
Album: Antha Uravukku Satchi
Artists: Vani Jairam, Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 14-03-2022 (01:28 AM)
Album: Antha Uravukku Satchi
Artists: Vani Jairam, Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 14-03-2022 (01:28 AM)
Singers : Vani Jairam And Malaysia Vasudevan
Music By : Shankar Ganesh
Male : Nooththiloru Ponneduththu
Nooleduththaar Aasaari
Nooththiloru Ponneduththu
Nooleduththaar Aasaari
Naal Paarththu Thedhi Vachchaa
Naanaachu Neeyaachu
Oo…..chinnamma….oo….chinnamma…
Female : Nenachathellaam Nenachappadi
Nadakka Venum Kadhaiya Mudi
Oo….chinnaiyya…..oho…..chinnaiyya
Male : Nooththiloru Ponneduththu
Nooleduththaar Aasaari
Naal Paarththu Thedhi Vachchaa
Naanaachu Neeyaachu
Oo…..chinnamma….
Female : Oho…..chinnaiyya
Male : Chinnaalapattiyilae Sela
Solli Vaikkattumaa
Seramamilla Nalla Pattu Sollu Chittu
Female : Kannaadikaaran Kitta Kadikaaram Vaangattumaa
Kaalaththilae Nee Kettaa Neram Solla
Male : Pudhusaa Vellam Intha Nadhiyaa Kollum
Ariyaatha Siru Meenu Adhilae Thullum
Female : Nooththiloru Ponneduththu
Nooleduththaar Aasaari
Naal Paarththu Thedhi Vachchaa
Naanaachu Neeyaachu
Oho…..chinnaiyya
Male : Oo…..chinnamma….
Female : Palapalakkum Saanthu Pottu
Thzhuvattumae Kungumaththa
Thadavattumaa Kazhuththu Varai Santhanaththa
Male : Kamakamakkum Kattililae
Kadhaikathaiyaa Pesigittu
Vidiyum Varai Velakkattumaa Ragasiyaththa
Female : Adiyaeyamma Idhu Adaiyaalamaa
Adhukkenna Naanthaaraen Achchaaramaa
Female : Nooththiloru Ponneduththu
Nooleduththaar Aasaari
Naal Paarththu Thedhi Vachchaa
Naanaachu Neeyaachu
Oho…..chinnaiyya
Male : Oo…..chinnamma….
Male : Neraththula Pazhuththa Pazham
Nerungi Vanthaa Inikkum Pazham
Anatha Pazham Ketkuthadi Anthapuram
Female : Aayiramaa Manasirukku
Kaariyanthaan Nenavirukku
Aththanaiyum Thaalikatti Vanthapuram
Male : Adhu Naal Vara Ennaal Mudiyaathammaa
Female : Aniyaaya Vilai Kettaal Padiyaathaiyyaa
Male : Nooththiloru Ponneduththu
Nooleduththaar Aasaari
Female : Naal Paarththu Thedhi Vachchaa
Naanaachu Neeyaachu
Oho…..chinnaiyya
Male : Oo…..chinnamma….
Female : Oo Oho…..chinnaiyya
Male : Oo….chinnamma…
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
ஓ…….சின்னம்மா…….ஓ…..சின்னம்மா…….
பெண் : நெனச்சதெல்லாம் நெனச்சப்படி
நடக்க வேணும் கதைய முடி
ஓ…..சின்னய்யா……ஓஹோ…..சின்னய்யா……
ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
ஓ…….சின்னம்மா…….
பெண் : ஓஹோ…..சின்னய்யா……
ஆண் : சின்னாளப் பட்டியிலே சேல
சொல்லி வைக்கட்டுமா
செரமமில்ல நல்ல பட்டு சொல்லு சிட்டு
பெண் : கண்ணாடிக்காரன் கிட்ட கடிகாரம் வாங்கட்டுமா
காலத்திலே நீ கேட்டா நேரம் சொல்ல
ஆண் : புதுசா வெள்ளம் இந்த நதியா கொள்ளும்
அறியாத சிறு மீனு அதிலே துள்ளும்…
பெண் : நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
ஓஹோ…..சின்னய்யா……
ஆண் : ஓ…….சின்னம்மா…….
பெண் : பளபளக்கும் சாந்துப் பொட்டு
தழுவட்டுமே குங்குமத்த
தடவட்டும்மா கழுத்து வரை சந்தனத்த
ஆண் : கமகமக்கும் கட்டிலிலே
கதைகதையா பேசிக்கிட்டு
விடியும் வரை வெளக்கட்டுமா ரகசியத்த
பெண் : அடியேயம்மா இது அடையாளமா
அதுக்கென்ன நான் தாரேன் அச்சாரமா…
ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
ஓ…….சின்னம்மா…….
பெண் : ஓஹோ…..சின்னய்யா……
ஆண் : நேரத்துல பழுத்தப் பழம்
நெருங்கி வந்தா இனிக்கும் பழம்
அந்தப் பழம் கேட்குதடி அந்தப்புரம்
பெண் : ஆயிரமா மனசிருக்கு
காரியந்தான் நெனவிருக்கு
அத்தனையும் தாலிக்கட்டி வந்தப்புறம்
ஆண் : அதுநாள் வர என்னால் முடியாதம்மா
பெண் : அநியாய விலைக் கேட்டால் படியாதய்யா
ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
பெண் : நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
ஓஹோ…..சின்னய்யா……
ஆண் : ஓ…….சின்னம்மா…….
பெண் : ஓ ஓஹோ…..சின்னய்யா……
ஆண் : ஓ…….சின்னம்மா…….