trade Mark
Male : Speed Ku Pride Ku
Female : Trade Mark
Male : Looks Ku Steps Ku
Female : Trade Mark
Male : Josh Ku Craze Ku
Female : Trade Mark
Male : Hey Paaru Paaru Master Teasar
Fast And Furious Ters Ivar Minator
Odu Odu Odu Tigger Oda Fire
Beast Paarvayil Abbabba Terror
Male : Therinjukkada Thalaivan Story
Ethirppavan Yaar Ivana Meeri
Aaana Lnge Otha History
Ivanthan Ivanthan Endrumae Engal Thala
Female : Spiderman Superman Batman Ohoo
Antman Aquaman Ironman Ohoo
Ella Version Irukkudhu 3d Paaru
Male : Fansku Ivaru Thaan God
Male : Game Ku Fame Ku
Female : Trade Mark
Male : Brandku Sound Ku
Female : Trade Mark
Male : Race Ku Craze Ku
Female : Trade Mark
Male : Bazariku Business Ku
Female : Trade Mark
Male : Nalla Ullam Singam Ondru
Kaattukkul Raajavaagi Vandhu Nindru
Ellorukkum Sondhamaagi Nindradhae
Counter Pala Vandhadhae
Ennangal Maarudhae
Male : Yemaali Raajaavendru
Avargal Ennam Vandhadhu
Kingu Ellam Solludhae
Naan Dhaan Raja Naan Dhan Raja
Praanigalellam Sonnadhe
Abbabbabba…
Male : Kovam Konda
Singathoda Saththam Anga Ketadhum
Ellaa Praanigalum Vaaya Moodi Nikkudhae
Dhoora Maaga Singamondru
Vettaikendru Vandhadhum
Kootramaaga Praanigalum
Odi Odi Oliyudhae
Male : Paathiya Maa
Singathoda Garjanai Onnu Podhum
King Is Always King Mama
Female : Paaru Paaru Paaru Ivaru Single Mission
Kanakkida Mudiyaadha Ivar Balam Vajaan
All Time Ellaa Idathilum Ivanga Celebration
Male : Calculation Venaam Always Number One…
Male : Raaja Raaja Raaja Vamasam Ohoo
Koduthu Magizhum Indha Nenjam Ohoo
Pugazh Sollum Nooru Amsam
Adada Sikkuna Ellarum Dhomsam
Female : Rambo Hook Hai Ghost Rider Ohoo
Thor Hulk Black Panther Ohoo
Yella Versions Ille Idhe
Side Nee Ninnu Paaru
Male : Boosey Classu Massu
Male : Ooruk Ku Peruk Ku
Female : Trade Mark
Male : Geththu Ku Hype Ku
Female : Trade Mark
Male : Hearts Ku Love Ku
Female : Trade Mark
Male : Rules Ku Fans Ku
Female : Trade Mark
Male : Adangi Oram Odhungu
Annan Vararu Powerful Maalikku
Ivan Pechu Athu Veeramaga Olikka
Adi Therika Vedika Murikka Polakka
Kalathil Ivane King….
பாடகர்கள் : மேக் மிக்கி , அதிதி சாகர், ஷெண்பகராஜ்,
ஷர்மிளா மற்றும் யுவ ராஜ்குமார்
இசை அமைப்பாளர் : சரண் ராஜ்
ஆண் : இவன பத்தி இன்ட்ரோடக்ஷன் வேணுமா கேளு
இவன பத்தி இன்ஃபர்மேஷன் வேணுமா கேளு
எல்லா ஹார்ட் பீட் உம் கூடும் கூடும்
சவுண்ட் அதிரும் பாரு இப்போதே
இருவர் : அடங்கி ஓரம் ஒதுங்கி அண்ணன் வராரு
பவர் ஃபுல் மாலிக்கு
இவன் பேச்சு அது வீரமாக ஒலிக்க
அடி தெறிக்க வெடிக்க முறிக்க பொளக்க
களத்தில் இவனே கிங்
பெண் : கம்பேர் பண்ணாதீங்க
இவன் வேற லெவல் தடம்
காம்பெடீஷன் செய்யாதீங்க
இவன் வேற லெவல் குணம்
ஆண் : ரெண்டு ஹார்ட் ஆனாலும்
பெண் : துணிவு வேணும் உனக்கு
ஆண் : ஆமா நான் சொல்கிறேன் கேளு
ஆண் : ஸ்டைல்கு ஸ்மைல்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : ஸ்பீடுகு ப்றைடுகு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : லுக்ஸ்கு ஸ்டெப்ஸ்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : ஜோஷ்கு கிரேஸ்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : ஹேய் பாரு பாரு மாஸ்டர் டீசர்
ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ் டெர்ஸ் இவர்மினேட்டர்
ஓடு ஓடு ஓடு டிகர் ஓட ஃபயர்
பீஸ்ட் பார்வையில் அபாபா டெறர்
ஆண் : தெரிஞ்சுக்கடா தலைவன் ஸ்டோரி ஓஹோ
எதிர்ப்பவன் யார் இவன மீறி ஓஹோ
ஆனா இது உண்மை ஹிஸ்டரி
இவன்தான் இவன்தான் என்றுமே எங்கள் தலை
பெண் : ஸ்பைடர்மேன் சூப்பர்மேன் பேட்மேன் ஓஹோ
ஆன்ட்மேன் அக்வாமேன் அயர்ன்மேன் ஓஹோ
எல்லா வெர்ஷன் இருக்குது 3டி பாரு
ஆண் : ஃபேன்ஸ் தான் இவனுக்கு காட்
ஆண் : கேம்கு ஃபேம்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : பிராண்ட்கு சவுண்ட்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : ரேஸ்கு கிரேஸ்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : பஸாரிக்கு பிஸ்னஸ்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : நல்ல உள்ளம் சிங்கம் ஒன்று
காட்டுக்குள் ராஜாவாக வந்து நின்று
எல்லோருக்கும் சொந்தமாகி நின்றதே
கவுண்டர் பல வந்ததே எண்ணங்கள் மாறுதே
ஆண் : ஏமாளி ராஜாவென்று
அவர்கள் எண்ணம் வந்ததே
கிங்ஙு எல்லாம் சொல்லுதே
நான் தான் ராஜா நான் தான் ராஜா
பிராணிகளெல்லாம் சொன்னதே
அபாபாபா
ஆண் : கோவம் கொண்ட
சிங்கத்தோட சத்தம் அங்க கேட்டதும்
எல்லா பிராணிகளும் வாய மூடி நிக்குதே
தூர மாக சிங்கமொன்று
வேட்டைக்கென்று வந்ததும்
கூட்டமாக பிராணிகளும்
ஓடி ஓடி ஒளியுதே
ஆண் : பாத்தியா மா சிங்கத்தோட கர்ஜனை
ஒண்ணு போதும்
கிங் இஸ் ஆல்வேஸ் கிங் மாமா
பெண் : பாரு பாரு பாரு இவரு சிங்கிள் மிஷன்
கணக்கிட முடியாத இவர் பலம் வஜான்
ஆல் டைம் எல்லா இடத்திலும் இவங்க ஸெலிப்ரேஷன்
ஆண் : கால்குலேஷன் வேணாம் ஆல்வெய்ஸ் நம்பர் ஒன்
ஆண் : ராஜ ராஜ ராஜ வம்சம் ஓஹோ
கொடுத்து மகிழும் இந்த நெஞ்சம் ஓஹோ
புகழ் சொல்லும் நூறு அம்சம்
அடடா சிக்குனா எல்லாரும் தொம்சம்
பெண் : ரொம்ப ஹூக் ஹை கோஸ்ட் ரைடர் ஓஹோ
தோர் ஹல்க் பிளாக் பந்தர் ஓஹோ
எல்லா வெர்ஷன்ஸ் இல்லே இதே
சைட் நீ நின்னு பாரு
ஆண் : பாஸி கிளாசு மாசு
ஆண் : ஊருக்கு பேருக்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : கெத்துக்கு ஹைப்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : ஹார்ட்ஸ்கு லவ்கு
பெண் : டிரேட்மார்க்
ஆண் : ரூல்ஸ்க்கு ஃபேன்ஸ்கு டிரேட்மார்க்
ஆண் : அடங்கி ஓரம் ஒதுங்கி அண்ணன் வராரு
பவர் ஃபுல் மாலிக்கு
இவன் பேச்சு அது வீரமாக ஒலிக்க
அடி தெறிக்க வெடிக்க முறிக்க பொளக்க
களத்தில் இவனே கிங்