
Album: Thiruchitrabalam
Artists: Dhanush
Music by: Anirudh Ravichander
Lyricist: Dhanush
Release Date: 19-07-2022 (10:12 AM)
Album: Thiruchitrabalam
Artists: Dhanush
Music by: Anirudh Ravichander
Lyricist: Dhanush
Release Date: 19-07-2022 (10:12 AM)
Singer : Dhanush
Music By : Anirudh Ravichander
Lyrics By : Dhanush
Male : Hm Hmm Hahahaha
Megham Karukkatha Pennae Pennae
Saaral Adikkaadha Pennae Pennae
Dhegam Nanaiyaadha Pennae Pennae
Theeyum Anaiyaadha Pennae Pennae
Male : Kanbaashai Pesinaal
Naan Enna Seiven
Confusion Aagiren Ullukkullae
Male : Parakka Parakka Thudikkudhae
Pazhaga Pazhaga Pidikkudhae
Pazhaiya Ranangal Marakkudhae
Pen Thogai Varududhae
Male : Parakka Parakka
Pazhaga Pazhaga
Pazhaiya Ranangal
Pen Thogai Varududhae
Male : Megham Karukkatha Pennae Pennae
Saaral Adikkaadha Pennae Pennae
Male : Hm Hmm Hahahaha
Mannai Thooral Theendum Munnae
Vaasam Paarkkiren
Mannai Kooda Bommai Aakkum
Nesam Paarkkiren
Innum Konjam Innum Konjam
Endru Ketkkiren
Male : Konjam Konjam
Innum Innum
Endru Ketkkiren
Male : Ennodu Serndhu Vaazhum Sogam Ellaam
Kaatril Poga Paarkkiren
Kaalgal Pona Paadhai Ellaam
Naan Pogiren
Ennullae Moodi Iruntha Kadhavu Ondru Vetkappattu Thirakkiren
Vaazhkkai Pogum Pokkil Ellaam
Naan Pogiren
Male : Kanbaashai Pesinaal
Naan Enna Seiven
Confusion Aagiren Ullukkullae
Male And Chorus : Parakka Parakka Thudikkudhae
Pazhaga Pazhaga Pidikkudhae
Pazhaiya Ranangal Marakkudhae
Pen Thogai Varududhae
Male And Chorus : Parakka Parakka
Pazhaga Pazhaga
Pazhaiya Ranangal
Male : Pen Thogai Varududhae
Male And Chorus : Megham Karukkatha Pennae Pennae
Saaral Adikkaadha Pennae Pennae
Male : Dhegam Nanaiyaadha
Theeyum Anaiyaadha
பாடகர் : தனுஷ்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : தனுஷ்
ஆண் : ஹ்ம் ஹ்ம்ம் ம்ம் ஹாஹாஹா
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே
ஆண் : கண்பாஷை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே
ஆண் : பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே
ஆண் : பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
பெண் தோகை வருடுதே
ஆண் : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
ஆண் : ஹ்ம் ஹ்ம்ம் ம்ம் ஹாஹாஹா
ஆண் : மண்ணை தூறல் தீண்டும் முன்னே
வாசம் பார்க்கிறேன்
மண்ணை கூட பொம்மை ஆக்கும்
நேசம் பார்க்கிறேன்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
என்று கேட்கிறேன்
ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
இன்னும் இன்னும்
என்று கேட்கிறேன்
ஆண் : என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம்
காற்றில் போக பார்க்கிறேன்
கால்கள் போன பாதை எல்லாம்
நான் போகிறேன்
என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று
வெட்கப்பட்டு திறக்கிறேன்
வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம்
நான் போகிறேன்
ஆண் : கண்பாஷை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே
ஆண் மற்றும் குழு : பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே
ஆண் மற்றும் குழு : பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
ஆண் : பெண் தோகை வருடுதே
ஆண் மற்றும் குழு : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
ஆண் : தேகம் நனையாதா
தீயும் அணையாதா