
Album: Aalappirandhavan
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Ilayaraja
Release Date: 25-05-2022 (01:04 PM)
Album: Aalappirandhavan
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Ilayaraja
Release Date: 25-05-2022 (01:04 PM)
Singer : Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Lyrics By : Ilayaraja
Chorus : Maharaja Vaazhga
Maharaja Vaazhga
Maharaja Vaazhga
Chorus : …………….
Male : Kodikkatti Parakkira Raja
Enga Maharaja Enga Magaraja
Chorus : Kodikkatti Parakkira Raja
Enga Maharaja Enga Magaraja
Male : Adi Aaththaadi Avan
Engiruntho Dhinam Varuvaandi
Siru Kooththaadi Ingu Poraadi
Kurai Theerppaandi
Male : Thanniya Kudippaan Tharaiyila Paduppaan
Than Kudi Makkalin Kavalaiya Theerppaan
Male : Kodikkatti Parakkira Raja
Enga Maharaja Enga Magaraja
Chorus : Kodikkatti Parakkira Raja
Enga Maharaja Enga Magaraja
Male : Padaigalum Illa Kudigalum Illa
Edupidi Illa Adhanaal Kedupidi Illa
Male : Vote-tugalindri Nottugalindri
Thaanaai Nindraanae Adhai
Vettugalindri Paattugalindri
Thaniyaai Vedraanae
Chorus : Ottugalindri Nottugalindri
Thaanaai Nindraanae Adhai
Vettugalindri Paattugalindri
Thaniyaai Vedraanae
Male : Mudiyaathu Mudiyaathu
Engalai Surandida Mudiyaathu
Padiyaathu Padiyaathu Yaezhaigal Varkkam Padiyaathu
Ingae Yaezhaigal Kadhavathu Thirakkuthu
Unmai Sudhandhiram Piranthathu Piranthathu
Male : Kodikkatti Parakkira Raja
Enga Maharaja Enga Magaraja
Chorus : Kodikkatti Parakkira Raja
Enga Maharaja Enga Magaraja
Chorus : ……………
Male : Yaeri Sellum Vilaivaasigalai
Idhuvarai Yaarum Irakkiyathillai
Male : Koshangal Pottu
Kodikalai Pidiththom
Nadanthathu Ondrumillai
Verum Veshangal Paarththu
Whistle-galai Adiththom
Kidaiththathu Nanmaiyillai
Chorus : Koshangal Pottu
Kodikalai Pidiththom
Nadanthathu Ondrumillai
Verum Veshangal Paarththu
Whistle-galai Adiththom
Kidaiththathu Nanmaiyillai
Male : Dharmangalum Niyaayangalum
Eliyavar Sorpadi Ketkaathu
Madhangalum Arasiyal Katchigalum
Manithanai Nesikka Mudiyaathu
Ingae Yaezhaigal Kadhavathu Thirakkuthu
Unmai Sudhanthiram Piranthathu Piranthathu
Male : Kodikkatti Parakkira Raja
Enga Maharaja Enga Magaraja Haei….
Chorus : Kodikkatti Parakkira Raja
Enga Maharaja Enga Magaraja….
Male : Adi Aaththaadi
Avan Engiruntho Dhinam Varuvaandi
Siru Kooththaadi Ingu Poraadi
Kurai Theerppaandi
Male : Thanniya Kudippaan Tharaiyila Paduppaan
Than Kudi Makkalin Kavalaiya Theerppaan
Male : Kodikkatti Parakkira Raja
Enga Maharaja Enga Magaraja Haei Haei….
Chorus : Kodikkatti Parakkira Raja
Enga Maharaja Enga Magaraja….
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : இளையராஜா
குழு : மகாராஜா வாழ்க
மகாராஜா வாழ்க
மகாராஜா வாழ்க
குழு : ………………………….
ஆண் : கொடிக்கட்டி பறக்கிற ராஜா
எங்க மகராஜா எங்க மகராஜா
குழு : கொடிக்கட்டி பறக்கிற ராஜா
எங்க மகராஜா எங்க மகராஜா
ஆண் : அடி ஆத்தாடி அவன்
எங்கிருந்தோ தினம் வருவான்டி
சிறு கூத்தாடி இங்கு போராடி
குறை தீர்ப்பான்டி
ஆண் : தண்ணிய குடிப்பான் தரையில படுப்பான்
தன் குடி மக்களின் கவலைய தீர்ப்பான்
ஆண் : கொடிக்கட்டி பறக்கிற ராஜா
எங்க மகராஜா எங்க மகராஜா ஹேய்
குழு : கொடிக்கட்டி பறக்கிற ராஜா
எங்க மகராஜா எங்க மகராஜா…..
ஆண் : படைகளும் இல்ல குடிகளும் இல்ல
எடுபிடி இல்ல அதனால் கெடுபிடி இல்ல
ஆண் : ஓட்டுகளின்றி நோட்டுகளின்றி
தானாய் நின்றானே அதை
வேட்டுகளின்றி பாட்டுகளின்றி
தனியாய் வென்றானே
குழு : ஓட்டுகளின்றி நோட்டுகளின்றி
தானாய் நின்றானே அதை
வேட்டுகளின்றி பாட்டுகளின்றி
தனியாய் வென்றானே….
ஆண் : முடியாது முடியாது
எங்களை சுரண்டிட முடியாது
படியாது படியாது ஏழைகள் வர்க்கம் படியாது
இங்கே ஏழைகள் கதவது திறக்குது
உண்மை சுதந்திரம் பிறந்தது பிறந்தது
ஆண் : கொடிக்கட்டி பறக்கிற ராஜா
எங்க மகராஜா எங்க மகராஜா ஹேய்…
குழு : கொடிக்கட்டி பறக்கிற ராஜா
எங்க மகராஜா எங்க மகராஜா…..
குழு : ………………………
ஆண் : ஏறிச் செல்லும் விலைவாசிகளை
இதுவரை யாரும் இறக்கியதில்லை
ஆண் : கோஷங்கள் போட்டு
கொடிகளை பிடித்தோம்
நடந்தது ஒன்றுமில்லை
வெறும் வேஷங்கள் பார்த்து
விசில்களை அடித்தோம்
கிடைத்தது நன்மையில்லை
குழு : கோஷங்கள் போட்டு
கொடிகளை பிடித்தோம்
நடந்தது ஒன்றுமில்லை
வெறும் வேஷங்கள் பார்த்து
விசில்களை அடித்தோம்
கிடைத்தது நன்மையில்லை
ஆண் : தர்மங்களும் நியாயங்களும்
எளியவர் சொற்படி கேட்காது
மதங்களும் அரசியல் கட்சிகளும்
மனிதனை நேசிக்க முடியாது
இங்கே ஏழைகள் கதவது திறக்குது
உண்மை சுதந்திரம் பிறந்தது பிறந்தது
ஆண் : கொடிக்கட்டி பறக்கிற ராஜா
எங்க மகராஜா எங்க மகராஜா ஹேய்…
குழு : கொடிக்கட்டி பறக்கிற ராஜா
எங்க மகராஜா எங்க மகராஜா…..
ஆண் : அடி ஆத்தாடி
அவன் எங்கிருந்தோ தினம் வருவான்டி
சிறு கூத்தாடி இங்கு போராடி
குறை தீர்ப்பான்டி
ஆண் : தண்ணிய குடிப்பான் தரையில படுப்பான்
தன் குடி மக்களின் கவலைய தீர்ப்பான்
ஆண் : கொடிக்கட்டி பறக்கிற ராஜா
எங்க மகராஜா எங்க மகராஜா ஹேய் ஹேய்…
குழு : கொடிக்கட்டி பறக்கிற ராஜா
எங்க மகராஜா எங்க மகராஜா…..