
Album: Kaathu Vaakula Rendu Kaadhal
Artists: Chorus
Music by: Anirudh Ravichander
Lyricist: Vignesh Shivan
Release Date: 02-05-2022 (11:14 PM)
Album: Kaathu Vaakula Rendu Kaadhal
Artists: Chorus
Music by: Anirudh Ravichander
Lyricist: Vignesh Shivan
Release Date: 02-05-2022 (11:14 PM)
Singer : Chorus
Music By : Anirudh Ravichander
Lyrics By : Vignesh Shivan
Male Chorus : Sikki Nikkurane Sikku Muththa Irukkum
Rendu Piece-u Kiitta
Sokka Vaikkum Azhagi Thakka
Vaikka Mulu Moocha Podurane
Thikku Mukku Aaduraane
Male Chorus : Lucky Paiyan Rambo
Offerla Combo Vangikitan
Partyoda Vantha Lucky Ah Alli Pocketil Vachukitan
Male Chorus : Kaathuvaakula Rendu Kaadhalikum Namma Friendu
Cycle Gappula Sallunu-lari Ootta Ella Thiramaigalum Undu
பாடகர்கள் : குழு
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல்ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
குழு : சிக்கி நிக்குறானே சிக்கு முத்தா
இருக்கும் ரெண்டு பீஸ்ஸு கிட்ட
சொக்க வைக்கும் அழகி தக்க வைக்க
முழு மூச்ச போடுறானே
திக்கு முக்கு ஆடுறானே
குழு : லக்கி பையன் ராம்போ
ஆஃபர் ல கோம்போ வாங்கிகிட்டான்
பார்ட்டியோட வந்தா லக்கிய அள்ளி
பாக்கெட்டில் வச்சுகிட்டான்
குழு : காத்துவாக்குல ரெண்டு காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்லுனு -லாரி ஓட்ட எல்லா திறமைகளும் உண்டு