
Album: Raja Malaiya Simman
Artists: P. Susheela
Music by: Viswanathan -Ramamoorthy
Lyricist: A. Maruthakasi
Release Date: 06-02-2022 (12:25 AM)
Album: Raja Malaiya Simman
Artists: P. Susheela
Music by: Viswanathan -Ramamoorthy
Lyricist: A. Maruthakasi
Release Date: 06-02-2022 (12:25 AM)
Singer : P. Susheela
Music By : Viswanathan -Ramamoorthy
Female : Kannukku Kannaana Kaatchi
En Kalaiyin Perumaikake Iyarkkai Saatchi
Female : Kannukku Kannaana Kaatchi
En Kalaiyin Perumaikake Iyarkkai Saatchi
Kannukku Kannaana Kaatchi
Female : Minnal Ennum Oru Maadhu
Vaan Mega Malar Solai Meedhu
Minnal Ennum Oru Maadhu
Vaan Mega Malar Solai Meedhu
Thannai Maranthaadum Velaiyilae
Idi Thaalangal Podum Thappaadhu
Female : Kannukku Kannaana Kaatchi
Kannukku Kannaana Kaatchi
Female : Haa…aaa…aa..
Pongum Kadal Ennum Kanni
Than Angam Alaipaaaya Thulli
Pongum Kadal Ennum Kanni
Than Angam Alaipaaaya Thulli
Thingal Mugam Kaanum Inbathilae
Dhinam Seerudan Aaduvathellaam
Female : Kannukku Kannaana Kaatchi
Kannukku Kannaana Kaatchi
Female : Mannil Mozhi Thondrum Munnae
Than Kangalinaal Ennam Thannai
Innoruvar Unara Sonnathellaam
Inaiyaedhum Illaadha Abinayamae
Female : Kannukku Kannaana Kaatchi
En Kalaiyin Perumaikake Iyarkkai Saatchi
Kannukku Kannaana Kaatchi
Kannukku Kannaana Kaatchi
பாடகி : பி.சுஷீலா
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி
பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி
பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி
பெண் : மின்னல் என்னும் ஒரு மாது
வான் மேக மலர்ச் சோலை மீது
மின்னல் என்னும் ஒரு மாது
வான் மேக மலர்ச் சோலை மீது
தன்னை மறந்தாடும் வேளையிலே
இடி தாளங்கள் போடும் தப்பாது….
பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி
பெண் : ஆ…ஆஆ…ஆஅ….
பொங்கும் கடல் என்னும் கன்னி – தன்
அங்கம் அலைபாயத் துள்ளி
பொங்கும் கடல் என்னும் கன்னி – தன்
அங்கம் அலைபாயத் துள்ளி
திங்கள் முகம் காணும் இன்பத்திலே தினம்
சீருடன் ஆடுவதெல்லாமே…..
பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி
பெண் : மண்ணில் மொழி தோன்றும் முன்னே
தன் கண்களினால் எண்ணம் தன்னை
இன்னொருவர் உணர சொன்னதெல்லாம்
இணையேதும் இல்லாத அபிநயமே….
பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி
கண்ணுக்கு கண்ணான காட்சி
கண்ணுக்கு கண்ணான காட்சி