
Album: Kuppathu Ponnu
Artists: S. Janaki
Music by: Shankar Gaensh
Lyricist: Muthulingam
Release Date: 25-05-2022 (07:34 AM)
Album: Kuppathu Ponnu
Artists: S. Janaki
Music by: Shankar Gaensh
Lyricist: Muthulingam
Release Date: 25-05-2022 (07:34 AM)
Singer : S. Janaki
Music By : Shankar Gaensh
Lyrics By : Muthulingam
Female : ……………….
Male Chorus : Ailesa….
Female Chorus : Ohho Ho
Male Chorus : Ailesa….
Female Chorus : Ohho Ho
Male Chorus : Ailesa….
Female Chorus : Oo Oo Oo….
Female : Pattu Ponnu Iva Thottupputtaa
Kattu Marangalum Poopookkum
Male Chorus : Ailesa….
Female Chorus : Ohho Ho
Male Chorus : Ailesa….
Female Chorus : Oo Oo Oo….
Female : Pattu Ponnu Iva Thottupputtaa
Kattu Marangalum Poopookkum
Kuppaththu Ponnu Padham Thottaa
Uppu Kadalalai Thaenaagum
Vel Vizhiyaal Paththupputtaa
Velichchaththukkum Kann Koosum
Male Chorus : Ailesa….
Female Chorus : Ohho Ho
Male Chorus : Ailesa….
Female Chorus : Oo Oo Oo….
Female : Yae….pattu Ponnu Iva Thottupputtaa
Kattu Marangalum Poopookkum
Female : Sendhoora Vannam Sinthiya Kannam
Nilavu Paarkkum Kannaadi
Kadalil Karaiyil Alaigal Thoda
Malarntha Poonkodi
Female : Sendhoora Vannam Sinthiya Kannam
Nilavu Paarkkum Kannaadi
Kadalil Karaiyil Alaigal Thoda
Malarntha Poonkodi
Female And Chorus : …………….
Female : Ival Ezhunthaal Kaarkaalam
Ival Siriththaal Bhoopaalam
Ival Ezhunthaal Kaarkaalam
Ival Siriththaal Bhoopaalam
Female Chorus : Ival Vizhigal
Female : Aa….aa….
Female Chorus : Malar Vizhigal
Female : Aa….aa….
Male Chorus : Ailesa….
Female Chorus : Ohho Ho
Male Chorus : Ailesa….
Female Chorus : Oo Oo Oo….
Female : Yae…..pattu Ponnu Iva Thottupputtaa
Kattu Marangalum Poopookkum
Male Chorus : Ailesa….
Female Chorus : Ohho Ho
Male Chorus : Ailesa….
Female Chorus : Oo Oo Oo….
Female : Viruppaththirkku Parappatharkku
Virintha Vaanam Pothaathu
Thaavum Kilikku Thaavani Sirgu Aanathu
Viruppaththirkku Parappatharkku
Virintha Vaanam Pothaathu
Thaavum Kilikku Thaavani Sirgu Aanathu
Female And Chorus : …………….
Female : Chinna Kanavu Kann Melae
Solla Therinthaal Solvaalae
Chinna Kanavu Kann Melae
Solla Therinthaal Solvaalae
Female Chorus : Kanavalaiyil
Female : Aa….aa….
Female Chorus : Imai Nanaiyum
Female : Aa….aa….
Male Chorus : Ailesa….
Female Chorus : Ohho Ho
Male Chorus : Ailesa….
Female Chorus : Oo Oo Oo….
Female : Oo…pattu Ponnu Iva Thottupputtaa
Kattu Marangalum Poopookkum
Kuppaththu Ponnu Padham Thottaa
Uppu Kadalalai Thaenaagum
Vel Vizhiyaal Paththupputtaa
Velichchaththukkum Kann Koosum
Male Chorus : Ailesa….
Female Chorus : Ohho Ho
Male Chorus : Ailesa….
Female Chorus : Oo Oo Oo….
Female And Chorus : …………….
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
பெண் : ………………
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓஹோஹோ
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓஹோஹோ
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓ ஓ….ஓ….
பெண் : பட்டுப் பொண்ணு இவ தொட்டுப்புட்டா
கட்டு மரங்களும் பூப்பூக்கும்
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓஹோஹோ
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓ ஓ….ஓ….
பெண் : ஓ…….பட்டுப் பொண்ணு இவ தொட்டுப்புட்டா
கட்டு மரங்களும் பூப்பூக்கும்
குப்பத்து பொண்ணு பாதம் தொட்டா
உப்புக் கடலலை தேனாகும்
வேல் விழியாள் பாத்துப்புட்டா
வெளிச்சத்துக்கும் கண் கூசும்…..
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓஹோஹோ
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓ ஓ….ஓ….
பெண் : ஏ…….பட்டுப் பொண்ணு இவ தொட்டுப்புட்டா
கட்டு மரங்களும் பூப்பூக்கும்
பெண் : செந்தூர வண்ணம் சிந்தியக் கன்னம்
நிலவு பார்க்கும் கண்ணாடி
கடலில் கரையில் அலைகள் தொட
மலர்ந்த பூங்கொடி
பெண் : செந்தூர வண்ணம் சிந்தியக் கன்னம்
நிலவு பார்க்கும் கண்ணாடி
கடலில் கரையில் அலைகள் தொட
மலர்ந்த பூங்கொடி
பெண் மற்றும் குழு : …………………..
பெண் : இவள் எழுந்தால் கார்க்காலம்
இவள் சிரித்தால் பூபாளம்
இவள் எழுந்தால் கார்க்காலம்
இவள் சிரித்தால் பூபாளம்
பெண் குழு : இவள் விழிகள்
பெண் : ஆ…..ஆ……
பெண் குழு : மலர் விழிகள்
பெண் : ஆ…..ஆ……
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓஹோஹோ
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓ ஓ….ஓ….
பெண் : ஏ…….பட்டுப் பொண்ணு இவ தொட்டுப்புட்டா
கட்டு மரங்களும் பூப்பூக்கும்
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓஹோஹோ
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓ ஓ….ஓ….
பெண் : விருப்பத்திற்கு பறப்பதற்கு
விரிந்த வானம் போதாது
தாவும் கிளிக்கு தாவணி சிறகு ஆனது
விருப்பத்திற்கு பறப்பதற்கு
விரிந்த வானம் போதாது
தாவும் கிளிக்கு தாவணி சிறகு ஆனது
பெண் மற்றும் குழு : …………………..
பெண் : சின்ன கனவு கண் மேலே
சொல்ல தெரிந்தால் சொல்வாளே
சின்ன கனவு கண் மேலே
சொல்ல தெரிந்தால் சொல்வாளே
பெண் குழு : கனவலையில்….
பெண் : ஆ…..ஆ……
பெண் குழு : இமை நனையும்……
பெண் : ஆ…..ஆ……
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓஹோஹோ
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓ ஓ….ஓ….
பெண் : ஓ…….பட்டுப் பொண்ணு இவ தொட்டுப்புட்டா
கட்டு மரங்களும் பூப்பூக்கும்
குப்பத்து பொண்ணு பாதம் தொட்டா
உப்புக் கடலலை தேனாகும்
வேல் விழியாள் பாத்துப்புட்டா
வெளிச்சத்துக்கும் கண் கூசும்…..
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓஹோஹோ
ஆண் குழு : ஐலேசா…
பெண் குழு : ஓ ஓ….ஓ….
பெண் மற்றும் குழு : …………………..