
Album: Jamboo
Artists:
Music by:
Lyricist: Kannadasan
Release Date: 24-03-2022 (05:16 PM)
Album: Jamboo
Artists:
Music by:
Lyricist: Kannadasan
Release Date: 24-03-2022 (05:16 PM)
பாடகி : எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஓஹ் ராமா……ஆ…..
ஹே ராமா…..ஆ…..
ராம ராம ராம ராமா…..ஆஹ் உஹ்
ராம ராம ராம ராமா…..உஹ் ஆஹ்
பெண் : ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
மேனி தட்டு தங்க தட்டு
ஆசை தட்டு நாணம் விட்டு
பாதம் மொட்டு நாணம் தொட்டு
கையை தட்டு ஹோய்…..
ராம ராம ராம ராமா…..ஆஹ் உஹ்
ராம ராம ராம ராமா…..ஆஹ் உஹ்
பெண் : ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
பெண் : ஆஹ்……..ஒஹ்…..ஆஹ்……..ஒஹ்…..
பச்சை வாழை போலே உள்ள
கால்கள் ரெண்டு பாரம்மா
பாலுக்குள்ளே தேனை வைத்தது
எந்தன் மேனிதானம்மா
பெண் : பச்சை வாழை போலே உள்ள
கால்கள் ரெண்டு பாரம்மா
பாலுக்குள்ளே தேனை வைத்தது
எந்தன் மேனிதானம்மா
பெண் : ஆடுது ரெண்டு மாம்பழ கன்னம்
யாரிடம் உண்டு சொல்லம்மா
யாரடி நீயும் ஏனடி வந்தாய்
ஆடுவது என்ன நில்லம்மா
பெண் : {நான் எங்கே
ஏன்டி நீ எங்கே
ஆள பார் இங்கே
பாடல் கேள் இங்கே} (2)
பெண் : …………….
குழு : ………………
பெண் : ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
பெண் : ராஜாத்தி நானே
குழு : ஹே ஏ…..ஹேஹே…கூஜா
பெண் : ரோஜா பூ நானே
குழு : ஹே ஏ…..ஹேஹே…கூஜா
பெண் : பேசாதே வீணே…..
குழு : ………………..
பெண் : பெண்மை நான்தானே
குழு : ………………..
பெண் : கால் பட்டால் மேளம்
குழு : ஹே ஏ…..ஹேஹே…கூஜா
பெண் : கை பட்டால் தாளம்
குழு : ஹே ஏ…..ஹேஹே…கூஜா
பெண் : வாய் சொன்னால் ராகம்
குழு : ………………..
பெண் : வாழ்வெல்லாம் யோகம்
குழு : ………………..
பெண் : {அலம்மா குலுவா குலுவா
அலம்மா குலுவா
அலம்மா குலுவா குலுவா
அலம்மா குலுவா
அலம்மா குலுவா குலுவா
அலம்மா குலுவா} (2)