
Album: Naan Ungal Rasigan
Artists: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music by: Gangai Amaran
Lyricist: Muthulingam
Release Date: 31-07-2022 (10:46 PM)
Album: Naan Ungal Rasigan
Artists: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music by: Gangai Amaran
Lyricist: Muthulingam
Release Date: 31-07-2022 (10:46 PM)
Singers : Malaysia Vasudevan And S. P. Sailaja
Music By : Gangai Amaran
Lyrics By : Muthulingam
Chorus : ………………
Female : Poovula Maala Kattunga Naayanam Melam Thattunga
Poovula Maala Kattunga Naayanam Melam Thattunga
Vaaraadi Namma Rasaththi Kondaadi Antha Aaraaththi
Male : Haei……thannannaa Thanannaa Thannannaa
Thannannaa Thanannaa Thannannaa Aa Aahha
Male : Poovula Maala Kattunga
Chorus : Hei Hei
Male : Naayanam Melam Thattunga
Chorus : Hei Hei
Male : Poovula Maala Kattunga
Chorus : Hei Hei
Male : Naayanam Melam Thattunga
Chorus : Hei Hei
Female : Poovaa Sirikkum Vanna Rosaa
Iva Ponaa Vaasam Mayakkaathaa
Poovaa Sirikkum Vanna Rosaa
Iva Ponaa Vaasam Mayakkaathaa
Male : Bhooloogam Muzhuthum Kaanum Kanaa
Onnaaga Poranthu Vaazhum Nilaa
Female : Manja Podikala Vaari Veesunga
Maara Povathu Namma Oorunga
Chorus : Vaaraaga Namma Rasaththi
Kondaadi Antha Aaraaththi
Female : Poovula Maala Kattunga
Chorus : Hei Hei
Female : Naayanam Melam Thattunga
Chorus : Hei Hei
Female : Poovula Maala Kattunga
Chorus : Hei Hei
Male : Naayanam Melam Thattunga
Chorus : Vaaraaga Namma Rasaththi
Male : Kondaadi Antha Aaraaththi
Male : Kettaa Tharuven En Aavi
Nee Paaththaa Pothum En Devi
Kettaa Tharuven En Aavi
Nee Paaththaa Pothum En Devi
Female : Ungakooda Irunthaa Vaazhvenaiyyaa
Oorellaam Maranthu Varuvaenaiyyaa
Male : Kaalam Muzhuvathum Nalla Yogamthaan
Kadhal Poranthathu Nalla Neramthaan
Chorus : Vaaraaga Namma Rasaththi
Kondaadi Antha Aaraaththi
Male : Poovula Maala Kattunga
Chorus : Hei Hei
Male : Naayanam Melam Thattunga
Chorus : Hei Hei
Female : Poovula Maala Kattunga
Chorus : Hei Hei
Female : Naayanam Melam Thattunga
Chorus : Hei Hei
Male : Vaaraaga Namma Rasaththi
Female : Kondaadi Antha Aaraaththi….
Chorus : Haei…..haei….
Male : Laalaalaa
Chorus : Haei…..haei….
Male : Laalaalaalaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
குழு : …………………………….
பெண் : பூவுல மால கட்டுங்க நாயனம் மேளம் தட்டுங்க
பூவுல மால கட்டுங்க நாயனம் மேளம் தட்டுங்க
வாராடி நம்ம ராசாத்தி கொண்டாடி அந்த ஆராத்தி..
ஆண் : ஹேய்….தன்னன்னா தன்னன்னா தன்னன்னா
தன்னன்னா தன்னன்னா தன்னன்னா ஆ ஆஹ்ஹ
ஆண் : பூவுல மால கட்டுங்க
குழு : ஹேய் ஹேய்
ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க
குழு : ஹேய் ஹேய்
ஆண் : பூவுல மால கட்டுங்க
குழு : ஹேய் ஹேய்
ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க
குழு : ஹேய் ஹேய்
பெண் : பூவா சிரிக்கும் வண்ண ரோசா
இவ போனா வாசம் மயக்காதா
பூவா சிரிக்கும் வண்ண ரோசா
இவ போனா வாசம் மயக்காதா
ஆண் : பூலோகம் முழுதும் காணும் கனா
ஒண்ணாக பொறந்து வாழும் நிலா
பெண் : மஞ்சப் பொடிகள வாரி வீசுங்க
மாறப் போவது நம்ம ஊருங்க
குழு : வாராக நம்ம ராசாத்தி
கொண்டாடி அந்த ஆராத்தி
பெண் : பூவுல மால கட்டுங்க
குழு : ஹேய் ஹேய்
ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க
குழு : ஹேய் ஹேய்
பெண் : பூவுல மால கட்டுங்க
குழு : ஹேய் ஹேய்
ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க
பெண் : வாராக நம்ம ராசாத்தி
ஆண் : கொண்டாடி அந்த ஆராத்தி,,,,
ஆண் : கேட்டா தருவேன் என் ஆவி
நீ பாத்தா போதும் என் தேவி
கேட்டா தருவேன் என் ஆவி
நீ பாத்தா போதும் என் தேவி
பெண் : உங்கூட இருந்தா வாழ்வேனய்யா
ஊரெல்லாம் மறந்து வருவேனய்யா
ஆண் : காலம் முழுவதும் நல்ல யோகம்தான்
காதல் பொறந்தது நல்ல நேரம்தான்
குழு : வாராக நம்ம ராசாத்தி
கொண்டாடி அந்த ஆராத்தி
ஆண் : பூவுல மால கட்டுங்க
குழு : ஹேய் ஹேய்
ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க
குழு : ஹேய் ஹேய்
பெண் : பூவுல மால கட்டுங்க
குழு : ஹேய் ஹேய்
பெண் : நாயனம் மேளம் தட்டுங்க
குழு : ஹேய் ஹேய்
ஆண் : வாராக நம்ம ராசாத்தி
பெண் : கொண்டாடி அந்த ஆராத்தி….
குழு : ஹேய்….ஹேய்
ஆண் : லாலாலா….
குழு : ஹேய் ஹேய்….
ஆண் : லாலாலாலா