
Album: The Legend
Artists: KK, Prasad S N, Jonita Gandhi
Music by: Harris Jayaraj
Lyricist: Madhan Karky
Release Date: 31-07-2022 (10:46 PM)
Album: The Legend
Artists: KK, Prasad S N, Jonita Gandhi
Music by: Harris Jayaraj
Lyricist: Madhan Karky
Release Date: 31-07-2022 (10:46 PM)
Singers : KK, Prasad S N And Jonita Gandhi
Music By : Harris Jayaraj
Lyrics By : Madhan Karky
Female : Yaanai Kulla Poonai Illa
Poonai Kulla Paanai Illa
Panai Kulla Maaman Illai
Maaman Onnum Raman Illai
Female : Popopo… Popopo…
Popopo… Popopo
Popopo… Popopo
Popopo
Female : Ani Mela Koni Illai
Koni Mela Yeni Illai
Yeni Mela Rani Illai
Ranikku Thaan Thini Illai
Female : Popopo… Popopo
Popopo… Popopo
Popopo… Popopo
Popopo
Female : Vinyani Hey Vinyani
En Mela Arachi Pannikko
Kanna Nee
Gym Meni Hey Gym Meni
Saataikkum Settaikum Anjathae
Vaa Vaa Nee…
Female : Rasikka Rasikka Thaan
Thudikkira Thudikkira
Kuzhanthai Pola Pinnal
Nadikkira Nadikkira
Female : Yaanai Kulla Poonai Illa
Poonai Kulla Paanai Illa
Panai Kulla Maaman Illai
Maaman Onnum Raman Illai
Female : Popopo… Popopo
Popopo… Popopo
Popopo… Popopo
Popopo
Female : Ani Mela Koni Illai
Koni Mela Yeni Illai
Yeni Mela Rani Illai
Ranikku Thaan Thini Illai…
Female : Popopo… Popopo
Popopo… Popopo
Popopo… Popopo
Popopo
Female : Popopo… Popopo
Popopo… Popopo
Popopo… Popopo
Popopo
Female : Veyil Naan Kulikkira Pola
Paal Aadai Theipaya
Nilavil Naan Nenaigira Pothu
Soodai Nee Aavaya
Male : En Sevai Ulagakku Thevai
Oru Vaazhkai Paththatho
Adha Kooda Unakku Ketta
Ul Manasu Kuththatho
Female : Hey Kuththathu Kuththathu
Vaa Raasa
Naan Mullum Yedhum Illadha Rosa
Naan Thithikkum Patpat Pattasa
Nee Paarthalae Paththipen Lesa
Female : Yaanai Kulla…
Male : Hey Hey Hey Hey
Female : Yaanai Kulla Poonai Illa
Poonai Kulla Paanai Illa
Panai Kulla Maaman Illai
Maaman Onnumraman Illai
Female : Popopo… Popopo
Popopo… Popopo
Popopo… Popopo
Popopo
Female : Ani Mela Koni Illai
Koni Mela Yeni Illai
Yeni Mela Rani Illai
Ranikku Thaan Thini Illai
Female : Popopo… Popopo
Popopo… Popopo
Popopo… Popopo
Popopo
Female : Vinyani En Vinyani
Male : En Mela Arachi Pannadha
Pennae Nee
Female : Gym Meni En Gym Meni
Male : Saataikkum Settaikum Thangatha
Poo Poo Nee
Male : Mugilgal Nagathilae
Kizhikkira Kizhikkira
Kuzhanthai Pola Pennae
Muzhikkira Muzhikkira….
Female : Popopo… Popopo
Popopo… Popopo
Popopo… Popopo
Popopo
பாடகர்கள் : கேகே, பிரசாத் எஸ். என், மற்றும் ஜோனிட்டா காந்தி
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
பெண் : யானைக்குள்ள பூனை இல்ல
பூனைக்குள்ள பானை இல்ல
பானைக்குள்ள மாமன் இல்ல
மாமன் ஒண்ணும் ராமன் இல்ல
பெண் : போபோபோ… போபோபோ
போபோபோ… போபோபோ
பெண் : ஆணி மேல கோணி இல்ல
கோணி மேல ஏணி இல்ல
ஏணி மேல ராணி இல்ல
ராணிக்கு தான் தீனி இல்ல
பெண் : போபோபோ… போபோபோ
போபோபோ… போபோபோ
பெண் : விஞ்ஞானி ஏய் விஞ்ஞானி
என் மேல ஆராட்சி பண்ணிக்கோ
கண்ணா நீ
ஜிம் மேனி ஏய் ஜிம் மேனி
சாட்டைக்கும் சேட்டைக்கும்
அஞ்சாதே வா வா நீ
பெண் : ரசிக்க ரசிக்க தான் துடிக்கிற துடிக்கிற
குழந்த போல பின்னால் நடிக்கிற நடிக்கிற
பெண் : யானைக்குள்ள பூனை இல்ல
பூனைக்குள்ள பானை இல்ல
பானைக்குள்ள மாமன் இல்ல
மாமன் ஒண்ணும் ராமன் இல்ல
பெண் : போபோபோ… போபோபோ
போபோபோ… போபோபோ
பெண் : ஆணி மேல கோணி இல்ல
கோணி மேல ஏணி இல்ல
ஏணி மேல ராணி இல்ல
ராணிக்கு தான் தீனி இல்ல
பெண் : போபோபோ… போபோபோ
போபோபோ… போபோபோ
பெண் : போபோபோ… போபோபோ
போபோபோ… போபோபோ
பெண் : வெயிலில் நான் குளிக்கிற போல
பாலாடை தேய்ப்பாயா
நிலவில் நான் நனைகிற போது
சூடாய் நீ ஆவாயா
ஆண் : என் சேவ உலகுக்கு தேவ
ஒரு வாழ்க்க பத்தாதோ
அத கூட உனக்குன்னு கேட்டா
உள் மனசு குத்தாதோ
பெண் : ஏய் குத்தாது குத்தாது வா ராசா
நான் முள்ளேதும் இல்லாத ரோசா
நான் தித்திக்கும் பாப்பெட்டு பட்டாசா
நீ பார்த்தாலே பத்திப்பேன் லேசா
பெண் : யானைக்குள்ள…
ஆண் : ஹே ஹே ஹே ஹே
பெண் : யானைக்குள்ள பூனை இல்ல
பூனைக்குள்ள பானை இல்ல
பானைக்குள்ள மாமன் இல்ல
மாமன் ஒண்ணும் ராமன் இல்ல
பெண் : போபோபோ… போபோபோ
போபோபோ… போபோபோ
பெண் : ஆணி மேல கோணி இல்ல
கோணி மேல ஏணி இல்ல
ஏணி மேல ராணி இல்ல
ராணிக்கு தான் தீனி இல்ல
பெண் : போபோபோ… போபோபோ
போபோபோ… போபோபோ
பெண் : விஞ்ஞானி ஏய் விஞ்ஞானி
ஆண் : என் மேல ஆராட்சி பண்ணாத பெண்ணே நீ
பெண் : ஜிம் மேனி ஹே ஜிம் மேனி
ஆண் : சாட்டைக்கும் சேட்டைக்கும் தாங்காது போபோ நீ
ஆண் : முகில்கள் நகத்திலே கிழிக்கிற கிழிக்கிற
குழந்த போல பெண்ணே முழிக்கிற முழிக்கிற
பெண் : போபோபோ… போபோபோ
போபோபோ… போபோபோ