
Album: Once More
Artists: S. N. Surrendhar, Anuradha Sriram
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 02-05-2022 (11:14 PM)
Album: Once More
Artists: S. N. Surrendhar, Anuradha Sriram
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 02-05-2022 (11:14 PM)
Singers : S. N. Surrendhar And Anuradha Sriram
Music By : Deva
Female : Aaha….aaa…aaaa…
Hmm..aahaa….aaa….aaa…
Aaa..haa…aaa..hahaaa…
Male : Malargalae
Ungalai Naan Kaathalikkiren
Thayakkam Enna
Ennai Vanthu Muththam Idu
Male : Kuyilgalae
Ungalai Naan Kaathalikkiren
Mayakkam Enna
Ingu Vanthu Paattu Paadu
Male : Nathigalae
Ungalai Naan Kaathalikkiren
Nadukkam Enna
Ennai Vanthu Thottu Vidu
Male : Thendralae
Unnai Naan Kaathalikkiren
Maruppu Enna
Ennai Vanthu Katti Pidi
Male : Ulagamae En Veedu
Ilamaiyae Vilaiyaadu
Male : Malargalae
Ungalai Naan Kaathalikkiren
Thayakkam Enna
Ennai Vanthu Muththam Idu
Kuyilgalae
Chorus : Kuk Kuk Kuk Kuk….(3)
Male : Nathigalai Mattum Alla
Nuraiyaiyum Kaathaliththen
Vennilavai Mattum Alla
Athan Karaiyaiyum Kaathaliththen
Male : Oru Pattupoochiyai
Kaathaliththu Paarthen
Athan Uthirntha Siragaiyum
Moodi Vaiththu Kaathen
Male : Anthi Vaanathin Melae
Mugil Povathai Polae
Enthan Udal Angu Paranthida
Vazhi Illaiya…aaa
Male : Malargalae
Ungalai Naan Kaathalikkiren
Thayakkam Enna
Ennai Vanthu Muththam Idu
Male : Kuyilgalae
Ungalai Naan Kaathalikkiren
Mayakkam Enna
Ingu Vanthu Paattu Paadu
Nathigalae
Female : Aaha….aaa…aaaa…
Hmm..aahaa….aaa….aaa…
Aaa..haa…aaa..hahaaa…
Male : Mazhai Thuli Mazhai Thuli
Muthukalaai Sitharuthu
Sitharidum Muthukalai
Saemiththaal Nallathu
Male : Antha Vaana Villilae
Moththa Niram Aezhu
Athil Ottrai Nirathilae
Oonjal Katti Aadu
Male : Sugamaanthu Bhoomi
Ithamaanathu Vaazhkai
Intha Ulagaththai Rasikkindra
Kavigyan Ivan
Male : Malargalae
Ungalai Naan Kaathalikkiren
Thayakkam Enna
Ennai Vanthu Muththam Idu
Male : Kuyilgalae
Ungalai Naan Kaathalikkiren
Mayakkam Enna
Ingu Vanthu Paattu Paadu
Male : Nathigalae
Ungalai Naan Kaathalikkiren
Nadukkam Enna
Ennai Vanthu Thottu Vidu
Male : Thendralae
Unnai Naan Kaathalikkiren
Maruppu Enna
Ennai Vanthu Katti Pidi
Male : Ulagamae En Veedu
Ilamaiyae Vilaiyaadu
Male : Malargalae
Ungalai Naan Kaathalikkiren
Thayakkam Enna
Ennai Vanthu Muththam Idu
Kuyilgalae
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : ……………………………………
ஆண் : மலர்களே
உங்களை நான் காதலிக்கிறேன்
தயக்கம் என்ன
என்னை வந்து முத்தம் இடு
ஆண் : குயில்களே
உங்களை நான் காதலிக்கிறேன்
மயக்கம் என்ன
இங்கு வந்து பாட்டு பாடு
ஆண் : நதிகளே
உங்களை நான் காதலிக்கிறேன்
நடுக்கம் என்ன
என்னை வந்து தொட்டு விடு
ஆண் : தென்றலே
உன்னை நான் காதலிக்கிறேன்
மறுப்பு என்ன
என்னை வந்து கட்டி பிடி
உலகமே என் வீடு
இளமையே விளையாடு
ஆண் : மலர்களே
உங்களை நான் காதலிக்கிறேன்
தயக்கம் என்ன
என்னை வந்து முத்தம் இடு
குயில்களே
குழு : குக் குக் குக் குக்..(3)
ஆண் : நதிகளை மட்டும் அல்ல
அதன் நுரையையும் காதலித்தேன்
வெண்ணிலவை மட்டும் அல்ல
அதன் கரையையும் காதலித்தேன்
ஆண் : ஒரு பட்டுபூச்சியை
காதலித்து பார்த்தேன்
அதன் உதிர்ந்த சிறகையும்
மூடி வைத்து காத்தேன்
ஆண் : அந்தி வானத்தின் மேலே
முகில் போவதை போலே
எந்தன் உடல் அங்கு பரந்திட
வழி இல்லையா
ஆண் : மலர்களே
உங்களை நான் காதலிக்கிறேன்
தயக்கம் என்ன
என்னை வந்து முத்தம் இடு
ஆண் : குயில்களே
உங்களை நான் காதலிக்கிறேன்
மயக்கம் என்ன
இங்கு வந்து பாட்டு பாடு
நதிகளே
பெண் : ………………………………………
ஆண் : மழை துளி மழை துளி
முத்துகளாய் சிதறுது
சிதறிடும் முத்துக்களை
சேமித்தால் நல்லது
ஆண் : அந்த வானவில்லிலே
மொத்த நிறம் ஏழு
அதில் ஒற்றை நிறத்திலே
ஊஞ்சல் கட்டி ஆடு
ஆண் : சுகமானது பூமி
இதமானது வாழ்கை
இந்த உலகத்தை ரசிக்கின்ற
கவிஞன் இவன்
ஆண் : மலர்களே
உங்களை நான் காதலிக்கிறேன்
தயக்கம் என்ன
என்னை வந்து முத்தம் இடு
ஆண் : குயில்களே
உங்களை நான் காதலிக்கிறேன்
மயக்கம் என்ன
இங்கு வந்து பாட்டு பாடு
ஆண் : நதிகளே
உங்களை நான் காதலிக்கிறேன்
நடுக்கம் என்ன
என்னை வந்து தொட்டு விடு
ஆண் : தென்றலே
உன்னை நான் காதலிக்கிறேன்
மறுப்பு என்ன
என்னை வந்து கட்டி பிடி
உலகமே என் வீடு
இளமையே விளையாடு
ஆண் : மலர்களே
உங்களை நான் காதலிக்கிறேன்
தயக்கம் என்ன
என்னை வந்து முத்தம் இடு
குயில்களே