
Album: Jodi Pura
Artists: T. L. Maharajan
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 29-03-2022 (12:38 AM)
Album: Jodi Pura
Artists: T. L. Maharajan
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 29-03-2022 (12:38 AM)
Singer : T. L. Maharajan
Music By : Shankar Ganesh
Lyrics By : Vaali
Male : Pagadai Kaaigalai Uruttivittu
Bharatha Porai Thuvakki Vaiththaan Saguni Andru
Uyil Paththiraththai Padiththu Kaatti
Oru Kudumba Porai Thuvakkivittaan Oruvan Indru
Male : Needhi Vazhi Nindror Tham Nenjangal Neruppaaga
Vedhanaiyil Thudikka Vaiththu
Vedikkai Kaattuvathaen Iraivaa
Iraivaa….aa…..iraivaa…..aa…
Iraivaa….aa…..iraivaa…..aa…
பாடகர் : டி. எல். மகாராஜன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : பகடை காய்களை உருட்டிவிட்டு
பாரதப் போரை துவக்கி வைத்தான் சகுனி அன்று
உயில் பத்திரத்தை படித்து காட்டி
ஒரு குடும்ப போரை துவக்கிவிட்டான் ஒருவன் இன்று
ஆண் : நீதி வழி நின்றோர் தம் நெஞ்சங்கள் நெருப்பாக
வேதனையில் துடிக்க வைத்து
வேடிக்கை காட்டுவதேன் இறைவா
இறைவா……ஆ…..இறைவா……ஆ…..
இறைவா……ஆ…..இறைவா……ஆ…..