
Album: Naan Petha Magane
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: Chandrabose
Lyricist: Vaali
Release Date: 03-07-2022 (04:19 AM)
Album: Naan Petha Magane
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: Chandrabose
Lyricist: Vaali
Release Date: 03-07-2022 (04:19 AM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chitra
Music By : Chandrabose
Lyrics By : Vaali
Female : Mannichchudunga Mannichchudunga
Mannichchudunga Mannichchudunga Chnna Mamavae
Mannichchudunga Mannichchudunga
Purushan Neenga Kobapattaa
Purushan Neenga Kobapattaa
Chinna Ponnu Naan Enna Seiven
Female : Mannichchudunga Mannichchudunga
Mama Mannichchudunga Mannichchudunga
Female : Unnoda Veettukku Naan Ela Seiyya Vanthava
Enna Nee Maalaiyittu Yaettru Konda Dheivam
Male : Un Kannil Neer Vazhinjaa
Vaadum Ingu En Manam
Ennaalum Neeyenakku Yaezhu Jenma Bantham
Female : Unnai Naan Kuzhanthaiyena Oo….oo….
Unnai Naan Kuzhanthaiyena
Alliyae Eduththiruppaen
Male : Ummadi Thaai Madiyaai
Enni Naan Paduththiruppaen
Ennai Nee Konjinaal
Nenjil Orr Nimmathi
Male : Mannikkanumaa Mannikkanumaa
Chinna Poovae Naan Mannikkanumaa
Mannikkanumaa
Manaivi Naalu Vaarththai Sonna
Moththaththilae Orr Kuththamilla
Mannikkanumaa Mannikkanumaa
Unna Naan Mannikkanumaa Mannikkanumaa
Male : Eppothum Un Pakkamthaan
Naaniruppaen Purinjikka
Ennoda Paasaththa Nee Poga Poga Paaru
Female : Aiyyaa Un Kaaladiyil Vaazhnthiruppaen Therinjukka
Enna Nee Thalli Vachchaa Kaaval Kaakka Yaaru
Male : Thangamae Unai Pirinjaa….ooo…oo….
Thangamae Unai Pirinjaa Thaangumaa En Manasu
Female : Unnidam Adaikkalaamaai Ullathu En Ushuru
Mannavaa Mannavaa Innum Naan Sollavaa
Female : Mannichchudunga Mannichchudunga Chnna Mamavae
Mannichchudunga Mannichchudunga
Male : Manaivi Naalu Vaarththai Sonnaa
Manaivi Naalu Vaarththai Sonnaa
Moththaththilae Orr Kuththamilla
Mannikkanumaa Mannikkanumaa
Female : Mama Mannichchudunga Mannichchudunga
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க சின்ன மாமாவே
மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
புருஷன் நீங்க கோபப்பட்டா
புருஷன் நீங்க கோபப்பட்டா
சின்னப் பொண்ணு நான் என்ன செய்வேன்
பெண் : மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
மாமா மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க….
பெண் : உன்னோட வீட்டுக்கு நான் வேல செய்ய வந்தவ
என்ன நீ மாலையிட்டு ஏற்று கொண்ட தெய்வம்
ஆண் : உன் கண்ணில் நீர் வழிஞ்சா
வாடும் இங்கு என் மனம்
எந்நாளும் நீயெனக்கு ஏழு ஜென்ம பந்தம்
பெண் : உன்னை நான் குழந்தையென ஓ……ஓஒ
உன்னை நான் குழந்தையென
அள்ளியே எடுத்திருப்பேன்
ஆண் : உம்மடி தாய் மடியாய்
எண்ணி நான் படுத்திருப்பேன்
என்னை நீ கொஞ்சினால்
நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆண் : மன்னிக்கணுமா மன்னிக்கணுமா
சின்னப் பூவே நான் மன்னிக்கணுமா
மன்னிக்கணுமா……
மனைவி நாலு வார்த்தை சொன்னா
மொத்தத்திலே ஓர் குத்தமில்ல
மன்னிக்கணுமா மன்னிக்கணுமா
உன்ன நான் மன்னிக்கணுமா மன்னிக்கணுமா..
ஆண் : எப்போதும் உன் பக்கம்தான்
நானிருப்பேன் புரிஞ்சிக்க
என்னோட பாசத்த நீ போகப் போக பாரு
பெண் : ஐயா உன் காலடியில் வாழ்ந்திருப்பேன் தெரிஞ்சுக்க
என்ன நீ தள்ளி வச்சா காவல் காக்க யாரு
ஆண் : தங்கமே உனைப் பிரிஞ்சா…..ஓஒ…..ஓ….
தங்கமே உனைப் பிரிஞ்சா தாங்குமா என் மனசு
பெண் : உன்னிடம் அடைக்கலமாய் உள்ளது என் உசுரு
மன்னவா மன்னவா இன்னும் நான் சொல்லவா
பெண் : மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க சின்ன மாமாவே
மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
ஆண் : மனைவி நாலு வார்த்தை சொன்னா
மனைவி நாலு வார்த்தை சொன்னா
மொத்தத்திலே ஓர் குத்தமில்ல
மன்னிக்கணுமா மன்னிக்கணுமா
பெண் : மாமா மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க