
Album: Azhaithal Varuven
Artists: P. Jayachandran, Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 14-03-2022 (01:28 AM)
Album: Azhaithal Varuven
Artists: P. Jayachandran, Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 14-03-2022 (01:28 AM)
Singers : P. Jayachandran And Vani Jairam
Music By : M. S. Viswanathan
Female : Manmadhanin Veenaiyile
Mayakkam Enum Raagam Ondru
Manmadhanin Veenaiyile
Mayakkam Enum Raagam Ondru
Maalai Enum Nerathile
Mandhirangal Kodi Undu
Maalai Enum Nerathile
Mandhirangal Kodi Undu
Male : Indhiranin Mogam Undu
Iruvarukkum Thaagam Undu
Indhiranin Mogam Undu
Iruvarukkum Thaagam Undu
Ilamai Inimai Irandum Kalanthathingu
Ilamai Inimai Irandum Kalanthathingu
Male : Manmadhanin Veenaiyile
Mayakkam Enum Raagam Ondru
Female : Maalai Enum Nerathile
Mandhirangal Kodi Undu
Manmadhanin Veenaiyile
Mayakkam Enum Raagam Ondru
Female : Aa….aaa…..aa….aah….aa….aa….
Female : Muthumani Pon Radhathai
Moodi Vaippom Aadaiyittu
Muthumani Pon Radhathai
Moodi Vaippom Aadaiyittu
Mogamenum Thirunaalil
Therizhuppom Alangarithu
Mogamenum Thirunaalil
Therizhuppom Alangarithu
Male : Chithirathin Mugathinile
Pathu Viral Padam Pottu
Chithirathin Mugathinile
Pathu Viral Padam Pottu
Silai Pol Kalai Pol
Inaivom Mayangi Nindru
Silai Pol Kalai Pol
Inaivom Mayangi Nindru
Female : Aa….aaa…..aa….aah….aa….aa….
Male : Aa….aaa…..aa….aah….aa….aa….
Female : Manmadhanin Veenaiyile
Mayakkam Enum Raagam Ondru
Maalai Enum Nerathile
Mandhirangal Kodi Undu
Manmadhanin Veenaiyile
Mayakkam Enum Raagam Ondru
Male : Antharangam Pesa Vanthom
Aandavan Saatchi Vaithom
Antharangam Pesa Vanthom
Aandavan Saatchi Vaithom
Alliyudan Ambuli Pol
Kooda Vanthom Aasai Kondu
Alliyudan Ambuli Pol
Kooda Vanthom Aasai Kondu
Female : Vaanagathu Devathaiyum
Vandhu Nirpaal Vaazhthuraikka
Vaanagathu Devathaiyum
Vandhu Nirpaal Vaazhthuraikka
Varuga Tharuga Peruga Sugam Pirakka
Varuga Tharuga Peruga Sugam Pirakka
Both : Manmadhanin Veenaiyile
Mayakkam Enum Raagam Ondru
Maalai Enum Nerathile
Mandhirangal Kodi Undu
Female : Manmadhanin Veenaiyile
Mayakkam Enum Raagam Ondru….
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று
மன்மதனின்
மயக்கம் எனும் ராகம் ஒன்று
மாலை எனும் நேரத்திலே
மந்திரங்கள் கோடி உண்டு
மாலை எனும் நேரத்திலே
மந்திரங்கள் கோடி உண்டு
ஆண் : இந்திரனின் மோகம் உண்டு
இருவருக்கும் தாகம் உண்டு
இந்திரனின் மோகம்
இருவருக்கும் தாகம் உண்டு
இளமை இனிமை இரண்டும் கலந்ததிங்கு
இளமை இனிமை இரண்டும் கலந்ததிங்கு
ஆண் : மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று
பெண் : மாலை எனும் நேரத்திலே
மந்திரங்கள் கோடி உண்டு
மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று
பெண் : ஆ….ஆஅ…..ஆ…..ஆஅஹ்…..ஆ….ஆ…..
பெண் : முத்துமணி பொன் ரதத்தை
மூடி வைப்போம் ஆடையிட்டு
முத்துமணி பொன் ரதத்தை
மூடி வைப்போம் ஆடையிட்டு…..
மோகமெனும் திருநாளில்
தேரிழுப்போம் அலங்கரித்து……
மோகமெனும் திருநாளில்
தேரிழுப்போம் அலங்கரித்து……
ஆண் : சித்திரத்தின் முகத்தினிலே
பத்து விரல் படம் போட்டு
சித்திரத்தின் முகத்தினிலே
பத்து விரல் படம் போட்டு
சிலை போல் கலை போல்
இணைவோம் மயங்கி நின்று
சிலை போல் கலை போல்
இணைவோம் மயங்கி நின்று
பெண் : ஆ….ஆஅ………ஆஅஹ்…..ஆ….ஆ…..
ஆண் : ஆ….ஆஅ………ஆஅஹ்…..ஆ….ஆ…..
பெண் : மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று
மாலை எனும் நேரத்திலே
மந்திரங்கள் கோடி உண்டு
மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று
ஆண் : அந்தரங்கம் பேச வந்தோம்
ஆண்டவனை சாட்சி வைத்தோம்
அந்தரங்கம் பேச
ஆண்டவனை சாட்சி வைத்தோம்
அல்லியுடன் அம்புலி போல்
கூட வந்தோம் ஆசை கொண்டு
அல்லியுடன் அம்புலி போல்
கூட வந்தோம் ஆசை கொண்டு
பெண் : வானகத்து தேவதையும்
வந்து நிற்பாள் வாழ்த்துரைக்க
வானகத்து தேவதையும்
வந்து நிற்பாள் வாழ்த்துரைக்க
வருக தருக பெறுக சுகம் பிறக்க
வருக தருக பெறுக சுகம் பிறக்க…….
இருவர் : மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று
மாலை எனும்
மந்திரங்கள் கோடி உண்டு
பெண் : மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று