
Album: Ilayapiravigal
Artists: Vani Jairam, P. Jayachandran
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 18-03-2022 (11:24 PM)
Album: Ilayapiravigal
Artists: Vani Jairam, P. Jayachandran
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 18-03-2022 (11:24 PM)
Singers : Vani Jairam And P. Jayachandran
Music By : Shankar Ganesh
Lyricist : Vaali
Male : Kaarkkaalam Idhu Kaarkkaalam
Mazhai Neer Megam Varum Oorkkolam
Vaaraatho Kulir Vaadai Thaalaatta
Neeyum Vara Pakkam Naanum Vara
Adhil Kadhal Kavithai Pirakka
Female : Kaarkkaalam Idhu Kaarkkaalam
Mazhai Neer Megam Varum Oorkkolam
Vaaraatho Kulir Vaadai Thaalaatta
Neeyum Vara Pakkam Naanum Vara
Adhil Kadhal Kavithai Pirakka
Male : Aattroram Oru Naanal
Kaattrodu Adhan Oodal
Aattroram Oru Naanal
Kaattrodu Adhan Oodal
Female : Naanal Pol Ingu Naanaada
Pudhu Naanamthaan Manam Kondaada
Naanal Pol Ingu Naanaada
Pudhu Naanamthaan Manam Kondaada
Male : Senthaazham Poovum Irukka
Thaen Unnaamal Vandum Thavikka
Female : Kaarkkaalam Idhu Kaarkkaalam
Mazhai Neer Megam Varum Oorkkolam
Vaaraatho Kulir Vaadai Thaalaatta
Male : Neeyum Vara Pakkam Naanum Vara
Adhil Kadhal Kavithai Pirakka
Female : Pothaatho Oru Paarvai
Puriyaatho Adhan Vaarththai
Pothaatho Oru Paarvai
Puriyaatho Adhan Vaarththai
Male : Kettaenae Naan Oru Kelvi
Badhil Pottaalae Intha Sridevi
Kettaenae Naan Oru Kelvi
Badhil Pottaalae Intha Sridevi
Female : Nenjodu Achchamirukka
Nee Vaavendru Ennai Azhaikka
Male : Kaarkkaalam Idhu Kaarkkaalam
Mazhai Neer Megam Varum Oorkkolam
Vaaraatho Kulir Vaadai Thaalaatta
Female : Neeyum Vara Pakkam Naanum Vara
Adhil Kadhal Kavithai Pirakka
Male : Adhil Kadhal Kavithai Pirakka….
Female : Adhil Kadhal Kavithai Pirakka…
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : கார்க்காலம் இது கார்க்காலம்
மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க……
பெண் : கார்க்காலம் இது கார்க்காலம்
மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க……
ஆண் : ஆற்றோரம் ஒரு நாணல்
காற்றோடு அதன் ஊடல்
ஆற்றோரம் ஒரு நாணல்
காற்றோடு அதன் ஊடல்
பெண் : நாணல் போல் இங்கு நானாட
புது நாணம்தான் மனம் கொண்டாட
நாணல் போல் இங்கு நானாட
புது நாணம்தான் மனம் கொண்டாட
ஆண் : செந்தாழம்பூவும் இருக்க
தேன் உண்ணாமல் வண்டும் தவிக்க
பெண் : கார்க்காலம் இது கார்க்காலம்
மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
ஆண் : நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க……
பெண் : போதாதோ ஒரு பார்வை
புரியாதோ அதன் வார்த்தை
போதாதோ ஒரு பார்வை
புரியாதோ அதன் வார்த்தை
ஆண் : கேட்டேனே நான் ஒரு கேள்வி
பதில் போட்டாளே இந்த ஸ்ரீதேவி
கேட்டேனே நான் ஒரு கேள்வி
பதில் போட்டாளே இந்த ஸ்ரீதேவி
பெண் : நெஞ்சோடு அச்சமிருக்க
நீ வாவென்று என்னை அழைக்க
ஆண் : கார்க்காலம் இது கார்க்காலம் மழை
நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
பெண் : நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க…
ஆண் : அதில் காதல் கவிதை பிறக்க…
பெண் : அதில் காதல் கவிதை பிறக்க…….