
Album: Kaalam
Artists: K. J. Jesudass
Music by: Raveendran, Menaka
Lyricist: Vaali
Release Date: 24-04-2022 (12:24 AM)
Album: Kaalam
Artists: K. J. Jesudass
Music by: Raveendran, Menaka
Lyricist: Vaali
Release Date: 24-04-2022 (12:24 AM)
Singer : K. J. Jesudass
Music By : Shankar Ganesh
Lyrics By : Vaali
Male : Mannavan Oorvalamo
Thaai Manamenum Theri Varumo
Pon Magal Seedhanamo
Un Punnagai Moganamo
Vaan Nilavo Vinnmeengalin Nayanangalo
Thaen Malaro Manamediyin Nalinangalo
Male : Mannavan Oorvalamo
Thaai Manamenum Theri Varumo
Pon Magal Seedhanamo
Un Punnagai Moganamo
Male : Kaaviriyo Kaaviyamo
Kaalaththin Kolangalo
Kaaviriyo Kaaviyamo
Kaalaththin Kolangalo
Maargazhi Maadhamo Malligai Vaasamo
Vasanthame Vanthatho….
Male : Mannavan Oorvalamo
Thaai Manamenum Theri Varumo
Pon Magal Seedhanamo
Un Punnagai Moganamo
Vaan Nilavo Vinnmeengalin Nayanangalo
Thaen Malaro Manamediyin Nalinangalo
Male : Mannavan Oorvalamo
Thaai Manamenum Theri Varumo
Pon Magal Seedhanamo
Un Punnagai Moganamo
Male : Poonguyilo Pon Ezhilo
Thendralin Aalaapanai
Poonguyilo Pon Ezhilo
Thendralin Aalaapanai
Anantha Raagamo Anbenum Dheepamo
Dheivamae Thanthatho
Male : Mannavan Oorvalamo
Thaai Manamenum Theri Varumo
Pon Magal Seedhanamo
Un Punnagai Moganamo
Vaan Nilavo Vinnmeengalin Nayanangalo
Thaen Malaro Manamediyin Nalinangalo
Male : Mannavan Oorvalamo
Thaai Manamenum Theri Varumo
Pon Magal Seedhanamo
Un Punnagai Moganamo…
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : மன்னவன் ஊர்வலமோ
தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ
உன் புன்னகை மோகனமோ
வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ
தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ
ஆண் : மன்னவன் ஊர்வலமோ
தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ
உன் புன்னகை மோகனமோ
ஆண் : காவிரியோ காவியமோ
காலத்தின் கோலங்களோ
காவிரியோ காவியமோ
காலத்தின் கோலங்களோ
மார்கழி மாதமோ மல்லிகை வாசமோ
வசந்தமே வந்ததோ….
ஆண் : மன்னவன் ஊர்வலமோ
தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ
உன் புன்னகை மோகனமோ
வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ
தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ
ஆண் : மன்னவன் ஊர்வலமோ
தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ
உன் புன்னகை மோகனமோ
ஆண் : பூங்குயிலோ பொன் எழிலோ
தென்றலின் ஆலாபனை
பூங்குயிலோ பொன் எழிலோ
தென்றலின் ஆலாபனை
ஆனந்த ராகமோ அன்பெனும் தீபமோ
தெய்வமே தந்ததோ…….
ஆண் : மன்னவன் ஊர்வலமோ
தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ
உன் புன்னகை மோகனமோ
வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ
தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ
ஆண் : மன்னவன் ஊர்வலமோ
தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ
உன் புன்னகை மோகனமோ