
Album: Engirundho Vandhan
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Viswanathan – Ramamoorthy
Lyricist: Vaali
Release Date: 10-12-2021 (12:30 AM)
Album: Engirundho Vandhan
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Viswanathan – Ramamoorthy
Lyricist: Vaali
Release Date: 10-12-2021 (12:30 AM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Viswanathan – Ramamoorthy
Male : Poove Vidai Kodu
Purappada Virumbuthu Poongaatru
Intha Vaazhvey Oru Vesham
Vizhigalin Idharken Neeroottru
Vizhigalin Idharken Neeroottru
Male : Oru Koottil Sila Kaalam Undaana
Sonthangal Dhisai Maaralaam
Vidai Koori Veliyerum Inneram
Kanneeril Isai Paadalaam
Nijamindru Nizhalaanathu Nijamindru Nizhalaanathu
Koottu Paravai Thanathu Siragai Thirumba Virikkalaam
Male : Oru Koottil Sila Kaalam Undaana
Sonthangal Dhisai Maaralaam
Vidai Koori Veliyerum Inneram
Kanneeril Isai Paadalaam
Male : Yaarukku Yaar Ingu Uravu
Idhai Oorukku Yaar Solvathu
Kanavukkul Undaana Kanavu
Idhil Yaar Nenai Yaar Kondatho
Male : Mannil Vevveru Veshangal
Naam Poda Vanthom
Yaar Vesham Mei Enbathu
Ellaamae Poiyaavaathu
Male : Edharkkaaa Thuyar Kolvathu
Vaazhkkai Irukkum Varaikkum
Varuththam Maranthu Sirikkalaam
Male : Oru Koottil Sila Kaalam Undaana
Sonthangal Dhisai Maaralaam
Vidai Koori Veliyerum Inneram
Kanneeril Isai Paadalaam
Female : Dheivaanai Sri Valli Thalaivaa
Thiruchenthoorin Vadivelavaa
Naan Seitha Poojaigal Kuraivaa
Enthan Kula Dheivam Neeyallavaa
Female : Soodum Poovodum Pottodum
Naan Vaazh Vendum
Eeraaru Kannillaiyaa Eeraaru Kayillaiyaa
Irunthenna Palan Sollaiyyaa
Vendi Vanagum Pozhuthu Udhavi Puriya Maruppatho
Male : Oru Koottil Sila Kaalam Undaana
Sonthangal Dhisai Maaralaam
Vidai Koori Veliyerum Inneram
Kanneeril Isai Paadalaam
Nijamindru Nizhalaanathu Nijamindru Nizhalaanathu
Koottu Paravai Thanathu Siragai Thirumba Virikkalaam
Male : Oru Koottil Sila Kaalam Undaana
Sonthangal Dhisai Maaralaam
Vidai Koori Veliyerum Inneram
Kanneeril Isai Paadalaam
பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி
ஆண் : பூவே விடை கொடு
புறப்பட விரும்புது பூங்காற்று
இந்த வாழ்வே ஒரு வேஷம்
விழிகளில் இதற்கேன் நீரூற்று
விழிகளில் இதற்கேன் நீரூற்று
ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான
சொந்தங்கள் திசை மாறலாம்
விடை கூறி வெளியேறும் இந்நேரம்
கண்ணீரில் இசை பாடலாம்
நிஜமின்று நிழலானது நிஜமின்று நிழலானது
கூட்டு பறவை தனது சிறகை திரும்ப விரிக்கலாம்
ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான
சொந்தங்கள் திசை மாறலாம்
விடை கூறி வெளியேறும் இந்நேரம்
கண்ணீரில் இசை பாடலாம்……
ஆண் : யாருக்கு யார் இங்கு உறவு
இதை ஊருக்கு யார் சொல்வது
கனவுக்குள் உண்டான கனவு
இதில் யார் நெஞ்சை யார் கொண்டதோ
ஆண் : மண்ணில் வெவ்வேறு வேஷங்கள்
நாம் போட வந்தோம்
யார் வேஷம் மெய் என்பது
எல்லாமே பொய்யாவது
ஆண் : எதற்காக துயர் கொள்வது
வாழ்க்கை இருக்கும் வரைக்கும்
வருத்தம் மறந்து சிரிக்கலாம்
ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான
சொந்தங்கள் திசை மாறலாம்
விடை கூறி வெளியேறும் இந்நேரம்
கண்ணீரில் இசை பாடலாம்……
பெண் : தெய்வானை ஸ்ரீவள்ளி தலைவா
திருசெந்தூரின் வடிவேலவா
நான் செய்த பூஜைகள் குறைவா
எந்தன் குல தெய்வம் நீயல்லவா
பெண் : சூடும் பூவோடும் பொட்டோடும்
நான் வாழ வேண்டும்
ஈராறு கண்ணில்லையா ஈராறு கையில்லையா
இருந்தென்ன பலன் சொல்லய்யா
வேண்டி வணங்கும்பொழுது உதவி புரிய மறுப்பதோ
ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான
சொந்தங்கள் திசை மாறலாம்
விடை கூறி வெளியேறும் இந்நேரம்
கண்ணீரில் இசை பாடலாம்
நிஜமின்று நிழலானது நிஜமின்று நிழலானது
கூட்டு பறவை தனது சிறகை திரும்ப விரிக்கலாம்
ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான
சொந்தங்கள் திசை மாறலாம்
விடை கூறி வெளியேறும் இந்நேரம்
கண்ணீரில் இசை பாடலாம்