
Album: Erimalai
Artists: S. P. Balasubramanyam, S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 14-02-2022 (07:46 AM)
Album: Erimalai
Artists: S. P. Balasubramanyam, S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 14-02-2022 (07:46 AM)
Singers : S. P. Balasubramanyam And S. Janaki
Music By : M. S. Viswanathan
Male : Lalalala Lalalala Lalallalaa
Female : Lalalala Lalalala Lalallalaa
Female : Nee Solli Kodu Nallaa Kaththukkiraen
Nee Solli Kodu Nallaa Kaththukkiraen
Enna Sonnaalum Naanathai Oththukkiraen
Male : Nee Vittu Kodu Naan Kattikkiraen
Mella Unnoda Naan Vanthu Ottikkiraen
Female : Kattil Meedhum Meththai Meedhum Thaavum Thaththai
Male : Ennai Nerunginaalae
Vilangidaatho Kadhal Viththai
Female : Kattil Meedhum Meththai Meedhum Thaavum Thaththai
Male : Ennai Nerunginaalae
Vilangidaatho Kadhal Viththai
Male : Naan Solli Thara Nallaa Kaththukkanum
Enna Sonnaalum Nee Adhai Oththukkanum
Female : {Kodai Kaalam
Male : Neeyoru Odaiyaaga
Female : Moodumpothu
Male : Naanoru Aadaiyaaa….} (2)
Female : En Munnaalum Pinnaalum
Nee Vanthu Purala Hae Hae
En Ponmaeni Poomaeni
Anantham Payila Hae Hae Hae
Male : Ovvoru Naalum Ovvoru Paadal Naanum Paada
Female : Dhinam Uranidaamal Odhungidaamal Naanum Kooda
Female : Nee Solli Kodu Nallaa Kaththukkiraen
Enna Sonnaalum Naanathai Oththukkiraen
Male : {Neela Vaanam
Female : Paavaiyin Paarvaiyaaga
Male : Kaarkaala Megam
Female : Godhaiyin Koondhalaaga} (2)
Male : En Ullaasa Pallaakku
Kaal Kondu Nadakka Hae Hae Hae
Un Mangaatha Singaaram
Thaen Kondu Thelikka Aah Aah Haah
Female : Indhiraloga Sundhari Polae Naanum Maaravae
Male : Idaividaathu Enai Vidaathu Naanum Saera
Female : Nee Solli Kodu Nallaa Kaththukkiraen
Enna Sonnaalum Naanathai Oththukkiraen
Male : Nee Vittu Kodu Naan Kattikkiraen
Mella Unnoda Naan Vanthu Ottikkiraen
Male : Laalalalallalaa
Female : Lalallalalaa
Both : Laalalalallalaa Lalallalalaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : லலலல லலலல லலல்லலா
பெண் : லலலல லலலல லலலல்லா
பெண் : நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்
ஆண் : நீ விட்டு கொடு நான் கட்டிக்கிறேன்
மெல்ல உன்னோட நான் வந்து ஒட்டிக்கிறேன்
பெண் : கட்டில் மீதும் மெத்தை மீதும் தாவும் தத்தை
ஆண் : என்னை நெருங்கினாலே
விளங்கிடாதோ காதல் வித்தை
பெண் : கட்டில் மீதும் மெத்தை மீதும் தாவும் தத்தை
ஆண் : என்னை நெருங்கினாலே
விளங்கிடாதோ காதல் வித்தை
ஆண் : நான் சொல்லித் தர நல்லாக் கத்துக்கணும்
என்ன சொன்னாலும் நீ அதை ஒத்துக்கணும்
பெண் : {கோடைக் காலம்….
ஆண் : நீயொரு ஓடையாக….
பெண் : மூடும்போது……
ஆண் : நானொரு ஆடையாக……} (2)
பெண் : என் முன்னாலும் பின்னாலும்
நீ வந்து புரள ஹே ஹே ஹே
என் பொன்மேனி பூமேனி
ஆனந்தம் பயில ஹே ஹே ஹே
ஆண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் நானும் பாட
பெண் : தினம் உறங்கிடாமல் ஒதுங்கிடாமல் நானும் கூட
பெண் : நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்…
ஆண் : {நீல வானம்…..
பெண் : பாவையின் பார்வையாக
ஆண் : கார்க்கால மேகம்……
பெண் : கோதையின் கூந்தலாக} (2)
ஆண் : என் உல்லாச பல்லாக்கு
கால் கொண்டு நடக்க ஹே ஹே ஹே
உன் மங்காத சிங்காரம்
தேன் கொண்டு தெளிக்க ஆஹ் ஆஹ் ஹாஹ்
பெண் : இந்திரலோக சுந்தரி போலே நானும் மாறவே
ஆண் : இடைவிடாது எனை விடாது நானும் சேர
பெண் : நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்
ஆண் : நீ விட்டு கொடு நான் கட்டிக்கிறேன்
மெல்ல உன்னோட நான் வந்து ஒட்டிக்கிறேன்
ஆண் : லாலலலல்லலா
பெண் : லலல்லலலா
இருவர் : லாலலலல்லலா லலல்லலலா