
Album: Irandil Ondru
Artists: Mano, K. S. Chitra
Music by: Nadhiya
Lyricist: Gangai Amaran
Release Date: 24-04-2022 (12:24 AM)
Album: Irandil Ondru
Artists: Mano, K. S. Chitra
Music by: Nadhiya
Lyricist: Gangai Amaran
Release Date: 24-04-2022 (12:24 AM)
Singers : Mano And K. S. Chitra
Music By : Ilayaraja
Lyrics By : Gangai Amaran
Chorus : ……………..
Female : Oru Vetti
Vanthu Sela Katta Poduthoru Potti
Thalaiyaatti Ponnu
Solluratha Kekkum Pattu Vetti
Female : Neega Podaatha Kottam Illae
Male Chorus : Oho Oho
Female : Inth Penn Pilla Mattam Illae
Male Chorus : Oho Ho Ho
Female Chorus : Neenga Podaatha Kottam Illae
Male Chorus : Oho Oho
Female Chorus : Intha Penn Pilla Mattam Illae
Male Chorus : Oho Ho Ho
Female : Oru Vetti
Vanthu Sela Katta Poduthoru Potti
Male : Oru Sela
Vanthu Vetti Kitta Kaattuthoru Vela
Oru Naala Enni Kaaththirukku
Kattikkittu Vaazha
Male : Iva Podaatha Kottam Illae
Female Chorus : Oho Oho
Male : Intha Aan Pilla Mattam Illae
Female Chorus : Oho Ho Ho
Male Chorus : Iva Podaatha Kottam Illae
Female Chorus : Oho Oho
Male Chorus : Intha Aan Pilla Mattam Illae
Female Chorus : Oho Ho Ho
Male : Oru Sela
Vanthu Vetti Kitta Kaattuthoru Vela
Female : Kadhalikkumpothu Iddhu
Kattupattu Pogum Kaala Vegamthaan
Kalyaanam Aana Pinbu
Kandapadi Meyum Vera Paagamthaan
Female : Sonnapadithaan Ippa Nadakkum
Appuram Vanthu Etti Mithikkum
Ponna Pola Vedhanai Illa
Enni Paaru Aambala Tholla
Female Chorus : Ponna Pola
Female : Vedhanai Illa
Female Chorus : Enni Paaru Aambala Tholla
Female : Thaali Pottu Veli Pottu
Thaaram Aagum Parithaabam
Male : Oru Sela
Vanthu Vetti Kitta Kaattuthoru Vela
Oru Naala Enni Kaaththirukku
Kattikkittu Vaazha
Male : Iva Podaatha Kottam Illae
Female Chorus : Oho Oho
Male : Intha Aan Pilla Mattam Illae
Female Chorus : Oho Ho Ho
Male : Oru Sela
Vanthu Vetti Kitta Kaattuthoru Vela
Oru Naala Enni Kaaththirukku
Male : Mattu Mariyaatha Vechchu
Vekkappattu Pogum Yaavum Polithaan
Vettu Onnu Thundu Rendu
Vetti Vetti Pesum Jaalakkaarithaan
Male : Ulla Nenappu Onnu Irukkum
Kallam Irukkum Pala Mullum Irukkum
Katti Pottu Podanum Veli
Kaalam Paaththu Poottanum Thaali
Male Chorus : Katti Pottu
Male : Podanum Veli
Male Chorus : Kaalam Paaththu
Male : Poottanum Thaali
Male : Aala Paaththu Azhaga Paaththu
Maalae Pottu Mayangaathae
Female Chorus : Pudhu Sela Vanthu Vetti Kitta Saenthathintha Vela
Male Chorus : Ada Naala Enni Kaaththirukku Kattikkittu Vaazha
Female Chorus : Ini Vaai Sanda Thevai Illa
Oho Oho
Male Chorus : Idhu Onnaachchu Onnukkulla
Female Chorus : Oho Ho Ho
Male : Ini Vaai Sanda Thevai Illa
Female Chorus : Oho Oho
Female : Idhu Onnaachchu Onnukkulla
Female Chorus : Oho Ho Ho
All : Thana Naanaa
Thana Thanthanana Thanthanana Naanaa
Thana Naanaa
Thana Thanthanana Thanthanana Naanaa
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்
குழு : ……………………….
பெண் : ஒரு வேட்டி
வந்து சேல கட்டப் போடுதொரு போட்டி
தலையாட்டி பொண்ணு
சொல்லுறத கேக்கும் பட்டு வேட்டி
பெண் : நீங்க போடாத கொட்டம் இல்லே
ஆண் குழு : ஓஹோ ஓஹோ
பெண் : இந்தப் பெண் பிள்ள மட்டம் இல்லே
ஆண் குழு : ஓஹோ ஹோ ஹோ
பெண் குழு : நீங்க போடாத கொட்டம் இல்லே
ஆண் குழு : ஓஹோ ஓஹோ
பெண் குழு : இந்தப் பெண் பிள்ள மட்டம் இல்லே
ஆண் குழு : ஓஹோ ஹோ ஹோ
பெண் : ஒரு வேட்டி
வந்து சேல கட்டப் போடுதொரு போட்டி
ஆண் : ஒரு சேல
வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல
ஒரு நாள எண்ணி காத்திருக்கு
கட்டிக்கிட்டு வாழ
ஆண் : இவ போடாத கொட்டம் இல்லே
பெண் குழு : ஓஹோ ஓஹோ
ஆண் : இந்த ஆண் பிள்ள மட்டம் இல்லே…
பெண் குழு : ஓஹோ ஹோ ஹோ
ஆண் குழு : இவ போடாத கொட்டம் இல்லே
பெண் குழு : ஓஹோ ஓஹோ
ஆண் குழு : இந்த ஆண் பிள்ள மட்டம் இல்லே…
பெண் குழு : ஓஹோ ஹோ ஹோ
ஆண் : ஒரு சேல
வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல
பெண் : காதலிக்கும் போது இது
கட்டுப்பட்டுப் போகும் காள வேகம்தான்
கல்யாணம் ஆன பின்பு
கண்ட படி மேயும் வேற பாகம்தான்
பெண் : சொன்ன படிதான் இப்ப நடக்கும்
அப்புறம் வந்து எட்டி மிதிக்கும்
பொண்ணப் போல வேதனை இல்ல
எண்ணிப் பாரு ஆம்பள தொல்ல
பெண் குழு : பொண்ணப் போல
பெண் : வேதனை இல்ல
பெண் குழு : எண்ணிப் பாரு
பெண் : ஆம்பள தொல்ல
பெண் : தாலி போட்டு வேலி போட்டு
தாரம் ஆகும் பரிதாபம்…..
ஆண் : ஒரு சேல
வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல
ஒரு நாள எண்ணி காத்திருக்கு
கட்டிக்கிட்டு வாழ
ஆண் : இவ போடாத கொட்டம் இல்லே
பெண் குழு : ஓஹோ ஓஹோ
ஆண் : இந்த ஆண் பிள்ள மட்டம் இல்லே…
பெண் குழு : ஓஹோ ஹோ ஹோ
ஆண் : ஒரு சேல
வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல
ஒரு நாள எண்ணி காத்திருக்கு
ஆண் : மட்டு மரியாத வெச்சு
வெக்கப்பட்டு போகும் யாவும் போலிதான்
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு
வெட்டி வெட்டிப் பேசும் ஜாலக்காரிதான்
ஆண் : உள்ள நெனப்பு ஒன்னு இருக்கும்
கள்ளம் இருக்கும் பல முள்ளும் இருக்கும்
கட்டிப் போட்டு போடணும் வேலி
காலம் பாத்து பூட்டணும் தாலி
ஆண் குழு : கட்டிப் போட்டு
ஆண் : போடணும் வேலி
ஆண் குழு : காலம் பாத்து
ஆண் : பூட்டணும் தாலி
ஆண் : ஆளப் பாத்து அழகப் பாத்து
மால போட்டு மயங்காதே
பெண் குழு : புது சேல வந்து வேட்டி கிட்ட சேந்ததிந்த வேள
ஆண் குழு : அட நாள எண்ணி காத்திருக்கு கட்டிக்கிட்டு வாழ
பெண் குழு : இனி வாய் சண்ட தேவை இல்ல
ஓஹோ ஓஹோ
ஆண் குழு : இது ஒண்ணாச்சு ஒண்ணுக்குள்ள
பெண் குழு : ஓஹோ ஹோ ஹோ
ஆண் : இனி வாய் சண்ட தேவை இல்ல
பெண் குழு : ஓஹோ ஓஹோ
பெண் : இது ஒண்ணாச்சு ஒண்ணுக்குள்ள
பெண் குழு : ஓஹோ ஹோ ஹோ
அனைவரும் : தன நானா
தன தந்தனன தந்தனன நானா
தன நானா
தன தந்தனன தந்தனன நானா