
Album: Jamboo
Artists: D. Srinivas
Music by: Shankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 24-03-2022 (11:46 AM)
Album: Jamboo
Artists: D. Srinivas
Music by: Shankar Ganesh
Lyricist: Kannadasan
Release Date: 24-03-2022 (11:46 AM)
Singer : D. Srinivas
Music By : Shankar Ganesh
Lyricist : Kannadasan
Female : Machchaan Thottaa Masaa Masaa
En Manasukkullae Nadakkuthu Kasaa Kasaa
Female : Machchaan Thottaa Masaa Masaa
En Manasukkullae Nadakkuthu Kasaa Kasaa
Aahaa Oho Aahaa
Female : Vachchaan Eduththaan Kaiyai
Aahaan Vachchaan Eduththaan Kaiyai
Suggam Varumaa Adhu Polae
Sugam Varumaa Adhu Polae Aiyyae…..
Male : Ponnu Sirichchaa Pooppolae
Oththa Kannu Adichchaa En Melae
Aahaa Oho Aahaa
Male : Onnaa Rendaa Muththangal
Onnaa Rendaa Muththangal
Adhu Osaiyillaatha
Adhu Osaiyillaatha Saththangal
Female : Machchaan Thottaa Masaa Masaa
En Manasukkullae Nadakkuthu Kasaa Kasaa
Male : Muththu Muththu Chola Kolla
Mottu Vitta Vaazha Kulai
Koththu Vitta Thennam Pulla Un Pakkam
Adi Kulungi Nikkum Chinna Pulla En Pakkam
Male : Hae…muththu Muththu Chola Kolla
Mottu Vitta Vaazha Kulai
Koththu Vitta Thennam Pulla Un Pakkam
Adi Kulungi Nikkum Chinna Pulla En Pakkam
Female : En Marutha Marikkozhunthu
Hae……malliyappoo Chinnarumpu
En Marutha Marikkozhunthu
Hae……malliyappoo Chinnarumpu
Female : Manja Kulichchu Vanthaen Unakkaaga
En Machchaanae Nee Poranthae Enakkaaga
Manja Kulichchu Vanthaen Unakkaaga
En Machchaanae Nee Poranthae Enakkaaga
Male : Ponnu Sirichchaa Pooppolae
Oththa Kannu Adichchaa En Melae
Male : Onnaa Rendaa Muththangal
Onnaa Rendaa Muththangal
Adhu Osaiyillaatha Saththangal
Female : Machchaan Thottaa Masaa Masaa
En Manasukkullae Nadakkuthu Kasaa Kasaa
Male : Kasaa Kasaa
பாடகர் : டி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மச்சான் தொட்டா மஸா மஸா
என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா
பெண் : மச்சான் தொட்டா மஸா மஸா
என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா
ஆஹா ஓஹோ ஆஹா
பெண் : வச்சான் எடுத்தான் கையை
ஆஹான் வச்சான் எடுத்தான் கையை
சுகம் வருமா அது போலே
சுகம் வருமா அது போலே அய்யே……
ஆண் : பொண்ணு சிரிச்சா பூப்போலே
ஒத்த கண்ணு அடிச்சா என் மேலே
ஆஹா ஓஹோ ஆஹா
ஆண் : ஒண்ணா ரெண்டா முத்தங்கள்
ஒண்ணா ரெண்டா முத்தங்கள்
அது ஓசையில்லாத
அது ஓசையில்லாத சத்தங்கள்…
பெண் : மச்சான் தொட்டா மஸா மஸா
என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா
ஆண் : முத்து முத்து சோளக் கொல்ல
மொட்டு விட்ட வாழக் குலை
கொத்து விட்ட தென்னம் புள்ள உன் பக்கம்
அடி குலுங்கி நிக்கும் சின்னப் புள்ள என் பக்கம்
ஆண் : ஹே…..முத்து முத்து சோளக் கொல்ல
மொட்டு விட்ட வாழக் குலை
கொத்து விட்ட தென்னம் புள்ள உன் பக்கம்
அடி குலுங்கி நிக்கும் சின்னப் புள்ள என் பக்கம்
பெண் : என் மருத மரிக்கொழுந்து
ஹே…மல்லியப்பூ சின்னரும்பு
என் மருத மரிக்கொழுந்து
ஹே…மல்லியப்பூ சின்னரும்பு
பெண் : மஞ்ச குளிச்சு வந்தேன் உனக்காக
என் மச்சானே நீ பொறந்தே எனக்காக
மஞ்ச குளிச்சு வந்தேன் உனக்காக
என் மச்சானே நீ பொறந்தே எனக்காக
ஆண் : பொண்ணு சிரிச்சா பூப்போலே
ஒத்த கண்ணு அடிச்சா என் மேலே
ஆண் : ஒண்ணா ரெண்டா முத்தங்கள்
ஒண்ணா ரெண்டா முத்தங்கள்
அது ஓசையில்லாத சத்தங்கள்…
பெண் : மச்சான் தொட்டா மஸா மஸா
என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா
ஆண் : கஸா முஸா