
Album: Rendavathu Padam
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Kannan
Lyricist: Madhan Karky
Release Date: 03-07-2022 (04:19 AM)
Album: Rendavathu Padam
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Kannan
Lyricist: Madhan Karky
Release Date: 03-07-2022 (04:19 AM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Kannan
Lyrics By : Madhan Karky
Male : Mayil Thogai Konde
Visiri Thozhan Oruvan
Mayangi Vittaanae
Kadhal Madhuvai Arunthi
Male : Thirukovil Dheepam Enavae
Thozhi Kaithalam Pidikka Vanthaalae
Theeyil Oliyai Poruththi
Male : Kadal Serum Neelam Enavey
Isai Serum Thaalam Enavae
Maghizhvodu Kaalam Muzhuthum Vaazhgavae
Male : Roja Poo Ondru Rajavin Kai Sera
Vaanam Senthooram Soodum
Maalai Nilavum Un Polae Ezhunthu
Megam Aninthu Paadum
Male : Maayam Purinthaai
Kaattraai Nirainthaai
Chorus : Unakkae Piranthaal
Idhayam Thiranthaal
Nilavaai Unil Udhiththaal
Kadhal Thadam Padhiththaal
Male : Roja Poo Ondru Rajavin Kai Sera
Vaanam Senthooram Soodum
Male : Thaanaai Vanthathoru Nanthavanam
En Sonthavanam
Female : Needhaan Kaalamengum En Vasantham
Oru Pon Vasantham
Male : Thaen Mazhai Pozhiyavaa
Female : Naan Adhil Nanaiyavaa
Male : Uyirae Uyiril Inaiyavaa
Male : Roja Poo Ondru Rajavin Kai Sera
Vaanam Senthooram Soodum
Chorus : Thananam Thananam Thananam Thananam
Thananam Thamthananam Thananam Thamthananam
Chorus : ………….
Female : Kaaman Kovilukkul Moga Medhai
Adhil Raja Poojai
Male : Maman Kaikalukkul Nooru Viththai
Nee Panju Meththai
Female : Vervaiyil Kulikkalaam
Male : Paarvaiyil Thudaikkalam
Female : Uravae Iravai Pazhikkalaam
Male : Roja Poo Ondru Rajavin Kai Sera
Vaanam Senthooram Soodum
Female : Thegam Irandum Raagangal Isaikka
Megam Santhangal Thoovum
Male : Maayam Purinthaai
Kaattraai Nirainthaai
Chorus : Unakkae Piranthaal
Idhayam Thiranthaal
Nilavaai Unil Udhiththaal
Kadhal Thadam Padhiththaal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : கண்ணன்
பாடலாசிரியர் : மதன் கார்கி
ஆண் : மயில் தோகை கொண்டே
விசிறி தோழன் ஒருவன்
மயங்கி விட்டானே
காதல் மதுவை அருந்தி
ஆண் : திருக்கோவில் தீபம் எனவே
தோழி கைத்தலம் பிடிக்க வந்தாளே
தீயில் ஒளியை பொருந்தி
ஆண் : கடல் சேரும் நீலம் எனவே
இசை சேரும் தாளம் எனவே
மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே
ஆண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
மாலை நிலவும் உன் போலே எழுந்து
மேகம் அணிந்து பாடும்…
ஆண் : மாயம் புரிந்தாய்……
காற்றாய் நிறைந்தாய்
குழு : உனக்கே பிறந்தாள்…..
இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தாள்
காதல் தடம் பதித்தாள்…
ஆண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
ஆண் : தானாய் வந்ததொரு நந்தவனம்
என் சொந்தவனம்
பெண் : நீதான் காலமெங்கும் என் வசந்தம்
ஒரு பொன் வசந்தம்
ஆண் : தேன் மழை பொழியவா
பெண் : நான் அதில் நனையவா
ஆண் : உயிரே உயிரில் இணையவா
பெண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
குழு : தனனம் தனனம் தனனம் தனனம்
தனனம் தம்தனனம் தனனம் தம்தனனம்
குழு : ……………………
பெண் : காமன் கோவிலுக்குள் மோக மேதை
அதில் ராஜ பூஜை
ஆண் : மாமன் கைகளுக்குள் நூறு வித்தை
நீ பஞ்சு மெத்தை
பெண் : வேர்வையில் குளிக்கலாம்
ஆண் : பார்வையில் துடைக்கலாம்
பெண் : உறவே இரவை பழிக்கலாம்
ஆண் : ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
பெண் : தேகம் இரண்டும் ராகங்கள் இசைக்க
மேகம் சந்தங்கள் தூவும்
ஆண் : மாயம் புரிந்தாய்……
பெண் : காற்றாய் நிறைந்தாய்
குழு : உனக்கே பிறந்தாள்…..
இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தாள்
காதல் தடம் பதித்தாள்…