
Album: Pancha Kalyani
Artists: S. Janaki, Chandrabose
Music by: Shyam
Lyricist: B. A. Chidambaranathan
Release Date: 29-03-2022 (06:08 AM)
Album: Pancha Kalyani
Artists: S. Janaki, Chandrabose
Music by: Shyam
Lyricist: B. A. Chidambaranathan
Release Date: 29-03-2022 (06:08 AM)
Singers : S. Janaki And Chandrabose
Music By : Shyam
Lyrics By : B. A. Chidambaranathan
Female : ……………………….
Female : Rasa Vanthaandi Rosamulla
Rasa Vanthaandi
Chorus : Rasa Vanthaandi Rosamulla
Rasa Vanthaandi
Female : Thottathellaam Ini Thulangumadi
Thunbamellaam Vittu Vilagumadi
Chorus : Thottathellaam Ini Thulangumadi
Thunbamellaam Vittu Vilagumadi
Female : Jaathi Bedhaminnu Yaarum Vanthu Sonnaa
Inge Thallungadi…
Female : Rasa Vanthaandi Rosamulla
Rasa Vanthaandi
Chorus : Rasa Vanthaandi Rosamulla
Rasa Vanthaandi
Chorus : ………………….
Male : Paavangala Manushanellaam
Gangaiyilae Kazhuvuraan Andha
Chorus : …………….
Male : Andha Padupaavi Manushan Azhukkai
Ingae Vanthu Thovaikkirom
Male : Paavangala Manushanellaam
Gangaiyilae Kazhuvuraan Andha
Andha Padupaavi Manushan Azhukkai
Ingae Vanthu Thovaikkirom
Ingae Vanthu Thovaikkirom
Female : Kaiyirukku…Chorus : Aahaa Ahhaa
Male : Kaalirukku… Chorus : Ohoo Ohhhoo
Chorus : Kaiyirukku Kaalirukku
Uruthiyaana Manasiruku
Female Chorus : Ozhaichu Vaazha Vazhiyiruku
Oruthan Thayavu Namaku Ethuku..
Female : Rasa Vanthaandi Rosamulla
Rasa Vanthaandi
Chorus : Rasa Vanthaandi Rosamulla
Rasa Vanthaandi
Female : Thuniya Velukka Therinja Namakku
Manasa Velukka Theriyalla
Chorus : ………..
Female : Ingae Kodumai Senju Vaazhum Manithan
Kutta Velukka Theriyalle
Theruvil Vittu Vaikka Mudiyalla
Female : Thuniya Velukka Therinja Namakku
Manasa Velukka Theriyalla
Ingae Kodumai Senju Vaazhum Manithan
Kutta Velukka Theriyalle
Theruvil Vittu Vaikka Mudiyalla
Male : Kaiyirukku…Chorus : Ohoo Ohhhoo
Female : Kaalirukku… Chorus : Aahaa Ahhaa
Chorus : Kaiyirukku Kaalirukku
Uruthiyaana Manasiruku
Male Chorus : Ozhachu Vaazha Vazhiyirukku
Oruthan Thayavu Namakku Ethukku…
Female : Rasa Vanthaandi Rosamulla
Rasa Vanthaandi
Chorus : Rasa Vanthaandi Rosamulla
Rasa Vanthaandi
Female : Thottathellaam Ini Thulangumadi
Thunbamellaam Vittu Vilagumadi
Chorus : Thottathellaam Ini Thulangumadi
Thunbamellaam Vittu Vilagumadi
Female : Jaathi Bedhaminnu Yaarum Vanthu Sonnaa
Inge Thallungadi…
Jaathi Bedhaminnu Yaarum Vanthu Sonnaa
Inge Thallungadi…
Female : Rasa Vanthaandi Rosamulla
Rasa Vanthaandi
Chorus : Rasa Vanthaandi Rosamulla
Rasa Vanthaandi
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சந்திரபோஸ்
இசை அமைப்பாளர் : ஷியாம்
பாடல் ஆசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன்
பெண் : ………………………..
பெண் : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
குழு : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
பெண் : தொட்டதெல்லாம் இனி துலங்குமடி
துன்பமெல்லாம் விட்டு விலகுமடி
குழு : தொட்டதெல்லாம் இனி துலங்குமடி
துன்பமெல்லாம் விட்டு விலகுமடி
பெண் : ஜாதி பேதமின்னு யாரும் வந்து சொன்னா
இங்கே தள்ளுங்கடி….
பெண் : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
குழு : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
குழு : …………………………
ஆண் : பாவங்கள மனுஷனெல்லாம்
கங்கையிலே கழுவுறான்
குழு : …………….
ஆண் : அந்த படுபாவி மனுஷன் அழுக்கை
இங்கே வந்து தொவைக்கிறோம்
ஆண் : பாவங்கள மனுஷனெல்லாம்
கங்கையிலே கழுவுறான்
அந்த படுபாவி மனுஷன் அழுக்கை
இங்கே வந்து தொவைக்கிறோம்
இங்கே வந்து தொவைக்கிறோம்
பெண் : கையிருக்கு……குழு : ஆஹா அஹ்ஹா
ஆண் : காலிருக்கு…குழு : ஓஹோ ஒஹொஹ்.
குழு : கையிருக்கு காலிருக்கு
உறுதியான மனசிருக்கு
பெண் குழு : ஒழைச்சு வாழ வழியிருக்கு
ஒருத்தன் தயவு நமக்கு எதுக்கு..
பெண் : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
குழு : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
பெண் : துணிய வெளுக்க தெரிஞ்ச நமக்கு
மனச வெளுக்க தெரியல்ல
குழு : ……………..
பெண் : இங்கே கொடுமை செஞ்சு வாழும் மனிதன்
குட்ட வெளுக்க தெரியல்லே
தெருவில் விட்டு வைக்க முடியல்ல
பெண் : துணிய வெளுக்க தெரிஞ்ச நமக்கு
மனச வெளுக்க தெரியல்ல
இங்கே கொடுமை செஞ்சு வாழும் மனிதன்
குட்ட வெளுக்க தெரியல்லே
தெருவில் விட்டு வைக்க முடியல்ல
ஆண் : கையிருக்கு …
குழு : ஓஹோ ஒஹொஹ்.
பெண் : காலிருக்கு….
குழு : ஆஹா அஹ்ஹா
குழு : கையிருக்கு …காலிருக்கு….
உறுதியான மனசிருக்கு
ஆண் குழு : ஒழைச்சு வாழ வழியிருக்கு
ஒருத்தன் தயவு நமக்கு எதுக்கு..
பெண் : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
குழு : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
பெண் : தொட்டதெல்லாம் இனி துலங்குமடி
துன்பமெல்லாம் விட்டு விலகுமடி
குழு : தொட்டதெல்லாம் இனி துலங்குமடி
துன்பமெல்லாம் விட்டு விலகுமடி
பெண் : ஜாதி பேதமின்னு யாரும் வந்து சொன்னா
இங்கே தள்ளுங்கடி….
ஜாதி பேதமின்னு யாரும் வந்து சொன்னா
இங்கே தள்ளுங்கடி….
பெண் : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி
குழு : ராசா வந்தான்டி ரோசமுள்ள
ராசா வந்தான்டி