
Album: Kannodu Kan
Artists: Malaysia Vasudevan, Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 24-04-2022 (12:24 AM)
Album: Kannodu Kan
Artists: Malaysia Vasudevan, Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 24-04-2022 (12:24 AM)
Singers : Malaysia Vasudevan And Vani Jairam
Music By : Shankar Ganesh
Lyrics By : Vaali
Chorus : …………..
Female : Kalyaana Ponnu Yaevaalaam
Mappillai Peru Adhaamaam
Koveru Kazhuthai Melaeri Azhagaa
Oorkolam Poraangalaam
Female : Kalyaana Ponnu Yaevaalaam
Mappillai Peru Adhaamaam
Koveru Kazhuthai Melaeri Azhagaa
Oorkolam Poraangalaam…..aahaan
Male : Anjaaru Kuyilunga Sangeetham Padikka
Indhira Logaththu Sundhari Mathiri
Ankoru Mayilu Nadikka
Kaadaanathu Sorkka Veedaanathu
Female : Mookkaalae Marankkoththi Kaiththaalam Isaikka
Munnaiyum Pinnaiyum Thaththi Kudhichchu
Konjura Kiligal Rasikka
Cholaivanam Engum Kolaagalam
Male : Kodai Mazhaimegam Kottum Mana Melam
Kodai Mazhaimegam Kottum Mana Melam
Female : Kamuga Maram Paakkeduththu Kaaththu Vanthae Veesum
Male : Kalyaana Ponnu
Female : Haan
Male : Yaevaalaam
Mappillai Peru A
Female : Haan
Male : Aadhaamaam
Female : Koveru Kazhuthai Melaeri Azhagaa
Oorkolam Poraangalaam
Male : Kalyaana Seedhanam Kaadellaam Kedakku
Mangala Ponnukku Kunguma Sandhanam
Masakka Kisakka Vanthaakka
Maangaai Undu Thinna Thaengaai Undu
Male : Thaenundu Thinaiyundu Thempaaga Irukka
Vaalipam Valara Veeriyam Vilanga
Mooligai Irukku Rasaaththi
Illaamathaan Ingu Illaathatthu
Female : Pattini Ingae Yaedhu Panjam Ingae Yedhu
Pattini Ingae Yaedhu Panjam Ingae Yedhu
Moongilukkullae Muththeduththu Maalai Katti Podu
Female : Kalyaana Ponnu
Male : Haan
Female : Yaevaalaam
Mappillai Peru A
Male : Haan
Female : Aadhaamaam
Male : Koveru Kazhuthai Melaeri Azhagaa
Oorkolam Poraangalaam….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
குழு : ……………………….
பெண் : கல்யாண பொண்ணு ஏவாளாம்
மாப்பிள்ளை பேரு ஆதாமாம்
கோவேறு கழுதை மேலேறி அழகா
ஊர்கோலம் போறாங்களாம்……
ஆண் : கல்யாண பொண்ணு ஏவாளாம்
மாப்பிள்ளை பேரு ஆதாமாம்
கோவேறு கழுதை மேலேறி அழகா
ஊர்கோலம் போறாங்களாம்……ஆஹான்
ஆண் : அஞ்சாறு குயிலுங்க சங்கீதம் படிக்க
இந்திர லோகத்து சுந்தரி மாதிரி
அங்கொரு மயிலு நடிக்க
காடானது சொர்க்க வீடானது
பெண் : மூக்காலே மரங்கொத்தி கைத்தாளம் இசைக்க
முன்னையும் பின்னையும் தத்தி குதிச்சு
கொஞ்சுற கிளிகள் ரசிக்க
சோலைவனம் எங்கும் கோலாகலம்
ஆண் : கோடை மழைமேகம் கொட்டும் மண மேளம்
கோடை மழைமேகம் கொட்டும் மண மேளம்
பெண் : கமுக மரம் பாக்கெடுத்து காத்து வந்தே வீசும்
ஆண் : கல்யாண பொண்ணு
பெண் : ஹான்
ஆண் : ஏவாளாம்
மாப்பிள்ளை பேரு
பெண் : ஹான்
ஆண் : ஆதாமாம்
பெண் : கோவேறு கழுதை மேலேறி அழகா
ஊர்கோலம் போறாங்களாம்……
ஆண் : ………………………..
பெண் : கல்யாண சீதனம் காடெல்லாம் கெடக்கு
மங்கல பொண்ணுக்கு குங்கும சந்தனம்
மசக்க கிசக்க வந்தாக்க
மாங்காய் உண்டு தின்ன தேங்காய் உண்டு
ஆண் : தேனுண்டு தினையுண்டு தெம்பாக இருக்க
வாலிபம் வளர வீரியம் விளங்க
மூலிகை இருக்கு ராசாத்தி
இல்லாமதான் இங்கு இல்லாதது
பெண் : பட்டினி இங்கே ஏது பஞ்சம் இங்கே ஏது
பட்டினி இங்கே ஏது பஞ்சம் இங்கே ஏது
மூங்கிலுக்குள்ளே முத்தெடுத்து மாலை கட்டி போடு
பெண் : ஹான் கல்யாண பொண்ணு
ஆண் : ஹான்
பெண் : ஏவாளாம்
மாப்பிள்ளை பேரு
ஆண் : ஹான்
பெண் : ஆதாமாம்
ஆண் : கோவேறு கழுதை மேலேறி அழகா
ஊர்கோலம் போறாங்களாம்……