
Album: Kanmaniye Pesu
Artists: S. Janaki
Music by: Raveendran
Lyricist: Vaali
Release Date: 28-02-2022 (01:23 PM)
Album: Kanmaniye Pesu
Artists: S. Janaki
Music by: Raveendran
Lyricist: Vaali
Release Date: 28-02-2022 (01:23 PM)
Singer : S. Janaki
Music By : Raveendran
Female : Aaa…..aa….aaa….aa…aa….aa….
Aaa…..aa….aaa….aa…aa….aa….
Female : Nalam Paaduvaen Nee Vaazhaththaan
Dhinam Thorumae Naan Thozhum Dheivamae
Female : Nalam Paaduvaen Nee Vaazhaththaan….
Male : Naan Solla Ninaiththathai Vizhiththaan Solla
Naanangal Thiraiyidum Nee Mella
Valaikkaram Thoda Naan Thulla
Aasaigal Thulirvidum
Female : Uravugal Valarpiraiyo
Kaalangal Valarnthidum Thodarkadhaiyo
Naalellaam Iniyoru Pirivillaiyo
Neeyendraal Naanendru Porulillaiyo
Female : Ammammaa Maalai Manjalodu Manjam Vantha Kodi
Tholai Kandavudan Thoththi Konda Kili
Dhevan Kayirandai Thedi Vantha Kani
Unakkena Piranthathu Uyirudan Kalanthathamma
Female : Nalam Paaduvaen Nee Vaazhaththaan….
Female : Thaayaga Madiyinil Oru Seyaaga
Thaalaattum Piranthathu Per Solla
Thirumagan Pugazh Oor Solla
Kaalangal Kaninthathum
Female : Mazhalaial Inipathenna
Poochendu Madalgalai Virippathenna
Thenchittu Kalukkena Sirippathenna
Thaayullam Kavalaigal Maruppathenna
Female : Ammammaa Thendral Pola Ilam Pillai Odi Varum
Therai Pola Sirumeni Aadi Varum
Annai Nenjil Varum Inbam Kodi Perum
Idhaivida Ulaginil Enakkoru Sugam Varumo
Female : Nalam Paaduvaen Nee Vaazhaththaan….
Dhinam Thorumae Naan Thozhum Dheivamae
Female : Nalam Paaduvaen Nee Vaazhaththaan….
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ரவீந்திரன்
பெண் : ஆஅ…..ஆ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஅ…..ஆ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….
பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்
தினம் தோறுமே நான் தொழும் தெய்வமே…
பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்……
ஆண் : நான் சொல்ல நினைத்ததை விழித்தான் சொல்ல
நாணங்கள் திரையிடும் நீ மெல்ல
வளைக்கரம் தொட நான் துள்ள
ஆசைகள் துளிர்விடும்
பெண் : உறவுகள் வளர்பிறையோ
காலங்கள் வளர்ந்திடும் தொடர்கதையோ
நாளெல்லாம் இனியொரு பிரிவில்லையோ
நீயென்றால் நானென்று பொருளில்லையோ
பெண் : அம்மம்மா மாலை மஞ்சளொடு மஞ்சம் வந்த கொடி
தோளைக் கண்டவுடன் தொத்திக் கொண்ட கிளி
தேவன் கையிரண்டை தேடி வந்த கனி
உனக்கென பிறந்தது உயிருடன் கலந்ததம்மா
பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்…
பெண் : தாயாக மடியினில் ஒரு சேயாக
தாலாட்டும் பிறந்தது பேர் சொல்ல
திருமகன் புகழ் ஊர் சொல்ல
காலங்கள் கனிந்ததும்
பெண் : மழலைகள் இனிப்பதென்ன
பூச்செண்டு மடல்களை விரிப்பதென்ன
தேன்சிட்டு களுக்கென சிரிப்பதென்ன
தாயுள்ளம் கவலைகள் மறுப்பதென்ன
பெண் : அம்மம்மா தென்றல் போல இளம் பிள்ளை ஓடி வரும்
தேரைப் போல சிறுமேனி ஆடி வரும்
அன்னை நெஞ்சில் வரும் இன்பம் கோடி பெறும்
இதைவிட உலகினில் எனக்கொரு சுகம் வருமோ
பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்
தினம் தோறுமே நான் தொழும் தெய்வமே…
பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்….