Album: Ilamai
Artists: S. P. Shailaja, P. Jayachandran
Music by: Gangai Amaran
Lyricist: Vairamuthu
Release Date: 19-03-2022 (04:54 AM)
Album: Ilamai
Artists: S. P. Shailaja, P. Jayachandran
Music by: Gangai Amaran
Lyricist: Vairamuthu
Release Date: 19-03-2022 (04:54 AM)
Singers : S. P. Shailaja And P. Jayachandran
Music By : Gangai Amaran
Lyricist : Vairamuthu
Male : Thendralae Thendralae Thedinaen Vaa
Female : Vaalibam Vanthathum Vaadinaen Vaa
Male : Thendralae Thendralae Thedinaen Vaa
Female : Vaalibam Vanthathum Vaadinaen Vaa
Male : Un Kannukkullae Yaenintha Veppangal
Female : En Nenjukkul Poo Alli Kottungal
Male : Paapappaa Paapappaa
Male : Thendralae Thendralae Thedinaen Vaa
Female : Vaalibam Vanthathum Vaadinaen Vaa
Male : Yaeno Paruvam Vanthathu
Female : Unai Yaar Pazhaga Sonnathu
Male : Aahaa Paravai Vanthathu
Female : Maramaa Kaditham Pottathu
Male : Penmai Vayasu Vanthathu
Female : Thunaiyaai Varuga Endrathu
Male : Aahaa Nadhiyum Vanthathu
Female : Kadalaa Kannadiththathu
Female : Unaiyae Ninaiththaen Uyirai Veruththaen
Nadhiyaai Inainthaen Nagamum Karuththaen
Male : Nadhiyae Unakkum Nadukkam Yaeno
Female : Thendralae Thendralae Thedinaen Vaa
Male : Vaalibam Vanthathum Vaadinaen Vaa
Un Kannukkullae Yaenintha Veppangal Aahaahaa
Female : En Nenjukkul Poo Alli Kottungal…..
Male : Paapppaa Paapappaa
Female : Thendralae Thendralae Thedinaen Vaa
Male : Vaalibam Vanthathum Vaadinaen Vaa
Chorus : …………….
Male : Aahaa Pudhiaya Vellamae
Female : Vaa Vaa Anai Udaikka Vaa
Male : Neeyo Azhagu Rajjiyam
Female : Naanum Padai Edukkavaa
Male : Vaa Vaa Kaaman Thambiyae
Female : Neeyum Kalithuvakkuvaai
Male : Aasai Manathu Polavae
Female : Naanum Madai Thirakkavaa
Female : Ilamai Mayakkam
Male : Idhamaai Irukkum
Female : Irukkum Varaikkum
Male : Idhayam Surakkum
Uyirai Kasakkum Nerukkam Inbam
Male : Thendralae Thendralae Thedinaen Vaa
Female : Vaalibam Vanthathum Vaadinaen Vaa
Male : Thendralae Thendralae Thedinaen Vaa
Female : Vaalibam Vanthathum Vaadinaen Vaa
Male : Un Kannukkullae Yaenintha Veppangal
Female : En Nenjukkul Poo Alli Kottungal
Both : Paapappaa Paapappaa
Male : Thendralae Thendralae Thedinaen Vaa
Female : Vaalibam Vanthathum Vaadinaen Vaa….
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
பெண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா
ஆண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
பெண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா
ஆண் : உன் கண்ணுக்குள்ளே ஏனிந்த வெப்பங்கள்
பெண் : என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்
ஆண் : பாபப்பா பாபப்பா
ஆண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
பெண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா…..
ஆண் : ஏனோ பருவம் வந்தது…
பெண் : உனை யார் பழகச் சொன்னது
ஆண் : ஆஹா பறவை வந்தது…
பெண் : மரமா கடிதம் போட்டது
ஆண் : பெண்மை வயசு வந்தது…..
பெண் : துணையாய் வருக என்றது
ஆண் : ஆஹா நதியும் வந்தது…..
பெண் : கடலா கண்ணடித்தது
பெண் : உனையே நினைத்தேன் உயிரை வெறுத்தேன்
நதியாய் இணைந்தேன் நகமும் கறுத்தேன்
ஆண் : நதியே உனக்கும் நடுக்கம் ஏனோ
பெண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
ஆண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள்ளே ஏனிந்த வெப்பங்கள் ஆஹாஹா
பெண் : என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்……
ஆண் : பாபப்பா பாபப்பா
பெண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
ஆண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா
குழு : …………………………..
ஆண் : ஆஹா புதிய வெள்ளமே
பெண் : வா வா அணை உடைக்க வா
ஆண் : நீயோ அழகு ராஜ்ஜியம்……
பெண் : நானும் படை எடுக்கவா
ஆண் : வா வா காமன் தம்பியே…..
பெண் : நீயும் களிதுவக்குவாய்
ஆண் : ஆசை மனது போலவே…..
பெண் : நானும் மடை திறக்கவா
பெண் : இளமை மயக்கம்
ஆண் : இதமாய் இருக்கும்
பெண் : இருக்கும் வரைக்கும்
ஆண் : இதயம் சுரக்கும்
உயிரை கசக்கும் நெருக்கம் இன்பம்
ஆண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
பெண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா…..
ஆண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
பெண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா…..
ஆண் : உன் கண்ணுக்குள்ளே ஏனிந்த வெப்பங்கள்
பெண் : என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்
இருவர் : பாபப்பா பாபப்பா
ஆண் : தென்றலே தென்றலே தேடினேன் வா
பெண் : வாலிபம் வந்ததும் வாடினேன் வா…..