
Album: J Baby
Artists: Pradeep Kumar, Annie J
Music by: Tony Britto
Lyricist: Umadevi
Release Date: 25-05-2022 (07:34 AM)
Album: J Baby
Artists: Pradeep Kumar, Annie J
Music by: Tony Britto
Lyricist: Umadevi
Release Date: 25-05-2022 (07:34 AM)
Singers : Pradeep Kumar And Annie J
Music By : Tony Britto
Lyrics By : Uma Devi
Chorus : Haa..aaa..aa..haa..aaa..aaaa
Haa..aaa..aa..haa..aaa..aaaa
Male : Nedumaram Tholainthathae
Nizhal Ingu Marainthathae
Koododu Kuyil Veezhnthathae
Male : Pasiyinai Unarnthathum
Madiyil Paal Suranthidum
Thaaimaikku Eedethingae
Male : Oorum Thanneer Kooda
Oru Neram Kaayum
Un Paasam Theeraadhamma
Kaanum Mugam Yaavum
Un Saayal Polae
Kaanal Kaatchi Yenoo
Male : Nedumaram Tholainthathae
Nizhal Ingu Marainthathae
Koododu Kuyil Veezhnthathae
Male : Pasiyinai Unarnthathum
Madiyil Paal Suranthidum
Thaaimaikku Eedethingae
Female : Haa..aaa..aa..haa..aaa..aaaa
Haa..aaa..aa..haa..aaa..aaaa
Male : Pillai Koovathil Kallam Sernthadha
Kangal Thaandiyae Kangai Ponadha
Un Vaazhthu Ilaamal Naan
Aagaayam Ponaalumae
En Thogai Vaan Yerumaa
Male : Un Kaalgal Illaadha Or
Pon Veettil Vaazhnthaalumae
En Vaazhvu Vaazhvaagumaa
Male : Suttrum Bhoomiye Nee
Oottum Anbil Dhaanamma
Endhan Vaazhkaiyae Nee
Potta Pichai Dhaanamma
Nenjanaichi Kenchidanum
Engirukka En Amma
Male : Vizhi Unnai Izhanthadhum
Vilakkugal Anainthadhae
Irul Vandhu Enai Soozhnthadhae
Male : Pizhaigalai Poruthidum
Valigalai Thudaithidum
Thaayae Un Nizhal Vendumae
Chorus : Haa..aaa..aa..haa..aaa..aaaa
Haa..aaa..aa..haa..aaa..aaaa
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் அன்னி ஜே
இசை அமைப்பாளர் : டோனி பிரிட்டோ
பாடல் ஆசிரியர் : உமா தேவி
குழு : ஹா….ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..ஆ…
ஹா….ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..ஆ..
ஆண் : நெடுமரம் தொலைந்ததே
நிழல் இங்கு மறைந்ததே
கூடோடு குயில் வீழ்ந்ததே
பசியினை உணர்ந்ததும்
மடியில் பால் சுரந்திடும்
தாய்மைக்கு ஈடேதிங்கே
ஆண் : ஊறும் தண்ணீர் கூட
ஒரு நேரம் காயும்
உன் பாசம் தீராதம்மா
ஆண் : காணும் முகம் யாவும்
உன் சாயல் போலே
கானல் காட்சி ஏனோ
ஆண் : நெடுமரம் தொலைந்ததே
நிழல் இங்கு மறைந்ததே
கூடோடு குயில் வீழ்ந்ததே
பசியினை உணர்ந்ததும்
மடியில் பால் சுரந்திடும்
தாய்மைக்கு ஈடேதிங்கே
பெண் : ஹா….ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..ஆ..
ஹா….ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..ஆ..
ஆண் : பிள்ளை கூவத்தில் கள்ளம் சேர்ந்ததா
கண்கள் தாண்டியே கங்கை போனதா
உன் வாழ்த்து இல்லாமல் நான் ஆகாயம் போனாலுமே
என் தோகை வான் ஏறுமா
ஆண் : உன் கால்கள் இல்லாத
ஓர் பொன் வீட்டில் வாழ்ந்தாலுமே
என் வாழ்வு வாழ்வாகுமா
ஆண் : சுற்றும் பூமியே நீ ஊட்டும்
அன்பில் தானம்மா
எந்தன் வாழ்க்கையே நீ போட்ட
பிச்சை தானம்மா
நெஞ்சணைச்சி கெஞ்சிடனும்
எங்கிருக்க என் அம்மா
ஆண் : விழி உனை இழந்ததும்
விளக்குகள் அணைந்ததே
இருள் வந்து எனை சூழ்ந்ததே
ஆண் : பிழைகளை பொறுத்திடும்
வலிகளை துடைத்திடும்
தாயே உன் நிழல் வேண்டுமே
குழு : ஹா….ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..ஆ..
ஹா….ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..ஆ..