
Album: Ilamai
Artists: S. N. Surendar, S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 19-03-2022 (04:54 AM)
Album: Ilamai
Artists: S. N. Surendar, S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 19-03-2022 (04:54 AM)
Singers : S. N. Surendar And S. P. Balasubrahmanyam
Music By : Gangai Amaran
Lyricist : Gangai Amaran
Male : Ooraara Adichchu Olaiyila Pottu
Okkaanthu Thinguriyae Mama
Chorus : Mama Mama Mama Mama Mama
Male : Veraarum Kaanaamal Veettukkul Sirai Vachchaa
Vegaama Veguriyae Mama
Chorus : Mama Mama Mama Mama Mama
Male : Mama Mama Maattikalaama
Mama Mama Maattikalaama
Mappilla Pasanga Kitta Haei
Male : Unga Bama Pooma Ponnunga
Rendum Surrender Nammakitta
Male : Haei Pudichchaa Naanga Pudichchathuthaan
Udambu Pudiyaattam Doi Doidoi
Male : Onnu Nenaichchaa Naanga Mudichchuduvom
Pothum Piththalaattam Yaeiyaeiyaei
Male : Mama Mama
Male : Haei Haei
Male : Maattikalaama
Male : …………..
Male : Mama Mama Maattikalaama
Mappilla Pasanga Kitta Haeihaeihaei
Male : Yaezhainga Kanneeril Neechal Podurae Yaei
Male : Kadan Vaangi Kodukkaatti Koochal Podurae Maamoi
Male : Thoppula Thirudiyae Thingura Kuranguthaan
Male : Aappula Maattiyae Adanguchchu Piraguthaan
Male : Vaalaatta Mudiyaathu
Chorus : Mama Mama Maraiththidalaamaa
Chorus : Mama Mama Maattikalaama
Male : Mama Mama Maattikalaama
Mappilla Pasanga Kitta Haei
Male : Unga Bama Poomaa Ponnunga
Rendum Surrender Nammakitta
Chorus : …………………
Male : Peril Nee Karnanthaan Vallal Parambara Aiyyaa
Male : Arakkaasu Koranjaalum Azhuthu Pulampura
Male : Uththaman Polavae Oorula Nadikkirae Haei
Male : Aduththavan Vayaththila Adikkadi Adikkirae
Male : Veen Vambu Vendaanga
Chorus : Mama Mama Maraiththidalaamaa
Chorus : Mama Mama Maattikalaama
Male : Mama Mama Maattikalaama
Mappilla Pasanga Kitta Haei
Male : Unga Bama Poomaa Ponnunga
Rendum Surrender Nammakitta
Male : Haei Pudichchaa Naanga Pudichchathuthaan
Udambu Pudiyaattam Thagathina Thagathinathom
Male : Onnu Nenaichchaa Naanga Mudichchuduvom
Pothum Piththalaattam
Male : Mama Mama
Male : Haei Haei
Male : Maattikalaama
Male : ……………..
Chorus : Mama Mama Maattikalaama
Male : ……………….
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
ஆண் : ஊரார அடிச்சு ஒலையில போட்டு
ஒக்காந்து திங்குறியே மாமா
குழு : மாமா மாமா மாமா மாமா மாமா
ஆண் : வேறாரும் காணாமல் வீட்டுக்குள் சிறை வச்சா
வேகாம வேகுறியே மாமா
குழு : மாமா மாமா மாமா மாமா மாமா
ஆண் : மாமா மாமா மாட்டிக்கலாமா
மாமா மாமா மாட்டிக்கலாமா
மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய்
ஆண் : உங்க பாமா பூமா பொண்ணுங்க
ரெண்டும் சரண்டர் நம்மகிட்ட
ஆண் : ஹேய் புடிச்சா நாங்க புடிச்சதுதான்
உடும்பு புடியாட்டம் டோய் டோய்டோய்
ஆண் : ஒன்னு நெனச்சா நாங்க முடிச்சுடுவோம்
போதும் பித்தலாட்டம் ஏய்ஏய்ஏய்
ஆண் : மாமா மாமா
ஆண் : ஹேய் ஹேய்
ஆண் : மாட்டிக்கலாமா
ஆண் : …………………
ஆண் : மாமா மாமா மாட்டிக்கலாமா
மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய்ஹேய்ஹேய்
ஆண் : ஏழைங்க கண்ணீரில் நீச்சல் போடுறே ஏய்
ஆண் : கடன் வாங்கி கொடுக்காட்டி கூச்சல் போடுறே மாமோய்
ஆண் : தோப்புல திருடியே திங்குற குரங்குதான்
ஆண் : ஆப்புல மாட்டியே அடங்குச்சு பிறகுதான்
ஆண் : வாலாட்ட முடியாது
குழு : மாமா மாமா மறைத்திடலாமா
குழு : மாமா மாமா மாட்டிக்கலாமா
ஆண் : மாமா மாமா மாட்டிக்கலாமா
மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய்
ஆண் : உங்க பாமா பூமா பொண்ணுங்க
ரெண்டும் சரண்டர் நம்மகிட்ட
குழு : …………………………
ஆண் : பேரில் நீ கர்ணன்தான் வள்ளல் பரம்பர அய்யா
ஆண் : அரக்காசு கொறஞ்சாலும் அழுது புலம்புற
ஆண் : உத்தமன் போலவே ஊருல நடிக்கிறே ஹேய்
ஆண் : அடுத்தவன் வயத்தில அடிக்கடி அடிக்கிறே
ஆண் : வீண் வம்பு வேண்டாங்க
குழு : மாமா மாமா மறைத்திடலாமா
குழு : மாமா மாமா மாட்டிக்கலாமா
ஆண் : மாமா மாமா மாட்டிக்கலாமா
மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய்
ஆண் : உங்க பாமா பூமா பொண்ணுங்க
ரெண்டும் சரண்டர் நம்மகிட்ட
ஆண் : ஹேய் புடிச்சா நாங்க புடிச்சதுதான்
உடும்பு புடியாட்டம் தகதின தகதினதோம்
ஆண் : ஒன்னு நெனச்சா நாங்க முடிச்சுடுவோம்
போதும் பித்தலாட்டம்
ஆண் : மாமா மாமா
ஆண் : ஹேய் ஹேய்
ஆண் : மாட்டிக்கலாமா
குழு : மாமா மாமா மாட்டிக்கலாமா………
ஆண் : …………………