
Album: Kolusu
Artists: Malaysia Vasudevan
Music by: Malaysia Vasudevan
Lyricist: Kamakodiyan
Release Date: 25-05-2022 (07:34 AM)
Album: Kolusu
Artists: Malaysia Vasudevan
Music by: Malaysia Vasudevan
Lyricist: Kamakodiyan
Release Date: 25-05-2022 (07:34 AM)
Singer : Malaysia Vasudevan
Music By : Malaysia Vasudevan
Lyrics By : Kamakodiyan
Male : Saththiya Sodhanaiyo
Oru Paththini Vedhanaiyo
Male : Saththiya Sodhanaiyo
Oru Paththini Vedhanaiyo
Vidhi Vilaiyaadum Neramo
Dheepangal Kannil Theeppanthan Nenjil
Silampandru Kolusindru Kadhai Sollum
Male : Ithu Saththiya Sodhanaiyo
Oru Paththini Vedhanaiyo
Ithu Saththiya Sodhanaiyo
Oru Paththini Vedhanaiyo
Male : Seedhai Vanavaasam Poogindr Kolam
Raman Sumaiyaagindraan
Sengathirum Thanalum Udal Kaayum
Mangai Ival Pon Veenai
Male : Illara Raagam Adhu Sogam Adhanaalae…ae…
Iraivan Thunai Thedi Paavai Nadanthaalae
Silampandru Kolusindru Kadhai Sollum
Male : Ithu Saththiya Sodhanaiyo
Oru Paththini Vedhanaiyo
Ithu Saththiya Sodhanaiyo
Oru Paththini Vedhanaiyo
Male : Thaaram Sethaaram Aagaamal Kaakkum
Veeram Thuyikindrathae
Puththiyilae Uraikkum Intha Neram
Sakthiyinai Izhanthaanae
Male : Yaarukkum Tholvi Idhu Kelvi Adi Pennae
Neeyum Madhayaanai Kalankaathae Maanae
Silampandru Kolusindru Kadhai Sollum
Male : Ithu Saththiya Sodhanaiyo
Oru Paththini Vedhanaiyo
Vidhi Vilaiyaadum Neramo
Dheepangal Kannil Theeppanthan Nenjil
Silampandru Kolusindru Kadhai Sollum
Male : Ithu Saththiya Sodhanaiyo
Oru Paththini Vedhanaiyo
Ithu Saththiya Sodhanaiyo
Oru Paththini Vedhanaiyo
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : காமகொடியன்
ஆண் : சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
ஆண் : சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
விதி விளையாடும் நேரமோ
தீபங்கள் கண்ணில் தீப்பந்தம் நெஞ்சில்
சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும்
ஆண் : இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
ஆண் : சீதை வனவாசம் போகின்ற கோலம்
ராமன் சுமையாகின்றான்
செங்கதிரும் தணலும் உடல் காயும்
மங்கை இவள் பொன் வீணை
ஆண் : இல்லற ராகம் அது சோகம் அதனாலே…..ஏ…..
இறைவன் துணை தேடி பாவை நடந்தாளே
சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும்
ஆண் : இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
ஆண் : தாரம் சேதாரம் ஆகாமல் காக்கும்
வீரம் துயில்கின்றதே
புத்தியிலே உரைக்கும் இந்த நேரம்
சக்தியினை இழந்தானே
ஆண் : யாருக்கு தோல்வி இது கேள்வி அடி பெண்ணே
நீயும் மதயானை கலங்காதே மானே
சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும்
ஆண் : இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
விதி விளையாடும் நேரமோ
தீபங்கள் கண்ணில் தீப்பந்தம் நெஞ்சில்
சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும்
ஆண் : இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ