
Album: Madurai Sambavam
Artists: Anuradha Sriram, Harikumar
Music by: Jhon Peter
Lyricist: Yurekha
Release Date: 03-02-2022 (05:11 AM)
Album: Madurai Sambavam
Artists: Anuradha Sriram, Harikumar
Music by: Jhon Peter
Lyricist: Yurekha
Release Date: 03-02-2022 (05:11 AM)
Singers : Anuradha Sriram And Harikumar
Music By : Jhon Peter
Chorus : Popo Popo Popo
Popo Popo Popo
Popo Popo Popo
Popo Popo Popo
Female : Kannazhgaa Kannazhagaa Hoi Hoi
Uppukanda Kannazhagaa Hoi Hoi
Vedakkozhi Pudikkiriyaa
Virunthukku Adikkiriyaa
Female : Oththaikku Oththa Mallukattudaa
Vaada Idhu Kozhi Pudikkum Jallikattudaa Haa
Male : Iduppazhagi Iduppazhagi Hoi Hoi
Urumi Mela Iduppazhagi Hoi Hoi
En Jottu Ponnukkaari
Kodikkaalu Veththalaikkaari
Male : Oththaikku Oththa Thevai Illadi
Podi Idhu Uppukkusappu Jallikattudi
Chorus : Popo Popo Popo
Popo Popo Popo
Female : Kannazhgaa Kannazhagaa Hoi Hoi
Male : Iduppazhagi Iduppazhagi Hoi Hoi
Chorus : ………………
Female : Sokkapaanai Suththaravan Nee Daa
Ippo Soodhanammaa Nikkiriyae Yaendaa Dei
Male : Thagaraaru Senjaa Naanum Gilli
Nee Thaavaniyil Pooththa Madhura Malli
Female : Usilapatti Azhaga Pazhakkoodai
Enakku Ippo Needhaan Edai Medai
Male : Haa Pombala Sirichchaa Pochchu
Intha Bhoomiyum Tharisu Aachchu
Male : Yaei Edhukku Vakkanai Pechchu
Ippa Isthiri Poduthu Moochchu
Male : Aah….neruppa Kelari Kuliru Kaayaathadi
Sevala Kaala Seiga Thaangaathadi
Chorus : Popo Popo Popo
Popo Popo Popo
Female : Kannazhgaa Kannazhagaa Hoi Hoi
Uppukanda Kannazhagaa Hoi Hoi
Male : Iduppazhagi Iduppazhagi Hoi Hoi
Urumi Mela Iduppazhagi Oo…..oi
Chorus : ……………..
Yaesaa Yaesaa Yaesaa Yaesaa
Yaesaa Yaesaa Yaesaa Yaesaa
Male : Murppokkaa Sinthikkira Ponnu
Adi Muyalukku Moonu Kaalaa Ennu
Female : Kannagiyum Naanum Ippa Onnu
Male : Aii
Female : Naan Kaduppaanaa Eriyumadaa Mannu
Male : Karmaaththooru Aruvaa Kayil Irukku
Kai Kozhanthai Onakku Adhu Edhukku
Female : Yaei Kaattaathadaa Poochchi
Inga Meenaatchi Aatchi
Male : Sonnathu Orae Pechchu
Antha Sokkanum Varum Saatchi
Female : Aah Kozhi Manasil Seval Neethaanadaa
Kudharkkam Pannaa Kolaiyum Seivenadaa
Chorus : Popo Popo Popo
Popo Popo Popo
Female : Kannazhgaa Kannazhagaa Hoi Hoi
Uppukanda Kannazhagaa Hoi Hoi
Male : Iduppazhagi Iduppazhagi Hoi Hoi
Urumi Mela Iduppazhagi Hoi Hohoi
Female : Aah Vedakkozhi Pudikkiriyaa
Aah Virunthukku Adikkiriyaa
Male : Oththaikku Oththa Thevai Illadi
Female : Apparam
Male : Podiyo Uppukkusappu Jallikattudi
Female : Aamaam
Chorus : Popo Popo Popo
Popo Popo Popo
Popo Popo Popo
Popo Popo Popo
பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஹரிக்குமார்
இசையமைப்பாளர் : ஜான் பீட்டர்
குழு : போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்
வெடக்கோழி புடிக்கிறியா
விருந்துக்கு அடிக்கிறியா
பெண் : ஒத்தைக்கு ஒத்த மல்லுகட்டுடா
வாடா இது கோழி புடிக்கும் ஜல்லிகட்டுடா ஹா
ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்
உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோய்
என் ஜோட்டு பொண்ணுக்காரி
கொடிக்காலு வெத்தலைக்காரி
ஆண் : ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி
போடி இது உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி
குழு : போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்
குழு : …………………………..
பெண் : சொக்கபானை சுத்துறவன் நீ டா
இப்போ சூதனம்மா நிக்கிறியே ஏன்டா டேய்
ஆண் : தகராறு செஞ்சா நானும் கில்லி
நீ தாவணியில் பூத்த மதுர மல்லி
பெண் : உசிலம்பட்டி அழகப் பழக்கூடை
எனக்கு இப்போ நீதான் எடை மேடை
ஆண் : ஹா பொம்பள சிரிச்சா போச்சு
இந்த பூமியும் தரிசு ஆச்சு
பெண் : யேய் எதுக்கு வக்கனை பேச்சு
இப்ப இஸ்திரி போடுது மூச்சு
ஆண் : ஆஹ்…. நெருப்ப கெளறி குளிரு காயாதடி
செவலக் காள செய்க தாங்காதடி
குழு : போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்
ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்
உறுமி மேள இடுப்பழகி ஓ….ஒய்
குழு : ……………………
ஏசா ஏசா ஏசா ஏசா
ஏசா ஏசா ஏசா ஏசா
ஆண் : முற்ப்போக்கா சிந்திக்கிற பொண்ணு
அடி முயலுக்கு மூனுக் காலா எண்ணு
பெண் : கண்ணகியும் நானும் இப்ப ஒன்னு
ஆண் : அய்
பெண் : நான் கடுப்பானா எரியுமடா மண்ணு
ஆண் : கர்மாத்தூரு அருவா கையில் இருக்கு
கை கொழந்தை ஒனக்கு அது எதுக்கு
பெண் : ஏய் காட்டாதடா பூச்சி
இங்க மீனாட்சி ஆட்சி
ஆண் : சொன்னது ஒரே பேச்சு
அந்த சொக்கனும் வரும் சாட்சி
பெண் : ஆஹ் கோழி மனசில் சேவல் நீதானடா
குதர்க்கம் பண்ணா கொலையும் செய்வேனடா
குழு : போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்
ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்
உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோஹோய்
பெண் : ஆஹ் வெடக்கோழி புடிக்கிறியா
ஆஹ் விருந்துக்கு அடிக்கிறியா
ஆண் : ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி
பெண் : அப்பறம்
ஆண் : போடியோ உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி
பெண் : ஆமாம்
குழு : போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ