
Album: Maria My Darling
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 07-07-2022 (07:23 AM)
Album: Maria My Darling
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 07-07-2022 (07:23 AM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Shankar Ganesh
Lyrics By : Kannadasan
Male : Maria My Darling Maria My Darling
Malrantha Poopondra Menmai
Paravai Polodum Penmai
Malrantha Poopondra Menmai
Paravai Polodum Penmai
Male : Maria My Darling…..
Male : Malarum Kallaaga Koodum
Mazhaiyum Veyilaaga Maarum
Analum Punalaaga Aagum
Gunamum Adhu Pola Marum
Male : Malarum Kallaaga Koodum
Mazhaiyum Veyilaaga Maarum
Analum Punalaaga Aagum
Gunamum Adhu Pola Marum
Intha Maattrangal Yaar Seitha Velai
Ivai Dheivangal Seigindra Leelai
Male : Maria…..aa….my Darling
Malrantha Poopondra Menmai
Paravai Polodum Penmai
Malrantha Poopondra Menmai
Paravai Polodum Penmai
Male : Maria…..aa….my Darling
Male : Vairangal Angu Olividum
Nalla Manigalum Ingu Maranthidum
Yaettram Nadanthidum Maattram Piranthidum
Antha Iraivan Ezhuthum Kodugal
Male : Vairangal Angu Olividum
Nalla Manigalum Ingu Maranthidum
Yaettram Nadanthidum Maattram Piranthidum
Antha Iraivan Ezhuthum Kodugal
Antha Vaan Kooda Kadalodum Serum
Intha Kadal Kooda Karai Meedhu Yaerum
Male : Maria…..aa….my Darling…..
Male : Ulagai Nee Kaana Payanthu
Marainthu Nee Vaazhthal Sariyaa
Pudhumai Pennaaga Ezhunthu
Virainthu Vara Vendum Mariya
Ingu Nee Vaazhum Samuthaaya Kelvi
Idhai Maattraamal Mudiyaathu Devi
Male : Maria…..aa….my Darling
Malrantha Poopondra Menmai
Paravai Polodum Penmai
Malrantha Poopondra Menmai
Paravai Polodum Penmai
Male : Maria…..aa….aah..my Darling…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : மரியா மை டார்லிங் மரியா மை டார்லிங்
மலர்ந்த பூப்போன்ற மென்மை
பறவை போலோடும் பெண்மை
மலர்ந்த பூப்போன்ற மென்மை
பறவை போலோடும் பெண்மை
ஆண் : மரியா மை டார்லிங்…..
ஆண் : மலரும் கல்லாக கூடும்
மழையும் வெய்யிலாக மாறும்
அனலும் புனலாக ஆகும்
குணமும் அது போல மாறும்
ஆண் : மலரும் கல்லாக கூடும்
மழையும் வெய்யிலாக மாறும்
அனலும் புனலாக ஆகும்
குணமும் அது போல மாறும்
இந்த மாற்றங்கள் யார் செய்த வேலை
இவை தெய்வங்கள் செய்கின்ற லீலை
ஆண் : மரியா….ஆ…..மை டார்லிங்
மலர்ந்த பூப்போன்ற மென்மை
பறவை போலோடும் பெண்மை
மலர்ந்த பூப்போன்ற மென்மை
பறவை போலோடும் பெண்மை
ஆண் : மரியா….ஆ…..மை டார்லிங்…..
ஆண் : வைரங்கள் அங்கு ஒளிவிடும்
நல்ல மணிகளும் இங்கு மறைந்திடும்
ஏற்றம் நடந்திடும் மாற்றம் பிறந்திடும்
அந்த இறைவன் எழுதும் கோடுகள்
ஆண் : வைரங்கள் அங்கு ஒளிவிடும்
நல்ல மணிகளும் இங்கு மறைந்திடும்
ஏற்றம் நடந்திடும் மாற்றம் பிறந்திடும்
அந்த இறைவன் எழுதும் கோடுகள்
அந்த வான் கூட கடலோடு சேரும்
இந்த கடல் கூட கரை மீது ஏறும்
ஆண் : மரியா….ஆ…..மை டார்லிங்…..
ஆண் : உலகை நீ காண பயந்து
மறைந்து நீ வாழ்தல் சரியா
புதுமை பெண்ணாக எழுந்து
விரைந்து வர வேண்டும் மரியா
இங்கு நீ வாழும் சமுதாய கேள்வி
இதை மாற்றாமல் முடியாது தேவி
ஆண் : மரியா….ஆ…..மை டார்லிங்
மலர்ந்த பூப்போன்ற மென்மை
பறவை போலோடும் பெண்மை
மலர்ந்த பூப்போன்ற மென்மை
பறவை போலோடும் பெண்மை
ஆண் : மரியா….ஆ…ஆஹ்…….மை டார்லிங்…..