
Album: Aasaikku Vayasillai
Artists: Vani Jayaram
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 28-11-2021 (06:47 AM)
Album: Aasaikku Vayasillai
Artists: Vani Jayaram
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 28-11-2021 (06:47 AM)
Singer : Vani Jayaram
Music By : M. S. Viswanathan
Female : Kuzhaloothum Kannan…mm…mm…mm….
Mazhaimega Vannan
Enai Saerum Velai
Ennenna Leelai
Female : Kuzhaloothum Kannan…
Mazhaimega Vannan
Enai Saerum Velai
Ennenna Leelai
Female : Kuzhaloothum Kannan…
Mazhaimega Vannan
Enai Saerum Velai
Ennenna Leelai
Female : Kadal Konda Neelam
Udal Konda Mannan
Kadal Konda Neelam
Udal Konda Mannan
Idhazh Konda Thenai
Eduththaala Vanthaan
Eduththaala Vanthaan
Female : Kuzhaloothum Kannan…
Mazhaimega Vannan
Enai Saerum Velai
Ennenna Leelai
Female : Neela Nilaavil Neelaambariyil
Neela Nilaavil Neelaambariyil
Naanoru Geedham Padiththaenae
Aalilai Maelae Ayarnthavan Thanjam
Aalilai Maelae Ayarnthavan Thanjam
Anaiththida Vanthaan Thudiththaenae
Anaiththida Vanthaan Thudiththaenae
Female : Kuzhaloothum Kannan…
Mazhaimega Vannan
Enai Saerum Velai
Ennenna Leelai
Female : Thoodhu Varaamal Thookkamum Varumo
Yaenadi Thozhi Thaalaattu
Thoodhu Varaamal Thookkamum Varumo
Yaenadi Thozhi Thaalaattu
Female : Kodhikkuthu Meani Kulir Tharum Panneer
Kodhikkuthu Meani Kulir Tharum Panneer
Kudaththinil Kondu Neeraattu
Kudaththinil Kondu Neeraattu
Female : Kuzhaloothum Kannan…
Mazhaimega Vannan
Enai Saerum Velai
Ennenna Leelai……
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : குழலூதும் கண்ணன்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….
மழைமேக வண்ணன்
எனைச் சேரும் வேளை
என்னென்ன லீலை…
பெண் : குழலூதும் கண்ணன்
மழைமேக வண்ணன்
எனைச் சேரும் வேளை
என்னென்ன லீலை
பெண் : குழலூதும் கண்ணன்
மழைமேக வண்ணன்
எனைச் சேரும் வேளை
என்னென்ன லீலை
பெண் : கடல் கொண்ட நீலம்
உடல் கொண்ட மன்னன்
கடல் கொண்ட நீலம்
உடல் கொண்ட மன்னன்
இதழ் கொண்ட தேனை
எடுத்தாள வந்தான்
எடுத்தாள வந்தான்
பெண் : குழலூதும் கண்ணன்
மழைமேக வண்ணன்
எனைச் சேரும் வேளை
என்னென்ன லீலை
பெண் : நீல நிலாவில் நீலாம்பரியில்……
நீல நிலாவில் நீலாம்பரியில்
நானொரு கீதம் படித்தேனே
ஆலிலை மேலே அயர்ந்தவன் தஞ்சம்
ஆலிலை மேலே அயர்ந்தவன் தஞ்சம்
அணைத்திட வந்தான் துடித்தேனே…..
அணைத்திட வந்தான் துடித்தேனே…..
பெண் : குழலூதும் கண்ணன்
மழைமேக வண்ணன்
எனைச் சேரும் வேளை
என்னென்ன லீலை
பெண் : தூது வராமல் தூக்கமும் வருமோ
ஏனடி தோழி தாலாட்டு
தூது வராமல் தூக்கமும் வருமோ
ஏனடி தோழி தாலாட்டு
பெண் : கொதிக்குது மேனி குளிர் தரும் பன்னீர்
கொதிக்குது மேனி குளிர் தரும் பன்னீர்
குடத்தினில் கொண்டு நீராட்டு…
குடத்தினில் கொண்டு நீராட்டு
பெண் : குழலூதும் கண்ணன்
மழைமேக வண்ணன்
எனைச் சேரும் வேளை
என்னென்ன லீலை