
Album: Engal Kural
Artists: Malaysia Vasudevan
Music by: T. Rajendar
Lyricist: T. Rajendar
Release Date: 14-03-2022 (01:28 AM)
Album: Engal Kural
Artists: Malaysia Vasudevan
Music by: T. Rajendar
Lyricist: T. Rajendar
Release Date: 14-03-2022 (01:28 AM)
Singer : Malaysia Vasudevan
Music By : T. Rajendar
Male : Maanae Engaedi Porae
Maman Ingaeyum Vaada
Maanae Engaedi Porae
Maman Ingaeyum Vaada
Male : Ponnanthi Neram Sillendru Veesum
Aa Ponnanthi Neram Sillendru Veesum
Poonthendral Neeyum Puyalaagi Ponaa
Thaangaathammaa Aa Thaangaathammaa
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Male : Maanae Engaedi Porae
Maman Ingaeyum Vaada Yaeiyeai
Maanae Engaedi Porae Yaei
Maman Ingaeyum Vaada
Male : Aalamara Pakkaththula Kaaththiruppaenae
Annam Varum Vazhiya Naan Paaththiruppaenae
Poovirunthaa Paadhaiyilae Thooviduvaenae
Ponnu Endra Aasaiyilae Thaaviduvaenae
Male : Thallaadum Bodhaiyilae Thangaththai Paarkkaiyilae
Kondaattam Enakku Kondaattam
Pollaatha Kobaththilae Mullaaga Maarayilae
Thindaattam Enakku Thindaattam
Male : Ada Kaanthaththa Kannoram Vachchuthaan Paaththiyo
Naan Irumbaaga Maaraththaan Irumaappil Nee Poriyo
Male : Adi Ennadi Thaerae
Nee Nillaama Porae
Hahaan Adi Ennadi Thaerae
Nee Nllaama Porae….
Male : Maanae Engaedi Porae
Maman Ingaeyum Vaada Yaeiyeai
Maanae Engaedi Porae……yae….
Maman Ingaeyum Vaada
Male : Thaazhankolla Pakkaththulae Thavichchirupaenae
Thanni Molla Pogaiyilae Pidichchizhuppaenae
Thanjavooru Kadhampaththa Vaangiduvaenae
Thaamaraiyum Soodi Kolla Yaengiduvaenae
Male : Maayooram Santhaiyilae Mayilae Nee Nikkaiyilae
Kettaenae Vilaiyai Kettaenae
Aang Idhayaththai Panamaakki Ennaththai Kaasaakki
Thanthaenae Unakku Thanthaenae
Male : Thaenu Vazhinjodum Kuralaiththaan
Sinthaama Nee Poriyae
Naanum Rompaththaan Kenjuraen
Minjiththaan Nee Poriyae
Male : Adi Ennadi Thaerae
Nee Nillaama Porae
Aah Aah Adi Ennadi Thaerae
Nee Nllaama Porae….
Male : Maanae Engaedi Porae
Maman Ingaeyum Vaada Yaeiyeai
Maanae Engaedi Porae……yae….
Maman Ingaeyum Vaada
Male : Ponnanthi Neram Sillendru Veesum
Ponnanthi Neram Sillendru Veesum
Poonthendral Neeyum Puyalaagi Ponaa
Thaangaathammaa Aa Thaangaathammaa
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Male : Maanae Engaedi Porae
Maman Ingaeyum Vaada Aa….aa..
Maanae Engaedi Porae……yae….
Maman Ingaeyum Vaada
Male : Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே……
மாமன் இங்கேயும் வாட
ஆண் : பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும்
ஆ பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும்
பூந்தென்றல் நீயும் புயலாகி போனா
தாங்கதம்மா ஆ தாங்காதம்மா
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
ஆண் : மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட ஏய்ஏய்
மானே எங்கேடி போறே ஏய்
மாமன் இங்கேயும் வாட
ஆண் : ஆலமர பக்கத்துல காத்திருப்பேனே
அன்னம் வரும் வழிய நான் பாத்திருப்பேனே
பூவிருந்தா பாதையிலே தூவிடுவேனே
பொண்ணு என்ற ஆசையிலே தாவிடுவேனே
ஆண் : தள்ளாடும் போதையிலே தங்கத்தை பார்க்கையிலே
கொண்டாட்டம் எனக்கு கொண்டாட்டம்
பொல்லாத கோபத்திலே முள்ளாக மாறயிலே
திண்டாட்டம் எனக்கு திண்டாட்டம்
ஆண் : அட காந்தத்த கண்ணோரம் வச்சுத்தான் பாத்தியோ
நான் இரும்பாக மாறத்தான் இறுமாப்பில் நீ போறியோ
அடி என்னடி தேரே நீ நில்லாம போறே…..
ஹஹான் அடி என்னடி தேரே நீ நில்லாம போறே……
ஆண் : மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே…..ஏ….
மாமன் இங்கேயும் வாட
ஆண் : தாழங்கொல்ல பக்கத்துலே தவிச்சிருப்பேனே
தண்ணி மொள்ள போகையிலே பிடிச்சிழுப்பேனே
தஞ்சாவூரு கதம்பத்த வாங்கிடுவேனே
தாமரையும் சூடிக் கொள்ள ஏங்கிடுவேனே
ஆண் : மாயூரம் சந்தையிலே மயிலே நீ நிக்கையிலே
கேட்டேனே விலையை கேட்டேனே
ஆங் இதயத்தை பணமாக்கி எண்ணத்தை காசாக்கி
தந்தேனே உனக்கு தந்தேனே
ஆண் : தேனு வழிஞ்சோடும் குரலைத்தான்
சிந்தாம நீ போறியே
நானும் ரொம்பத்தான் கெஞ்சுறேன்
மிஞ்சித்தான் நீ போறியே
ஆண் : அடி என்னடி தேரே
நீ நில்லாம போறே……
ஆஹ் ஆஹ் அடி என்னடி தேரே
நீ நில்லாம போறே…….
ஆண் : மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே…..ஏ….
மாமன் இங்கேயும் வாட
ஆண் : பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும்
பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும்
பூந்தென்றல் நீயும் புயலாகி போனா
தாங்கதம்மா ஆ தாங்காதம்மா
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
ஆண் : மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட ஆ….ஆ….
மானே எங்கேடி போறே…..ஏ….
மாமன் இங்கேயும் வாட
ஆண் : மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
ஹே மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல