
Album: Priyamudan Prabhu
Artists: Malaysia Vasudevan, S. N. Surendar, Deepan Chakravarthi
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 28-11-2021 (06:47 AM)
Album: Priyamudan Prabhu
Artists: Malaysia Vasudevan, S. N. Surendar, Deepan Chakravarthi
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 28-11-2021 (06:47 AM)
Singers : Malaysia Vasudevan, S. N. Surendar And Deepan Chakravarthi
Music By : Gangai Amaran
Male : Machi Machi Vaadaa Machi
Naama Ellaam Soththu Katchi…..
Chorus : Machi Machi Vaadaa Machi
Naama Ellaam Soththu Katchi
Male : Vambu Illa Thumbu Illa
Nambikkaikku Panamillai
Male : Oorum Mechchi Ulagam Mechchi
Vaazhapporom Vaadaa Machi….machi
Male : Machi Machi Vaadaa Machi
Naama Ellaam Soththu Katchi
Male : Pattamunnaa Pattamadaa
BA MA Pattamadaa….hahaan
Vattamellaam Vaangi Aadi
Kaaththulathaan Vittomadaa
Male : College-la Naam Padichchu
Kashtangala Saerththomadaa
Velai Engum Kaali Illai
Velaikeththa Kooliyillai
Chorus : Eppothumae Yaekkaththayae
Aalum Katchi Namma Katchi
Male : Machi Machi Vaadaa Machi
Naama Ellaam Soththu Katchi…..hei….
Male : Kaalamellaam Onnukonnaa
College-la Naam Irunthom
Kanni Ponna Paaththu Namma
Kadhal Nenja Thaan Izhanthom
Male : Saernthirunthaa Koottamellaam
Dhesa Thirinju Pogumadaa
Saerththu Vachcha Bodhaiyellaam
Namma Sontham Aagumadaa
Chorus : Sinaegaththathaan Nambi Nambi
Saernthiruppom Namma Katchi
Machi Machi Machi Machi Machi
Male : Machi Machi Vaadaa Machi
Naama Ellaam Soththu Katchi…..
Chorus : Hei Machi Machi Vaadaa Machi
Naama Ellaam Soththu Katchi
Male : Vambu Illa Thumbu Illa
Nambikkaikku Panamillai
Male : Oorum Mechchi Ulagam Mechchi
Vaazhapporom Vaadaa Machi….machi
Male : Machi Machi Vaadaa Machi
Naama Ellaam Soththu Katchi
Chorus : Hei Machi Machi Vaadaa Machi
Naama Ellaam Soththu Katchi
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர்
மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி
குழு : மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி
ஆண் : வம்பு இல்ல தும்பு இல்ல
நம்பிக்கைக்கு பஞ்சமில்லை
ஆண் : ஊரும் மெச்சி உலகம் மெச்சி
வாழப்போறோம் வாடா மச்சி….மச்சி
ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி
ஆண் : பட்டமுன்னா பட்டமடா
பி. ஏ. எம்.ஏ. பட்டமடா….ஹஹான்
வட்டமெல்லாம் வாங்கி ஆடி
காத்துலதான் விட்டோமடா
ஆண் : காலேஜுல நாம் படிச்சு
கஷ்டங்கள சேர்த்தோமடா
வேலை எங்கும் காலி இல்லை
வேலைகேத்த கூலில்லை
குழு : எப்போதுமே ஏக்கத்தயே
ஆளும் கட்சி நம்ம கட்சி
ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி…ஹேய்….
ஆண் : காலமெல்லாம் ஒண்ணுக்கொன்னா
காலேஜுல நாம் இருந்தோம்
கன்னிப் பொண்ண பாத்து நம்ம
காதல் நெஞ்ச தான் இழந்தோம்
ஆண் : சேர்ந்திருந்த கூட்டமெல்லாம்
தெச திரிஞ்சு போகுமடா
சேர்த்து வச்ச போதையெல்லாம்
நம்ம சொந்தம் ஆகுமடா
குழு : சிநேகத்தத்தான் நம்பி நம்பி
சேர்ந்திருப்போம் நம்ம கட்சி
மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி
ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி
குழு : ஹேய் மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி
ஆண் : வம்பு இல்ல தும்பு இல்ல
நம்பிக்கைக்கு பஞ்சமில்லை
ஆண் : ஊரும் மெச்சி உலகம் மெச்சி
வாழப்போறோம் வாடா மச்சி….மச்சிமச்சி
ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி
குழு : ஹேய் மச்சி மச்சி வாடா மச்சி
நாம எல்லாம் சோத்து கட்சி