Madan Gowri Ex Love Song Lyrics - Tamil Album Songs

Madan Gowri Ex Love Song Poster

Album: Tamil Album Songs

Artists: Madan Gowri, ofRo

Music by: ofRo

Lyricist: MG Squad

Release Date: 18-09-2021 (01:30 PM)

Madan Gowri Ex Love Song Lyrics - English & Tamil

Watch Madan Gowri Ex Love Song Lyric Video Tamil Album Songs







Dialogue:

Ore Oru Vishayam Mattum Sollikkiren. Intha Call Ah Ni Cut Pannenna Athoda Namma Relationship-ah-um Ni Cut Panra

 

Song Lyrics:

Onnum Onnum Rendu

She Made Me Her Friend-u

Odanjathu En Heart-u

Adhukkudhaan Dee Indha Paattu

 

Ayayo She’s So Cute-u

Pottu Poitta Heart-la Poottu

Ayayo She Left Me With My Dreams

Now You Are My Memes

Yenna Irundhaalu You Are My First

Manam Odanjaalum You’ll Be Missed

Romba Naala Neeyum Naanum

Pannala Dee Text

 

Night Aana Irutta Irukkum

En Ex Sonnadhellaam Urutta Irukkum

[ni Hao] Na Chinese La Vanakkam

Set Aagala Unakkum Enakkum

 

Onnum Onnum Rendu

She Made Me Her Friend-u

Odanjathu En Heart-u

Adhukkudhaan Dee Indha Paattu

 

Onnum Onnum Rendu

She Made Me Her Friend-u

Odanjathu En Heart-u

Adhukkudhaan Dee Indha Paattu

 

Kadal Neerum Uppu Dhaan

Kanneerum Uppu Dhaan

Hey Ex

Unna Kadhalichchadhe Thappu Dhaan

Thappu Dhaan

 

Boy Bestie Vachikuradhu Ellaam Trenda?

Nee Sonniye I Love You As A Frienda? [aye]

Appo Sonniye Bff

Ippo Thookkittiye Adhila Oru F-uh

Annaiku Nee En Baby Ma

Innaiku Avan Baby-ku Amma

Dai Boy Bestie

Imma Let You Have Her

Dai Boy Bestie

Aval Doesn’t Even Matter

 

Night Aana Irutta Irukkum

En Ex Sonnadhellaam Urutta Irukkum

[ni Hao] Na Chinese La Vanakkam

Set Aagala Unakkum Enakkum

 

Vaanam Fulla Megam

Manasu Fulla Sogam

Nee Ponadhu Worst Feeling

Nalla Iru My Darling

 

Night Aana Irutta Irukkum

En Ex Sonnadhellaam Urutta Irukkum

[ni Hao] Na Chinese La Vanakkam

Set Aagala Unakkum Enakkum

 

Onnum Onnum Rendu

She Made Me Her Friend-u

Odanjathu En Heart-u

Adhukkudhaan Dee Indha Paattu

 

Dialogue:

Hello Everyone, Hey Ena Climax La Hello Solranu Dhane Kekreenga, Adhaanga Vazhka. Endha Nodinaalum Nammaloda Life Evlo Azhaga Venaalum, Eppo Venaalum Restart Aagalaam. So Irukkiradhu Oru Life, Sandhoshama Happya Pudichavangaloda Yaaraium Hurt Pannaama Irundhaale Podhum.

Girls And Boys Signing Of Your Mg

Cheers

உரையாடல்:

 

ஓரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கிறேன்.  இந்த கால நீ கட் பண்ணென்னா அதோட நம்ம றிலேஷன்ஷிப்பயும் கட் பண்ற

 

பாடல்:

 

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

ஷி மேடு மி ஹர் ஃபிரண்ட்

ஒடஞ்சது என் ஹார்ட்டு

அதுக்குதான் டீ இந்த பாட்டு

 

அய்யய்யோ ஷி’ஸ் ஸோ க்யூட்

போட்டு போயிட்டா ஹார்ட்-ல பூட்டு

அய்யய்யோ ஷி லெஃப்ட் மி வித் மை ட்ரீம்ஸ்

னௌவ் யூ ஆர் மை மீம்ஸ்

என்ன இருந்தாலும் யூ ஆர் மை ஃபஸ்ட்

மனம் ஒடஞ்சாலும் யூ வில் பி மிஸ்ட்

ரொம்ப நாளா நீயும் நானும்

பண்ணல டீ டெஸ்ட்

 

னைட் ஆனா இருட்டா இருக்கும்

என் எக்ஸ் சொன்னதெல்லாம் உருட்டா இருக்கும்

[னி ஹோ] நா சைனீஸ்ல வணக்கம்

செட் ஆகல உனக்கும் எனக்கும்

 

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

ஷி மேடு மி ஹர் ஃபிரண்ட்

ஒடஞ்சது என் ஹார்ட்டு

அதுக்குதான் டீ இந்த பாட்டு

 

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

ஷி மேடு மி ஹர் ஃபிரண்ட்

ஒடஞ்சது என் ஹார்ட்டு

அதுக்குதான் டீ இந்த பாட்டு

 

கடல் நீரும் உப்பு தான்

கண்ணீரும் உப்பு தான்

ஹேய் எக்ஸ்

உன்ன காதலிச்சதே தப்பு தான்

தப்பு தான்

 

பாய் பெஸ்டி வச்சிகுறது எல்லாம் ட்ரெண்டா?

நீ சொன்னியே ஐ லவ் யூ அஸ் எ ஃபிரண்டா? [ஏய்]

அப்போ சொன்னியே பி எஃப் எஃப்

இப்போ தூக்கிட்டியே அதில ஒரு எஃப்

அன்னைக்கு நீ என் பேபி மா

இன்னைக்கு அவன் பேபி-கு அம்மா

டேய் பாய் பெஸ்டி

ஐ ஆம் லெட் யூ கேவ் ஹர்

டேய் பாய் பெஸ்டி

அவள் டெஸ் னாட் ஈவன் மேட்டர்

 

னைட் ஆனா இருட்டா இருக்கும்

என் எக்ஸ் சொன்னதெல்லாம் உருட்டா இருக்கும்

[னி ஹோ] நா சைனீஸ்ல வணக்கம்

செட் ஆகல உனக்கும் எனக்கும்

 

வானம் ஃபுல்லா மேகம்

மனசு ஃபுல்லா சோகம்

நீ போனது வொஸ்ட் ஃபீலிங்

நல்லா இரு மை டார்லிங்

 

னைட் ஆனா இருட்டா இருக்கும்

என் எக்ஸ் சொன்னதெல்லாம் உருட்டா இருக்கும்

[னி ஹோ] நா சைனீஸ்ல வணக்கம்

செட் ஆகல உனக்கும் எனக்கும்

 

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

ஷி மேடு மி ஹர் ஃபிரண்ட்

ஒடஞ்சது என் ஹார்ட்டு

அதுக்குதான் டீ இந்த பாட்டு

 

உரையாடல்:

 

ஹலோ எவ்ரிஒண், ஹே என்ன க்ளைமாக்ஸ் ல ஹலோ சொல்ரனு தனே கேக்றீங்க, அதாங்க வாழ்க்க. எந்த நொடினாலும் நம்மளோட லைஃப் எவ்ளோ அழகா வேணாலும், எப்பொ வேணாலும் றீஸ்டாட் ஆகலாம். ஸோ இருக்கிறது ஒரு லைஃப், சந்தோசமா ஹேப்பியா புடிச்சவங்களோட யாரயும் கர்ட் பண்ணாம இருந்தாலே போதும்.

கேள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸைனிங் ஆஃப் யுவர் எம்ஜி

ச்யர்ஸ்

 


More Lyrics from this album

Incoming Search Keywords

madan gowri ex love lyrics, madan gowri ex love song lyrics, madan gowri ex love song tamil lyrics, madan gowri ex love tamil album songs song lyrics, madan gowri ex love lyrics in tamil font, madan gowri ex love song english lyrics, madan gowri ex love song lyrics video,madan gowri ex love isaimini lyrics, madan gowri ex love song isaimini tamil album songs

Disclaimer
isai2Lyrics.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...