
Album: Pizza 3
Artists: Arun Raj
Music by: Arun Raj
Lyricist: Mohan Rajan
Release Date: 03-07-2022 (04:19 AM)
Album: Pizza 3
Artists: Arun Raj
Music by: Arun Raj
Lyricist: Mohan Rajan
Release Date: 03-07-2022 (04:19 AM)
Singer : Arun Raj
Music By : Arun Raj
Lyrics By : Mohan Rajan
Male : Kannile Un Minnal Kannilae
Nee Ennai Thaakiyae
Penne Enai Nee Paarkiraai
Male : Moochilae Un Moochu Kaatrilae
Nee Theendum Pothilae
Kanne Enai Nee Saaikiraai
Male : Arugilae Irukavae
Manam Naalum Yengudhae
Unnai Naan Serave
Uyir Thudikudhae
Male : Un Azhagile Mayangiyae
Imai Nagara Marukkudhae
Un Nizhalai Pola Thodara Nenjam
Yengi Thavikidhae
Male : Indha Kaadhal En Vizhiyil
Mayangi Karanji Poga
Needhaan En Uyira Izhukkura
Male : Indha Kaadhal En Kanavil
Thinamum Kalandhu Poga
Needhaan En Ethiril Irukkura
Male : Ippodhu Pol Eppodhumae
En Naatkal Irundhadhillayae
Unnalae Yaavum Ingu Maariponadhae
Male : Unnodu Naan Ennodu Nee
Verondrum Thevai Illayae
En Kannai Kaadhal Vandhu
Kooti Ponadhae
Male : Adai Mazhai Vandhu
Ennai Nanaithida
Undhan Paarvai Podhumae
Manam Marugudhu
Naan Unnai Nerungidavae
Male : Nadhi Karaiyena Nenjai Anaithida
Undhan Vaarthai Podhumae
Uyir Urugudhu Undhan
Nizhalil Kaayavae
Male : Indha Kaadhal En Vizhiyil
Mayangi Karanji Poga
Needhaan En Uyira Izhukkura
Male : Indha Kaadhal En Kanavil
Thinamum Kalandhu Poga
Needhaan En Ethiril Irukkura
Male : Edhedho Aagiren
Naan Engae Pogiren
Kaathadi Pola Naan
Thalladi Pogiran
Male : Ennodu Vaazhgiren
Unnodu Serave
En Kaadhal Urugi Urugi
Marugi Marugi
Enadhu Nenjai Vaanga
Male : Indha Kaadhal En Vizhiyil
Mayangi Karanji Poga
Needhaan En Uyira Izhukkura
Male : Indha Kaadhal En Kanavil
Thinamum Kalandhu Poga
Needhaan En Ethiril Irukkura
பாடகர் : அருண் ராஜ்
இசை அமைப்பாளர்கள் : அருண் ராஜ்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : கண்ணிலே உன் மின்னல் கண்ணிலே
நீ என்னை தாக்கியே
பெண்ணே எனை நீ பார்க்கிறாய்
ஆண் : மூச்சிலே உன் மூச்சு காற்றிலே
நீ தீண்டும் போதிலே
கண்ணே எனை நீ சாய்கிறாய்
ஆண் : அருகிலே இருக்கவே
மனம் நாளும் ஏங்குதே
உன்னை நான் சேரவே
உயிர் துடிக்குதே
ஆண் : உன் அழகிலே மயங்கியே
இமை நகர மறுக்குதே
உன் நிழலை போல தொடர நெஞ்சம்
ஏங்கி தவிக்கிதே
ஆண் : இந்த காதல் என் விழியில்
மயங்கி கரஞ்சி போக
நீதான் என் உயிர இழுக்குற
ஆண் : இந்த காதல் என் கனவில்
தினமும் கலந்து போக
நீதான் என் எதிரில் இருக்குற
ஆண் : இப்போது போல் எப்போதுமே
என் நாட்கள் இருந்ததில்லையே
உன்னாலே யாவும் இங்கு மாறிபோனதே
ஆண் : உன்னோடு நான் என்னோடு நீ
வேறொன்றும் தேவை இல்லையே
என் கண்ணை காதல் வந்து
கூட்டி போனதே
ஆண் : அடை மழை வந்து என்னை நனைத்திட
உந்தன் பார்வை போதுமே
மனம் மருகுது நான் உன்னை நெருங்கிடவே
ஆண் : நதி கரையென நெஞ்சை அணைத்திட
உந்தன் வார்த்தை போதுமே
உயிர் உருகுது உந்தன் நிழலில் காயவே
ஆண் : இந்த காதல் என் விழியில்
மயங்கி கரஞ்சி போக
நீதான் என் உயிர இழுக்குற
ஆண் : இந்த காதல் என் கனவில்
தினமும் கலந்து போக
நீதான் என் எதிரில் இருக்குற
ஆண் : எதேதோ ஆகிறேன்
நான் எங்கே போகிறேன்
காத்தாடி போல நான்
தள்ளாடி போகிறேன்
ஆண் : என்னோடு வாழ்கிறேன்
உன்னோடு சேரவே
என் காதல் உருகி உருகி
மருகி மருகி
என்னது நெஞ்சை வாங்க
ஆண் : இந்த காதல் என் விழியில்
மயங்கி கரஞ்சி போக
நீதான் என் உயிர இழுக்குற
ஆண் : இந்த காதல் என் கனவில்
தினமும் கலந்து போக
நீதான் என் எதிரில் இருக்குற