
Album: Karaiyellam Shenbagapoo
Artists: Ilayaraja, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 24-04-2022 (12:24 AM)
Album: Karaiyellam Shenbagapoo
Artists: Ilayaraja, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 24-04-2022 (12:24 AM)
Singers : Ilayaraja And Chorus
Music By : Ilayaraja
Lyrics By : Panchu Arunachalam
Male : Kaadellaam Pichippoovu
Karaiyellaam Shenbagappoo
Naadae Manakkuthilla
Antha Nalla Magan Pora Paadhai
Male : Kaadellaam Pichippoovu….
Chorus : …………..
Male : Saainthaadum Nerkadhire Sadhiradum Vazhaigalae
Saainthaadum Nerkadhire Sadhiradum Vazhaigalae
Thaenaattam Vellam Oda Oduthadi En Manasu
Thaenaattam Vellam Oda Oduthadi En Manasu
Male : Senthaazham Poovil Ulla Vaasam Kollai Poga
Yaedhetho Mogam Theeraatha Thaagam
Yaedhetho Mogam Theeraatha Thaagam
Male : Kaadellaam Pichippoovu
Karaiyellaam Shenbagappoo…
Male : Yaeloyaelelolo
Male : Yaelo…
Male : Karisakkaadu
Male : Yaelo…
Male : Palamaagaththaan
Male : Yaelo…
Male : Yaeththam Katti
Male : Yaelo…
Male : Yaeloyaelelolo
Male : Aththai Mavan
Male : Yaelo…
Male : Iraikkum Thanni
Male : Yaelo…
Male : Aththanaiyum
Male : Yaelo…
Male : Sakkaraithaan
Male : Yaelo…
Male : Sakkaraithaan….yaelaelo
Male : Vayalellaam Aruvadaiyaam Kattazhagu Ponnugalaam
Vayalellaam Aruvadaiyaam Kattazhagu Ponnugalaam
Paarththa Kiranguthilla Sevvarali Thoranamaam
Paarththa Kiranguthilla Sevvarali Thoranamaam
Male : Kondaadum Thendral Vanthu
Thottu Sellumpothu
Thaalaatha Mogam Yaaraale Theerum
Thaalaatha Mogam Yaaraale Theerum
Male : Kaadellaam Pichippoovu
Karaiyellaam Shenbagappoo
Naadae Manakkuthilla
Antha Nalla Magan Pora Paadhai
Male : Kaadellaam Pichippoovu….
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ….
கரையெல்லாம் செண்பகப்பூ…….
நாடே மணக்குதில்ல
அந்த நல்ல மகன் போற பாதை…….
ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ……..
குழு : ……………………….
ஆண் : சாய்ந்தாடும் நெற்கதிரே சதிராடும் வாழைகளே
சாய்ந்தாடும் நெற்கதிரே சதிராடும் வாழைகளே
தேனாட்டம் வெள்ளம் ஓட ஓடுதடி என் மனசு
தேனாட்டம் வெள்ளம் ஓட ஓடுதடி என் மனசு
ஆண் : செந்தாழம் பூவில் உள்ள வாசம் கொள்ளை போக
ஏதேதோ மோகம் தீராத தாகம்
ஏதேதோ மோகம் தீராத தாகம்
ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ…..
கரையெல்லாம் செண்பகப்பூ..
ஆண் : ஏலோஏலேலொலோ……..
ஆண் : ஏலோ…..
ஆண் : கரிசக்காடு
ஆண் : ஏலோ…..
ஆண் : பலமாகத்தான்
ஆண் : ஏலோ…..
ஆண் : ஏத்தம் கட்டி…
ஆண் : ஏலோ…..
ஆண் : ஏலோஏலேலொலோ
ஆண் : அத்தை மவன்
ஆண் : ஏலோ…..
ஆண் : இறைக்கும் தண்ணி
ஆண் : ஏலோ…..
ஆண் : அத்தனையும்
ஆண் : ஏலோ….
ஆண் : சக்கரைதான்……
ஆண் : ஏலோ….
ஆண் : சக்கரைதான்……ஏலேலோ……..
ஆண் : வயலெல்லாம் அறுவடையாம் கட்டழகு பொண்ணுகளாம்
வயலெல்லாம் அறுவடையாம் கட்டழகு பொண்ணுகளாம்
பார்த்தா கிறங்குதில்ல செவ்வரளி தோரணமாம்
பார்த்தா கிறங்குதில்ல செவ்வரளி தோரணமாம்
ஆண் : கொண்டாடும் தென்றல் வந்து
தொட்டுச் செல்லும்போது
தாளாத மோகம் யாராலே தீரும்
தாளாத மோகம் யாராலே தீரும்
ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ……..
கரையெல்லாம் செண்பகப்பூ…….
நாடே மணக்குதில்ல
அந்த நல்ல மகன் போற பாதை…….
ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ……..