
Album: Madurai Sambavam
Artists: Manikka Vinayagam
Music by: Jhon Peter
Lyricist: Yurekha
Release Date: 03-02-2022 (05:11 AM)
Album: Madurai Sambavam
Artists: Manikka Vinayagam
Music by: Jhon Peter
Lyricist: Yurekha
Release Date: 03-02-2022 (05:11 AM)
Singer : Manikka Vinayagam
Music By : Jhon Peter
Male : Poguthadaa Poguthadaa
Kula Dheivam Poguthadaa
Kumbuttukka Kumbuttukkadaa
Nee Kumbuttukka Kumbuttukkadaa
Male : Poguthadaa Poguthadaa
Kula Dheivam Poguthadaa
Kumbuttukka Kumbuttukkadaa
Nee Kumbuttukka Kumbuttukkadaa
Male : Hae Raththam Paarkkum Ooru
Adhil Thappunathu Yaaru
Raththam Paarkkum Ooru
Adhil Thappunathu Yaaru
Male : Saami Ippa Saanjuputtathadaa
Saachchavana Yaaru Vittathadaa
Namma Saami Ippa Saanjuputtathadaa
Adha Saachchavana Yaaru Vittathadaa
Male : Kannagi Erinja Neruppu
Anaiyavillaiyadaa
Sudalaiyin Kalampu Pugai
Koraiyavillaiyadaa
Male : Kannagi Erinja Neruppu
Anaiyavillaiyadaa
Sudalaiyin Kalampu Pugai
Koraiyavillaiyadaa
Male : Thappaannu Sariyaannu
Oru Ezhavum Theriyaathu
Thanthaiyaaga Oorukellaam
Nanmaigalum Senjaaru
Male : Yae Thappaannu Sariyaannu
Oru Ezhavum Theriyaathu
Thanthaiyaaga Oorukellaam
Nanmaigalum Senjaaru
Male : Kumuruthadaa Nenjam
Ooththikkadaa Konjam
Kumuruthadaa Nenjam
Ooththikkadaa Konjam
Male : Aalamaraththin Kadhai Paadal
Kattikkududaa
Aduththa Aalamaraththaan Kuttiyinnu
Sollikududaa
Male : Aalamaraththin Kadhai Paadal
Kattikkududaa
Aduththa Aalamaraththaan Kuttiyinnu
Sollikududaa
Male : Eriyuthadaa Eriyuthadaa
Kula Dheivam Eriyuthadaa
Kumputtukka Kumputtukkadaa
Nee Kumbuttukka Kumbuttukkadaa
Male : Eriyuthadaa Eriyuthadaa
Kula Dheivam Eriyuthadaa
Kumputtukka Kumputtukkadaa
Nee Kumbuttukka Kumbuttukkadaa
பாடகர் : மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளர் : ஜான் பீட்டர்
ஆண் : போகுதடா போகுதடா
குல தெய்வம் போகுதடா
கும்புட்டுக்க கும்புட்டுகடா
நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா
ஆண் : போகுதடா போகுதடா
குல தெய்வம் போகுதடா
கும்புட்டுக்க கும்புட்டுகடா
நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா
ஆண் : ஹே ரத்தம் பார்க்கும் ஊரு
அதில் தப்புனது யாரு
ரத்தம் பார்க்கும் ஊரு
அதில் தப்புனது யாரு
ஆண் : சாமி இப்ப சாஞ்சுபுட்டதடா
சாச்சவன யாரு விட்டதடா
நம்ம சாமி இப்ப சாஞ்சுபுட்டதடா
அத சாச்சவன யாரு விட்டதடா
ஆண் : கண்ணகி எரிஞ்ச நெருப்பு
அனையவில்லையடா
சுடலையின் கலம்பு புகை
கொறையவில்லையடா
ஆண் : கண்ணகி எரிஞ்ச நெருப்பு
அனையவில்லையடா
சுடலையின் கலம்பு புகை
கொறையவில்லையடா
ஆண் : தப்பான்னு சரியான்னு
ஒரு எழவும் தெரியாது
தந்தையாக ஊருக்கெல்லாம்
நன்மைகளும் செஞ்சாரு
ஆண் : ஏ தப்பான்னு சரியான்னு
ஒரு எழவும் தெரியாது
தந்தையாக ஊருக்கெல்லாம்
நன்மைகளும் செஞ்சாரு
ஆண் : குமுறுதடா நெஞ்சம்
ஊத்திக்கடா கொஞ்சம்
குமுறுதடா நெஞ்சம்
ஊத்திக்கடா கொஞ்சம்
ஆண் : ஆலமரத்தின் கதை பாடல்
கட்டிக்குடுடா
அடுத்த ஆலமரத்தான் குட்டியின்னு
சொல்லிகுடுடா
ஆண் : ஆலமரத்தின் கதை பாடல்
கட்டிக்குடுடா
அடுத்த ஆலமரத்தான் குட்டியின்னு
சொல்லிகுடுடா
ஆண் : எரியுதடா எரியுதடா
குல தெய்வம் எரியுதடா
கும்புட்டுக்க கும்புட்டுகடா
நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா
ஆண் : எரியுதடா எரியுதடா
குல தெய்வம் எரியுதடா
கும்புட்டுக்க கும்புட்டுகடா
நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா