
Album: Jodi Pura
Artists: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 29-03-2022 (12:38 AM)
Album: Jodi Pura
Artists: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 29-03-2022 (12:38 AM)
Singers : Malaysia Vasudevan And S. P. Sailaja
Music By : Shankar Ganesh
Lyrics By : Vaali
Female : Naanaa Thodamaattaen
Nee Vanthu Thottaa Vidamaattaen
Hoi Hoi Hoi
Naanaa Thodamaattaen
Nee Vanthu Thottaa Vidamaattaen
Female : Vaaiyyaa Virunthirukku Sorkkaththin
Vaasal Thiranthirukku
Vaaiyyaa Virunthirukku Sorkkaththin
Vaasal Thiranthirukku
Female : Iruttinil Ragasiyam Irukkira Adhisayam
Theriyanum Avasiyam Iskk Iskk
Female : Unakkum Aanantham Enakkum Aanantham
Vidumaa Pantham Tham Tham Tham
Male : Edukka Aayiram Kodukka Aayiram
Idhuthaan Neram Ram Ram Ram
Female : Vaa Vaa Mama Vazhangidalaamaa
Osaiyillaamal Udhavidalaamaa
Vaa Vaa Mama Vazhangidalaamaa
Osaiyillaamal Udhavidalaamaa
Male : Vidiyum Varaiyil Uravin Mazhaiyil
Iruvarum Saernthae Nanainthidalaam
Hae….naanae Naanae Thinthunaan Naanae
Naanae Naanae Thinthunaan Naanae…..hae…ae….
Female : Naanaa Thodamaattaen
Nee Vanthu Thottaa Vidamaattaen
Male : Pudichachaa Pudichchapadi Unnodu
Irupaen Anaichhcapadi
Female : Iruttinil Ragasiyam Irukkira Adhisayam
Theriyanum Avasiyam Iskk Iskk
Male : Naanaa Thodamaattaen
Nee Vanthu Thottaa Vidamaattaen….haei….
Male : Pottaal Meththai Ponmagal Thaththai
Kadhal Viththai Thai Thai Thai
Female : Aasai Poovai Azhagiya Paavai
Nenjil Nee Vai Vai Vai
Male : Vaammaa Kannu Vayasu Ponnu
Valibam Ingae Vaaduthu Ninnu
Vaammaa Kannu Vayasu Ponnu
Valibam Ingae Vaaduthu Ninnu
Female : Idhazhum Idhazhum Inaiyumpothu
Idhukkenna Kelvi Eduththukkaiyyaa
Hoi…..hoinnaa Hoinnaa Hoinnaa Hoinnaa
Hoinnaa Hoinnaa Hoi…..hoi…..aa…..
Iskk Iskk……iskk Iskk
Male : Naanaa Thodamaattaen
Nee Vanthu Thottaa Vidamaattaen….haei….
Female : Vaaiyyaa Virunthirukku Sorkkaththin
Vaasal Thiranthirukku
Male : Iruttinil Ragasiyam Irukkira Adhisayam
Theriyanum Avasiyam Iskk Iskk
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்
ஹோய் ஹோய் ஹோய்….
நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்
பெண் : வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின்
வாசல் திறந்திருக்கு
வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின்
வாசல் திறந்திருக்கு
பெண் : இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம்
தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்
பெண் : உனக்கும் ஆனந்தம் எனக்கும் ஆனந்தம்
விடுமா பந்தம் தம் தம் தம்
ஆண் : எடுக்க ஆயிரம் கொடுக்க ஆயிரம்
இதுதான் நேரம் ரம் ரம் ரம்
பெண் : வா வா மாமா வழங்கிடலாமா
ஓசையில்லாமல் உதவிடலாமா
வா வா மாமா வழங்கிடலாமா
ஓசையில்லாமல் உதவிடலாமா
ஆண் : விடியும் வரையில் உறவின் மழையில்
இருவரும் சேர்ந்தே நனைந்திடலாம்……
ஹே……..நானே நானே திந்துனான் நானே
நானே நானே திந்துனான் நானே…..ஹே….ஏ…..
ஆ….ஆ….ஆ……இஸ்க் இஸ்க்
பெண் : நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்
ஆண் : புடிச்சா புடிச்சபடி உன்னோடு
இருப்பேன் அணைச்சபடி
பெண் : இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம்
தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்…….
ஆண் : நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்….ஹேய்…..
ஆண் : போட்டாள் மெத்தை பொன்மகள் தத்தை
காதல் வித்தை தை தை தை
பெண் : ஆசை பூவை அழகிய பாவை
நெஞ்சில் நீ வை வை வை
ஆண் : வாம்மா கண்ணு வயசுப் பொண்ணு
வாலிபம் இங்கே வாடுது நின்னு
வாம்மா கண்ணு வயசுப் பொண்ணு
வாலிபம் இங்கே வாடுது நின்னு
பெண் : இதழும் இதழும் இணையும்போது
இதுக்கென்ன கேள்வி எடுத்துக்கய்யா
ஹோய்…….ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா
ஹோய்னா ஹோய்னா ஹோய்…..ஹோய்….ஆ…….
இஸ்க் இஸ்க்…….இஸ்க் இஸ்க்…….
ஆண் : நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்….ஹேய்…..
பெண் : வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின்
வாசல் திறந்திருக்கு
ஆண் : இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம்
தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்