
Album: Kudumbam Oru Kovil
Artists: Vani Jairam, S. P. Balasubrahmanyam
Music by: M. Ranga Rao
Lyricist: Pulamaipithan
Release Date: 25-05-2022 (07:34 AM)
Album: Kudumbam Oru Kovil
Artists: Vani Jairam, S. P. Balasubrahmanyam
Music by: M. Ranga Rao
Lyricist: Pulamaipithan
Release Date: 25-05-2022 (07:34 AM)
Singers : Vani Jairam And S. P. Balasubrahmanyam
Music By : M. Ranga Rao
Lyrics By : Pulamaipithan
Chorus : ……………….
Female : Kudu Kudu Kudu Kudu Kudu Kudu Enavoru
Pura Koottam Naame
Male : Sadukudu Sadukudu Sadukudu Sadukuduvena
Dhinam Aaduvom
Chorus : Aadungal…..paadungal…..
Aadungal…..paadungal…..
Male : …………….
Male : Haang…..yaenamma Veeraappu Vizhunthaachchu Maarappu
Singaththai Maan Vellumaa Engittaththaan Sellumaa
Female : Un Meesai Ennachchu Ippothu Mannaachchu
Ellaamum Vaai Veeramaa Idhukkulla Aarppaattamaa
Male : Kozhi Vellumaa
Female : Vellumae
Male : Seval Thorkumaa
Female : Thorkkumae
Male : Ondikkondiyaai
Female : Varuvenae
Male : Ennai Yaarunnu
Female : Theriyumae
Chorus : Kudu Kudu Kudu Kudu Kudu Kudu Enavoru
Pura Koottam Naame
Sadukudu Sadukudu Sadukudu Sadukuduvena
Dhinam Aaduvom
Aadungal…..paadungal…..
Aadungal…..paadungal…..
Chorus : …………………
Male : Hoi Pudichukka Rasaththi Izhuththukka Aaththaadi
Un Maeni Ponnaanathu Vizhunthaakka Ennaavathu Haei Haei
Female : Haan Vaaiyyaa En Rasaavae Vaai Veeram Pesaathae
Izhuththaakka Thaangaathaiyyaa Unakkulla Dham Yaedhaiyyaa
Male : Potti Podavaa
Female : Pottukko
Male : Vendru Kaattavaa
Female : Kaattikko
Male : Chinna Ponnu Nee
Female : Theriyuthu
Male : Enna Pannuven
Female : Puriyuthu
Chorus : Laal Laalaa…..laal Laalaa….
Laal Laalaa…..laal Laalaa….
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
குழு : ………………………..
பெண் : குடு குடு குடு குடு குடு குடு எனவொரு
புறாக் கூட்டம் நாமே
ஆண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடுவென
தினம் ஆடுவோம்
குழு : ஆடுங்கள்……பாடுங்கள்…..
ஆடுங்கள்……பாடுங்கள்…..
ஆண் : …………………………
ஆண் : ஹாங்…..ஏனம்மா வீராப்பு விழுந்தாச்சு மாராப்பு
சிங்கத்தை மான் வெல்லுமா எங்கிட்டத்தான் செல்லுமா
பெண் : உன் மீசை என்னாச்சு இப்போது மண்ணாச்சு
எல்லாமும் வாய் வீரமா இதுக்குள்ள ஆர்ப்பாட்டமா
ஆண் : கோழி வெல்லுமா…..
பெண் : வெல்லுமே
ஆண் : சேவல் தோற்குமா…..
பெண் : தோற்குமே
ஆண் : ஒண்டிக்கொண்டியாய்..
பெண் : வருவேனே
ஆண் : என்னை யாருன்னு……
பெண் : தெரியுமே…
குழு : குடு குடு குடு குடு குடு குடு எனவொரு
புறாக் கூட்டம் நாமே
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடுவென
தினம் ஆடுவோம்
ஆடுங்கள்……பாடுங்கள்…..
ஆடுங்கள்……பாடுங்கள்…..
குழு : …………………………………….
ஆண் : ஹோய் புடிச்சுக்க ராசாத்தி இழுத்துக்க ஆத்தாடி
உன் மேனி பொன்னானது விழுந்தாக்க என்னாவது ஹேய் ஹேய்
பெண் : ஹான் வாய்யா என் ராசாவே வாய் வீரம் பேசாதே
இழுத்தாக்க தாங்காதய்யா உனக்குள்ள தம் ஏதய்யா
ஆண் : போட்டி போடவா…..
பெண் : போட்டுக்கோ
ஆண் : வென்று காட்டவா
பெண் : காட்டிக்கோ
ஆண் : சின்னப் பொண்ணு நீ
பெண் : தெரியுது
ஆண் : என்ன பண்ணுவேன்
பெண் : புரியுது
குழு : லால் லாலா….லால் லாலா…..
லால் லாலா….லால் லாலா…..